Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்திய டிரைவர் மீது துபாய் ஆசாமி தாக்குதல்: வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது!
Page 1 of 1
இந்திய டிரைவர் மீது துபாய் ஆசாமி தாக்குதல்: வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது!
துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சிறிய கார் விபத்து நடந்தது. அப்போது இந்திய டிரைவர் ஒருவரை துபாய் நாட்டுக்காரர் தாக்கியுள்ளார். இந்த காட்சியை வீடியோ எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்ட ஆசிய நாட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் துபாய் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரபி ஒருவரின் காரை, இந்திய ஓட்டுனரின் வேன் ஒன்று உரசியது. இதனால் கோபம் கொண்ட அந்த அரபி நடுரோட்டில் இந்திய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியரைத் தாக்கிய அரபி மீது துபாய் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த துபாய் காவல்துறை அதிகாரி காமிஸ், ”ஐக்கிய அரபு அமீரகச் சட்டப்படி சகமனிதனைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.அதன்படி, சம்பந்தப்பட்ட அரபு அலுவலரைக் தேடிக்கண்டுபிடித்து விசாரித்தபோது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதுடன், தனது செயலுக்காக வருத்தமும் தெரிவித்தார். எனினும் வெளிநாட்டு ஊழியரைத் தாக்குவது சட்டப்படி குற்றம் என்பதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் தனிநபரின் அனுமதியின்றி அவர்களைப் படம்பிடிப்பதும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் உரிமைமீறல் என்ற வகையில் இணையத்தில் பரப்பிய நபர்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீடியோ எடுத்த ஆசிய நாட்டவரை கைது செய்துள்ளோம்” என்றார். ஆனால் தாக்குதலில் காயமடைந்த இந்திய டிரைவர் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பதும் இருப்பினும் ஆன்லைன் மூலம் அந்த வீடியோவைப் பார்த்த அதிகாரிகள், தாக்குதல் நடத்திய துபாய் நாட்டவரை கைது செய்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Asian arrested for filming UAE man beating Indian driver
************************************************************************
An Asian man has been arrested for filming a video that has gone viral on the Internet showing a UAE citizen beating up an Indian delivery van driver in Dubai, local media reported today.The Asian, whose nationality was not known, was arrested for defaming the UAE man who beat up the Indian driver, the reports said.

Similar topics
» பெங்களூரு ஏ.டி.எம்-மில் தாக்குதல் நடத்திய ஆசாமி கைது?
» இங்கிலாந்து அரண்மனைக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம ஆசாமி கைது
» லண்டனில் இந்திய மாணவர் மீது தாக்குதல்
» ராமேசுவரத்தில் ராஜபட்ச உறவினர் மீது தாக்குதல்: 7 பேர் கைது
» ஆப்கானில் இந்திய துணை தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum