TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

2 posters

Go down

ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! Empty ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

Post by அருள் Sun Jul 21, 2013 7:21 pm

[You must be registered and logged in to see this image.]
 நாம் தினசரி பயன்படுத்தும் பிரபல பிராண்டுகளின் டூத்பேஸ்ட்டில் நிக்கோடின் கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சுவாசப் புத்துணர்ச்சியைப் பத்திப் பேசும் சூர்யா,டூத்பேஸ்ட்ல உப்பை பத்தி பேசும் அனுஷ்கா, பற்களில் கிறுமிகளைப் பற்றி பேசும் ஷாருக்கான் போன்ற சினிமா பிரபலங்கள் கொஞ்சம் கூட சமூக சிந்தனை இல்லாமல் காசு மட்டுமே குறிக்கோளாக பல்லை இளித்துக்கொண்டுவிளபரங்களில் வந்து போகிறார்கள்.
ஆனால் அவர்கள் நடிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை உண்மை என்று நம்பி அந்த தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் அந்த தயாரிப்புகளில் இருக்கும் கலப்படங்களைகண்டுபிடிக்க முடியாமலேயே காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அப்படித்தான் நம் அன்றாக வாழ்க்கையில் ஒன்றாகி விட்ட டூத்பேஸ்ட்டுகளில் சிகரெட்டில் இருக்கக்கூடிய நிக்கோடின் அதிக அளவில் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
DISPAR ( Delhi Institute ofPharmaceutical Sciences& Research என்ற நிறுவனம் 24 டூத்பேஸ்ட் பிராண்டுகளில் சோதனை செய்து பார்த்ததில் 7 பிராண்ட்டுகளில் நிக்கோடின் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக ‘கோல்கேட் ஹெர்பல்’ டூத்பேஸ்ட்டில் அதிகபட்சமாக 18mg நிக்கோடின்
கலக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நிக்கோடின் அளவு 9 சிகரெட்டுகளுக்கு சமமாம்.
அதிர்ச்சி தரும் இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வெளிவந்து விட்டாலும் மேற்படி கம்பெனிகள் மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
-
ரைட்நியூஸ்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! Empty Re: ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

Post by அருள் Sun Jul 21, 2013 7:22 pm

சென்னை, ஏப், 23. காலை எழுந்த உடன் உடற்பயிற்சி செய்கின்றமோ இல்லையோ, ஆனால் சுத்தமாக பல் விளக்க வேண்டும் என்பது மட்டும் உண்மையாகும். அந்த காலத்தில் ஏன்  இந்த காலத்தில் கூட வேப்ப மரத்தின் குச்சி மற்றும் வேலமத்தின் குச்சியில் பல் விளக்கினோம். ஆனால் இன்று உள்ள தலைமுறை விதவிதமான பேஸ்ட், வண்ண வண்ண கலர் உள்ள பேஸ்ட் என்று வாங்கி பல் விளக்கி வருகின்றனர். (வேப்பமர குச்சி, வேலமரகுச்சியை மறந்து விட்டனர்.) 50 வயதுக்கு மேல் வரவேண்டி பல் வலிநோய் புற்று நோயை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். கோல்கெட் பேஸ்டில் 28%  நிக்கோடின் இருப்பதால் சிறுவர்கள் இந்த பேஸ்டை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் சிறுவயதிலேயே புற்று நோய் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து மேலும் விரிவான செய்தியை பார்ப்போம்.அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா… அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்… அவ்வ்வ்….!!!அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க கூட விட மாட்டீங்களா..?!!!
” உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? ” -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்…
அப்புறம் ” உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? ” -னு அனுஷ்கா கேட்டாங்க… அதனால அதையும் வாங்கினேன்.. ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல… ) சரி மேட்டர்க்கு வருவோம்…
கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர… அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை…என்னாது நிக்கோடினா..?!! DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க.. ( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும்)
Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..
ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம்.. ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா… அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்… அவ்வ்வ்….!!!
இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..? என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?”-னு தானே கேக்க வர்றீங்க..? ம்ம்… என்னங்க பண்றது..?
காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது.. இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..! The highest amount of nicotine at 18 milligram/gram (mg/g) was found in Colgate Herbal products while 10 mg/g of nicotine was found in Neem Tulsi brand.
S. NoBrandNicotine found in dental care products in 2008 (mg/g)Nicotine found in dental care products in 2011 (mg/g)Manufacturer
1.Vicco0.0020.05Vicco laboratories, Goa
2.Alka
dant manjan
-1.0Dev Chemical Works Pvt. Ltd., New Delhi
3.Yunadantnil1.7Aayam Herbal And Research, Jaipur, Rajasthan
4.Dabur Red5.750.01Dabur India Limited, Solan, Himachal Pradesh
5.Payo kilnil16Gurukul Kangri Pharmacy, Haridwar, Uttarakhand
6.Colgate Herbalnil18Colgate Palmolive India Limited, Mumbai, Maharashtra
7.Neem Tulsinil10Ayur Siddha Limited, Kangra, Himachal Pradesh
8.Stoline Pastenil0.06Group pharmaceuticals limited, Kolar, Karnataka
9.Himalayanil0.029Himalaya Drug Company, Bengaluru, Karnataka
10.Sensoformnil0.065Indoco Remebies Limited, Solan, Himachal Pradesh
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! Empty Re: ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

Post by மாலதி Wed Jul 31, 2013 8:48 pm

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! Empty Re: ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum