Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை!
TamilYes :: செய்திக் களம் :: கல்வி களம்
Page 1 of 1
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை!
வேதனையில் பிரபா கல்விமணி
[You must be registered and logged in to see this image.]கோடிகளில் புரளும் தனியார் பள்ளிகளுக்கு மத்தியில், மாணவர்களிடம் பைசா கட்டணம் வசூலிக்காமலும் அரசிடம் எந்த ஒரு நிதியுதவி பெறாமலும் பள்ளி நடத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டு, திண்டிவனத்தில் இயங்கும் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி.
திண்டிவனத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி. முழுக்க முழுக்க தமிழை முதன்மை மொழியாக வைத்து நடத்தப்படும் இந்தப் பள்ளியில், மாணவர்களிடம் ஒரு பைசாகூட கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. அரசிடமும் எந்த நிதியும் பெறாமல், மக்கள் தரும் நன்கொடை மூலமே இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச மதிய உணவு என அரசுப் பள்ளிபோல சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியிலும் உள்கட்டமைப்பிலும் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக இருக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தப் பள்ளிக்கு இப்போது சோதனைக் காலம்.
பள்ளியின் தாளாளர் பிரபா கல்விமணியிடம் பேசினோம். ''2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி மழலையர் பள்ளியாகவும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளியாகவும் இயங்கி வந்தது. 2010-ம் ஆண்டு பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, நடுநிலைப்பள்ளியாக மாற்றி ஆறாம் வகுப்பு தொடங்கினோம். எட்டாம் வகுப்பை முடித்துவிட்டு மாணவர்கள் வெளியேறுவதற்கு முன், நடுநிலைப் பள்ளிக்கான அங்கீகாரம் வாங்கிவிட வேண்டும். எல்லா பள்ளிகளிலும் இப்படித்தான் செய்வார்கள்.
2012-ம் ஆண்டு மே மாதம் நடுநிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வேண்டி ஒலக்கூர் ஒன்றிய உதவி தொடக்க அலுவலரிடம் விண்ணப்பித்தோம். 10 நாட்களில் அதிகாரிகள் வந்து பள்ளியை ஆய்வுசெய்து அறிக்கையும் சமர்ப்பித்துவிட்டனர். மீண்டும் எங்கள் பள்ளியைப் பார்த்து, தொடக்கக் கல்வி இயக்குனரிடம் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். ஆனால், அதற்குள் அதிகாரிகள் மாறிவிட்டனர். புதிய தொடக்கக் கல்வி அலுவலரை ஆய்வுக்கு வரச்சொல்லி நாங்களும் நடையாய் நடந்துவிட்டோம். எங்களுக்கு எந்த ஒரு தெளிவான பதிலும் கிடைக்கவில்லை. இப்படியே எட்டு மாதங்கள் ஓடிவிட்டன.

இதற்கிடையில், எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த இளந்திராவிடன் என்ற மாணவன், பள்ளி ஆண்டு விழாவுக்கு வந்திருந்தபோது, பள்ளிக்கு வெளியே கிணற்றுக்குள் கால்தவறி விழுந்து இறந்து விட்டான். அவனுடன் சென்ற இன்னொரு மாணவன் தள்ளியதால்தான் தன்மகன் இறந்துவிட்டதாக, இளந்திராவிடனின் அப்பா புகார் கூறினார். நாங்கள் விசாரித்த அளவிலும் போலீஸ் விசாரித்த அளவிலும் அவன் தவறி விழுந்து இறந்தது தெளிவாகிவிட்டது. ஆனால், தன் மகன் கொலைதான் செய்யப்பட்டான் என்று அவர் உறுதியாக இருந்தார்.
[You must be registered and logged in to see this image.]அனைத்து மக்கள் பிரச்னைக்கும் நான் போராடுவதால் எனக்கு இந்த நகரில் நிறைய எதிரிகள் உண்டு. இளந்திராவிடனின் அப்பா எனக்கு வேண்டாதவர்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு மரணத்துக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாமல் பள்ளி நடத் துகிறோம் என்றும் போராட்டம் நடத்தினார். இந்தச் செய்தி உள்ளூர் தினசரிகளில் வெளிவர, உடனடியாக மாவட்ட கல்வி அதிகாரிகள் மாணவன் மரணம் தொடர்பாகவும் அங்கீகாரம் தொடர்பாகவும் விசாரிக்க பள்ளிக்கு வந்தனர். இதையடுத்து கடந்த 12-ம் தேதி, 'நடுநிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை; கட்டட உறுதிச் சான்றிதழ் இல்லை. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரையும் அரசுப் பள்ளிக்கு மாற்ற வேண்டும்’ என்று கடிதம் அனுப்பிருந்தனர். நடுநிலைப் பள்ளிக்குதான் அங்கீகாரப் பிரச்னை உள்ளது. தொடக்கப் பள்ளிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாவற்றையும் முறையாக புதுப்பித்து வருகிறோம். பள்ளிக் கட்டட உறுதிச் சான்றிதழ் பெற காலஅவகாசம் தராமல், அவசர அவசரமாக மாற்றச் சொல்கிறார்கள்.
இது, 13 வருடங்களாக ஏழை மாணவர்களுக்கு சேவை செய்த பள்ளியை அழிக்கும் செயல். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் தனியார் பள்ளிகளின் முதலாளிகள் இருக்கிறார்கள். அதனால், மேலதிகாரிகள் உண்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வருக்கும் இதுதொடர்பாக மனு அனுப்பியுள்ளேன். நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்'' என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிசாமி, ''மழலையர் பள்ளி வேறு; தொடக்கப் பள்ளி வேறு; நடுநிலைப் பள்ளி வேறு. ஒரு மழலையர் பள்ளியை நேரடியாக நடுநிலைப் பள்ளியாக மாற்ற முடியாது. அதற்கென விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் இருந்த அதிகாரி பள்ளியைப் பார்த்துவிட்டால், அடுத்து வந்த அதிகாரி உடனே அங்கீகாரம் தர வேண்டும் என்று இல்லை. அடிக்கடி அதிகாரிகள் மாறிவிட்டதால், காலதாமதம் ஆகியிருக்கலாம். விரைவில் நல்லதொரு முடிவெடுப்போம்'' என்றார்.
மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், விரைந்து முடிவெடுப்பது நல்லது!
- ஆ.நந்தகுமார்,
படங்கள்: தே.சிலம்பரசன்
*ஜூனியர் விகடன்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நமது தாய்த் தமிழ் நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வோமா ...?
» தமிழ்நாட்டில் முதலிடம் பெற்ற பள்ளிக்கு வந்த சோதனை
» அமெரிக்கா பயணமான தமிழ் பிரதிநிதிகளிடம் கடும் சோதனை
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு:
» தமிழ்நாட்டில் முதலிடம் பெற்ற பள்ளிக்கு வந்த சோதனை
» அமெரிக்கா பயணமான தமிழ் பிரதிநிதிகளிடம் கடும் சோதனை
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு:
TamilYes :: செய்திக் களம் :: கல்வி களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum