TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பெயில் ஆன மாணவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும்!- வங்கிக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு!

Go down

பெயில் ஆன மாணவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும்!- வங்கிக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு! Empty பெயில் ஆன மாணவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும்!- வங்கிக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு!

Post by Tamil Tue Jul 09, 2013 9:36 pm

”மாணவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார் என்பதால் கடன் வழங்க மறுக்கக்கூடாது. அவர் அந்த பாடத்தை எப்போது வேண்டுமானாலும் எழுதி தேர்ச்சி பெறலாம். வங்கியின் நோக்கம் கடன் வழங்க வேண்டும் என்பது தான்.” என்று மதுரை ஹைகோர்ட் கிளை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
பெயில் ஆன மாணவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும்!- வங்கிக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு! Ju-9-student-loan
சிவகங்கையை சேர்ந்த வக்கீல் பீட்டர்ராஜன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகன் இன்பென்ட் ரஞ்சித், தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அவரது படிப்புக்கு முதல் ஆண்டில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கல்வி கடன் கேட்டு, காரைக்குடி சங்கராபுரம் கனரா வங்கியில் விண்ணப்பித்தோம். அந்த ஆண்டில் இலக்கு முடிந்து விட்டதாக கூறி கல்வி கடன் மறுக்கப்பட்டது. 2ம் ஆண்டிலும் கல்வி கடன் கேட்டோம், தர மறுத்துவிட்டனர். நடப்பாண்டில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கல்வி கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.வங்கி தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், மனுதாரர் மகன் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதனால், கல்வி கடன் மறுக்கப்பட்டது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவின் போது,” மாணவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார் என்பதால் கடன் வழங்க மறுக்கக்கூடாது. அவர் அந்த பாடத்தை எப்போது வேண்டுமானாலும் எழுதி தேர்ச்சி பெறலாம். வங்கியின் நோக்கம் கடன் வழங்க வேண்டும் என்பது தான். கடனை திரும்ப செலுத்தாமல் போனால் கடனை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மனுதாரர் மகனுக்கு அவர் கேட்ட கடனை வழங்க வேண்டும்.”என்று உத்தரவிட்டார்.
[b style="border: 0px; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"]Bank can’t refuse education loan as applicant is advocate’s son: HC[/b]
*************************************************************************************
The Madras high court bench here has observed that banks could not reject education loan because the applicant was the son of an advocate or he had failed in the exams.

-ஆந்தைரெபோர்டர்-
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவிக்கு கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
» என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தி‌ற்கு இடைக்கால தடை: ஹைகோர்ட் உத்தரவு
» வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம் - தமிழக அரசு உத்தரவு
» திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.
» குடிகார அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவிடம் வழங்க உத்தரவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum