Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஓவிய குழந்தைகளுக்கு உதவும் நவீன பிரிண்டர்! வீடியோ
Page 1 of 1
ஓவிய குழந்தைகளுக்கு உதவும் நவீன பிரிண்டர்! வீடியோ
நமது உலகம் இரைச்சல் நிறைந்தது. ஒவ்வொரு மொழி பேசும் இனத்தவர்களும் தங்களுக்குத் தேவையான ஒலிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு ஒலிகளைத் தேர்ந்தெடுத்த மக்கள் அந்த ஒலிகளுக்கு வடிவம் கொடுக்க முயன்றனர். இப்போது உள்ள எழுத்து வடிவங்கள் பல மாற்றங்களுக்கு உட்பட்டவையாகும். முதலில் ஓவியமாக வரைந்து பார்த்திருக்கிறார்கள். எனவேதான் தமிழில் எழுத்து என்பதற்கு ஓவியம் என்ற பொருளும் உண்டு. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சித்திர எழுத்துகளைத்தான் பயன்படுத்தி உள்ளனர்.
ஒரு குழந்தையிடம் எழுதுகோலைக் கொடுத்து, ‘யானை’ என்ற சொல்லை எழுதச் சொன்னால் அது ‘யானை’ என்று எழுதாமல் ஓவியமாக வரைய முயற்சிக்கும். குழந்தை, அ, ஆ, இ, ஈ என்ற ஒவ்வோர் ஒலியையுமே ஓவியமாக வரைய முயற்சிக்கிறது. நவீன ஓவியங்கள் போல் குழந்தை வரையும் கோடுகள் நமக்குக் கிறுக்கல்களாகத் தெரிகின்றன. எனவே முறையாக எழுதவும் வரையவும் பலவித பயிற்சி பட்டறைகள் உள்ளது அத்துடன் பல்வேறு ஆப்ஸ்கள் உள்ளதும் தெரியும்.
இதற்கிடையில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய வகையில் சித்திர வேலைப்பாடுகளை வாட்டர் கலர் மூலம் பிரிண்ட் செய்யக்கூடிய புதிய பிரிண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.மரப்பலகையினால் ஆன பிரேம்களால் உருவாக்கப்பட்டுள்ள WaterColorBot எனும் இப் பிரிண்டர் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தினைக் கொண்ட போதிலும் கணனிகளின் உதவியுடன் வரையப்படும் ஓவியங்களை துல்லியமான முறையில் பிரிண்ட் செய்து தரவல்லது.
Evil Mad Scientist Laboratories எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள தூரிகை தானாகவே உலரக்கூடிய வகையிலும் பொருத்தமான வர்ணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Children’s art goes high tech with WaterColorBot
*******************************************************************
Robots are already starting to make a mark on the adult art world with automated machines like the eDavid, which creates stunning painting in a variety of styles. But what about works at the other end of the artistic spectrum, like children’s watercolors? Thanks to an invention from a 12 year-old, even young children can soon use robotics to make their own artwork. The WaterColorBot paints colorful pictures on paper based on existing graphics or follows along with users as they draw on a computer.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» WaterColorBot: சித்திர வேலைப்பாடுகளுக்கு உதவும் நவீன பிரிண்டர்
» நவீன வசதிகளுடன் உள்ள வீடியோ-ப்ளேயர்
» தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் நவீன சாதனம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
» குழந்தைகளுக்கு ஏற்ற ஓவிய கலரிங் இணையம்
» நவீன 3D பிரிண்டர்
» நவீன வசதிகளுடன் உள்ள வீடியோ-ப்ளேயர்
» தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் நவீன சாதனம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
» குழந்தைகளுக்கு ஏற்ற ஓவிய கலரிங் இணையம்
» நவீன 3D பிரிண்டர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum