TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான்

Go down

100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான் Empty 100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான்

Post by mmani Fri Jul 19, 2013 3:22 pm

100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான் 1011477_488165464592764_1169434468_n
 மழையை மட்டுமே நம்பி, விதைப்பை நடத்தி வெற்றிக்கொண்ட தமிழ்ச் சமூகம் பல சாதனைகளையும் கண்டிருக்கிறது.

100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான். சில இடங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தி வேளாண்மையில் வெற்றிக்கண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்றிருக்கிறான் அகஸ்டஸ்.

பொதுவாழ்க்கையில் இந்தச் சமூகம் எவ்வளவு நேர்பட வாழ்ந்த்து என்பதற்கு ஒரு சிறு சான்று இதோ:

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் தளபதியான (சிற்றரசன்) இருந்தவன் காளிங்கராயன். இவன் வாழ்ந்தப் பகுதிக்கு ஆற்றுநீரைக் கொண்டுவரத் திட்டமிட்டான். பவானி ஆற்றில் கிளைப் பிரித்தான்.தன் தாய்,பால் விற்று நெய் விற்று சேர்த்திருந்த பணத்தை எல்லாம் செலவழித்து அணைக்கட்ட ராப்பகலாக உழைத்தான்.இறுதியில் மிகப்பெரிய காளிங்கராயன் கால்வாய் உருவாயிற்று.

தாழ்வாயில் உள்ள முடியை மழிக்க நேரமில்லாமல் உழைத்தவன் கால்வாய்த் திறக்கப்போகும் நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். எல்லா பணிகளையும் முடித்து அவன் எழுந்த போது,”காளிங்கராயன் ஊரார் பணத்தை முழுக்கச் செலவழித்து தன் நிலத்திற்கு தண்ணிர் கொண்டு போகிறார்” என்று அவன் காதிற்கு ஒரு அவதூறு செய்தி வருகிறது.

இதைக் கேட்டு காளிங்கன் சொன்னான்: ”நானோ,எனது சுற்றமோ இந்தக் கால்வாயில் குடிப்பதற்கு ஒருமுறை தண்ணிர் எடுத்தால்கூட ‘காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவம் செய்தவர்களுக்கு ஒப்பாவோம்’.அதற்குரிய தண்டனையை அனுபவிப்போம்” என்று அறிவிக்கிறான்.இச்செய்தி கேட்ட அவனது உறவினர்கள் எல்லாம் காளிங்கன் கால்வாயை ஒட்டி உள்ள தங்களின் நிலத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் நிலம் வாங்கிக்கொண்டுப் போகிறார்கள்.

செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ஆற்று நீராதாரம் அற்றக் கிடந்த நிலங்களைக் கூட வளப்படுத்தி வாழ்ந்தச் சமூகம் இன்று ரூபாய்க்கு ஒருகிலோ அரியை ரேஷனில் எதிர்பார்த்து காத்து நிற்கிற கொடுமையை எங்கே போய் சொல்வது?

18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கக் கால ஆங்கிலேய ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாக பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்துள்ளதை பதிவு செய்திருக்கின்றன. 1910 கிராமங்களில் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.1550 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டிற்குச் சராசரியாக 5டன் உணவு தானியம் பெற்றிருந்தது எனவும்,65 கிராமங்கள் ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 5000கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து எனவும் அறிக்கைகள் வந்துள்ளன.

சிங்கப்பெருமாள் கோயிலையும்,ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு என்ற கிராமம் உள்ளது.18ம் நூற்றாண்டு ஆவணங்களின் படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில் சிறப்பான உயர்விளைச்சல் கண்டிருக்கிறது. பார்னார்டு என்பவர் 1774அ ஆண்டு நவம்பர் மாதம் எழுதிய தமது கடிதத்தில் 1772 முதல், தான் இது போன்ற கிராமக்கணக்கு ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக குறிப்பிடுகிறார்.

காவிரி பகுதியில் காணப்படும் கி.பி.900-1200வரையுள்ள காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஒரு ஏக்கருக்கு 6000முதல் 7200 கிலோகிராம் நெல் விளைந்ததைப் பதிவு செய்துள்ளன. 1100 ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800கிலோ விளைந்த்தாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 1325ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் ஏக்கருக்கு 8000கிலோ விளைந்ததாக கல்வெட்டாதாரம் கிடைத்துள்ளது.அதேபோல 1807ல் கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட போலி உரங்கள், டெல்டா மாவட்டங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது
» மருத்துவரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசுவின் படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
» ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
» 12,000 ஆண்டுகளுக்கு முன் கடலால் அழிக்கப்பட்ட நகரம்
» இதே தினத்தில் தான் 40 ஆண்டுகளுக்கு முன் கலைஞர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum