Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மாத்திரை மருந்து இல்லாமல் இரத்தை அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்
2 posters
Page 1 of 1
மாத்திரை மருந்து இல்லாமல் இரத்தை அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்
இளம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை ரத்த கொதிப்பு.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ரத்த கொதிப்பு எனப்படும் "ஹைப்பர் டென்ஷன்" பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது. இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல், என தினமும் தொடர்ந்து நிகழ்வதால் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாமல் ரத்த கொதிப்பு அதிகரிக்கிறது. இதனால் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.
இந்தியாவில் 40 சதவீத மக்கள் உயர் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது.
* வாரத்தில் ஒரு நாள் சுமார் 1 மணி நேரமாவது ஜாக்கிங் (சீரான ஓட்டம் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதோடு, இதயம் நன்றாக செயல்படும்.
நடைபயணம் மேற்கொள்வதால் அனேக உடல் உபாதைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடைபயணத்தை விட, ஜாக்கிங் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளித்து, உடலை சீராக வைக்க உதவும்.
* ரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினமும் தயிர் எடுத்து கொள்ளலாம். இயற்கையாக தயிரில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது எனவே இரத்த கொதிப்பை குறைக்கும் தன்மை தயிருக்கு உள்ளதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளலாம். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாழை பழத்திற்கு உண்டு.
* அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.
* உடல் எடை கூடாமல் இருக்கும் படி கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டம்.
* புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் வேண்டும். இதில் உள்ள நிகோடின் என்ற நஞ்சு இதய துடிப்பை வேகமாக துடிக்க வைகத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது.
* இவர்கள் அதிக உடல் உழைப்பு உள்ள வேலைகளை தவிர்க்க வேண்டும். பளு தூக்கும் பயிற்சி செய்யவே கூடாது.
* மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல் நல்லது.
ரத்த கொதிப்பு உள்ளவர்கள், இவ்வாறு தினமும் பின்பற்றி வந்தால் நூறு வயது வரை இளமையுடன் நோயில்லாமல் வாழலாம்.
வயதானவர்கள் நாள் தோறும் நடப்பதால் அவர் களின் உடலும், மனமும் வலு வடைவதுடன் அவர்களின் வாழ்க்கையின் தரமும் உயரும் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. நடை என்பது ஏதோ சிறிது தூரம் நடப்பதல்ல. மெனக்கெட்டு நடக்கவேண் டும் என்பதும் இந்த ஆய்வின் வலியுறுத்தலாகும்.
வயதான வர்கள் கூடுதலாக நடக்க வேண்டும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. வயதானவர்களிடம் காணப் படும் உடல் ரீதியான செயல் பாடுகளில் நடை முக்கிய பங்கு வகிக்கிறது என்ற போதும், மற்ற உடல் செயல்பாடுகளை விட நடை அவர்களின் உடல்நலத் தில் குறிப்பிடத்தக்க தாக் கத்தை ஏற்படுத்துகின்றன.
நிலைத்த வியாதிகள், நீரிழிவு, இதய கோளாறுகள் போன் றவை வயதானவர்களிடம் கவ லையை அதிகரித்து வருகிறது.
வயதானவர்களின் ஆரோக்கிய மாற்றங்கள் பெரிதாக ஆய்வுக் குள்ளாக்கப்படவில்லை என்று கனடாவில் உள்ள அதபாஸ்கா பல்கலைக்கழகத்தில் ஆரோக் கிய ஒழுங்குகள் துறையில் இணை பேராசிரியராக உள்ள முனைவர் ஜெப் வாலன்ஸ் கூறுகிறார். இவர்களுடைய குழு ஆல் பர்டாவில் வசிக்கும் 55 வய துக்கு மேலான 385 ஆடவர் களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
அவர்களில் பெரும்பாலானவர்கள்(69 விழுக்காடு) அதிக உடல் எடை கொண்டவர்கள். 19 விழுக்காட்டினர் தொப்பை வைத்தவர்கள். அவர்கள் ஒரு வார விடுமுறை நாள் உள் ளிட்ட மூன்று நாட்கள் ஸ்டெப் பெடோமீட்டருடன் நடக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர். தினந் தோறும் இவர்கள் எடுத்து வைக்கும் அடிகளின் அடிப் படையில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
இவர்களில் கூடுதலான அடிகளை எடுத்து வைத்தவர்கள் குறைவான அடிகள் எடுத்துவைத்த மற்ற வர்களை விட நல்ல மனம் மற்றும் உடல் ஆரோக்கி யத்தை பெற்றிருந்தனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ரத்த கொதிப்பு எனப்படும் "ஹைப்பர் டென்ஷன்" பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது. இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல், என தினமும் தொடர்ந்து நிகழ்வதால் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாமல் ரத்த கொதிப்பு அதிகரிக்கிறது. இதனால் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.
இந்தியாவில் 40 சதவீத மக்கள் உயர் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது.
[You must be registered and logged in to see this image.]
மாத்திரை மருந்து இல்லாமல் இரத்தை அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.* வாரத்தில் ஒரு நாள் சுமார் 1 மணி நேரமாவது ஜாக்கிங் (சீரான ஓட்டம் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதோடு, இதயம் நன்றாக செயல்படும்.
நடைபயணம் மேற்கொள்வதால் அனேக உடல் உபாதைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடைபயணத்தை விட, ஜாக்கிங் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளித்து, உடலை சீராக வைக்க உதவும்.
* ரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினமும் தயிர் எடுத்து கொள்ளலாம். இயற்கையாக தயிரில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது எனவே இரத்த கொதிப்பை குறைக்கும் தன்மை தயிருக்கு உள்ளதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளலாம். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாழை பழத்திற்கு உண்டு.
வாழைப் பழத்தில் உள்ள பொட்டாஷியம் சத்து ரத்தம் உறைவதை தடுக்கும். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவி மூளைக்கு செல்லும் ரத்தம் பாதிப்படைவதை தடுக்கும்.
[url=http://www.tamilkathir.com/uploads/images/2012/03/961 fit512.jpg][You must be registered and logged in to see this image.][/url]
மூளை மற்றும் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருந்தால் நோய் தாக்குதல் இருக்காது. வலிப்பு நோய் தாக்குதலில் இருந்து வாழைப் பழம் உள்ளிட்ட பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் 21 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது என்று தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.
* அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.
* உடல் எடை கூடாமல் இருக்கும் படி கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டம்.
* புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் வேண்டும். இதில் உள்ள நிகோடின் என்ற நஞ்சு இதய துடிப்பை வேகமாக துடிக்க வைகத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது.
* இவர்கள் அதிக உடல் உழைப்பு உள்ள வேலைகளை தவிர்க்க வேண்டும். பளு தூக்கும் பயிற்சி செய்யவே கூடாது.
* மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல் நல்லது.
ரத்த கொதிப்பு உள்ளவர்கள், இவ்வாறு தினமும் பின்பற்றி வந்தால் நூறு வயது வரை இளமையுடன் நோயில்லாமல் வாழலாம்.
வயதானவர்கள் நாள் தோறும் நடப்பதால் அவர் களின் உடலும், மனமும் வலு வடைவதுடன் அவர்களின் வாழ்க்கையின் தரமும் உயரும் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. நடை என்பது ஏதோ சிறிது தூரம் நடப்பதல்ல. மெனக்கெட்டு நடக்கவேண் டும் என்பதும் இந்த ஆய்வின் வலியுறுத்தலாகும்.
வயதான வர்கள் கூடுதலாக நடக்க வேண்டும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. வயதானவர்களிடம் காணப் படும் உடல் ரீதியான செயல் பாடுகளில் நடை முக்கிய பங்கு வகிக்கிறது என்ற போதும், மற்ற உடல் செயல்பாடுகளை விட நடை அவர்களின் உடல்நலத் தில் குறிப்பிடத்தக்க தாக் கத்தை ஏற்படுத்துகின்றன.
நிலைத்த வியாதிகள், நீரிழிவு, இதய கோளாறுகள் போன் றவை வயதானவர்களிடம் கவ லையை அதிகரித்து வருகிறது.
வயதானவர்களின் ஆரோக்கிய மாற்றங்கள் பெரிதாக ஆய்வுக் குள்ளாக்கப்படவில்லை என்று கனடாவில் உள்ள அதபாஸ்கா பல்கலைக்கழகத்தில் ஆரோக் கிய ஒழுங்குகள் துறையில் இணை பேராசிரியராக உள்ள முனைவர் ஜெப் வாலன்ஸ் கூறுகிறார். இவர்களுடைய குழு ஆல் பர்டாவில் வசிக்கும் 55 வய துக்கு மேலான 385 ஆடவர் களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
அவர்களில் பெரும்பாலானவர்கள்(69 விழுக்காடு) அதிக உடல் எடை கொண்டவர்கள். 19 விழுக்காட்டினர் தொப்பை வைத்தவர்கள். அவர்கள் ஒரு வார விடுமுறை நாள் உள் ளிட்ட மூன்று நாட்கள் ஸ்டெப் பெடோமீட்டருடன் நடக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர். தினந் தோறும் இவர்கள் எடுத்து வைக்கும் அடிகளின் அடிப் படையில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
இவர்களில் கூடுதலான அடிகளை எடுத்து வைத்தவர்கள் குறைவான அடிகள் எடுத்துவைத்த மற்ற வர்களை விட நல்ல மனம் மற்றும் உடல் ஆரோக்கி யத்தை பெற்றிருந்தனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» மருந்து மாத்திரை வாங்குறீங்களா கவனமா இருங்கள்
» மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்
» வலி இல்லாமல் போடும் மருந்து ஊசி கண்டுபிடிப்பு; ஜப்பான் விஞ்ஞானி சாதனை
» ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பேரீச்சை
» ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum