Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கான்சர் திசுக்களை துல்லியமாக அகற்றும் கத்தி! -லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!! வீடியோ
Page 1 of 1
கான்சர் திசுக்களை துல்லியமாக அகற்றும் கத்தி! -லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!! வீடியோ
புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற் கொள்ளும்போது, புற்றுநோய் பாதித்த திசுக்களை மட்டும் துல்லியமாக அகற்ற ஒரு புதிய வகை கத்தியை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஒரு கத்திபோன்ற கருவி பயன்படுத்தப்படும். இந்த கருவியை கொண்டு மருத்துவர்கள் புற்று நோய் பாதித்த திசுக்களை அகற்றும் போது, அவை பொசுங்கிவிடும். அப்போது ஒரு விதமான புகை வெளியாகும். அது மட்டுமின்றி அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யும்போது, புற்று நோய் தாக்கிய திசுக்களை மட்டும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது என்பது இயலாத காரியமாகவே இருந்து வந்தது.
[You must be registered and logged in to see this image.]
இதனால், அறுவை சிகிச்சை செய்த போதிலும், அந்த நோயாளிக்கு மீண்டும் புற்று நோய் தாக்கும் அபாயமும் இருந்தது. மேலும், திசுக்களின் மாதிரிகளை சோதனைச் கூடத்தில் பரிசோதிப்பதற்கு குறைந்தது அரை மணி நேரமாவது தேவைப்பட்டது. ஆனால், தற்போது லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான ஒரு புதிய கத்தி போன்ற கருவி புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
புற்றுநோய் பாதித்த திசுக்களை மிக துல்லியமாக அகற்ற ஒரு புதிய வகை கருவி!இதற்கு காரணம், அந்த கருவியால், புற்று நோய் பாதித்த திசுக்களை சாதாரண திசுக்களில் இருந்து பிரித்துகாட்டமுடியுமென்பதுதான். இதனால் புற்று நோய் பாதித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மீண்டும் புற்று நோய் தாக்கும் அபாயம் பன்மடங்கு குறையும் என்கிறார்கள்..
New ‘smart’ surgical knife smokes out cancer
*******************************************************
urgeons may have a new way to smoke out cancer.An experimental surgical knife can help surgeons make sure they’ve removed all the cancerous tissue, doctors reported Wednesday.Surgeons typically use knives that heat tissue as they cut, producing a sharp-smelling smoke. The new knife analyzes the smoke and can instantly signal whether the tissue is cancerous or healthy.Surgeons now have to send the tissue to a lab and wait for the results.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» கான்சர் திசுக்களை அழிக்கக்கூடியது கிரீன் டீ
» சனி கிரகத்தில் மழை பெய்வது எப்படி. கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள். உறுதி செய்த லண்டன் பல்கலைகழகம்.
» ஆந்திராவில் யுரேனியம் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» செயற்கை விந்தணு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» செவ்வாயில் பயிர்களை வளர்க்கலாம்! - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum