Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்
Page 1 of 1
நாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்
இந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம்.
நாம் அறிந்த பழங்களின் பட்டியல்
முக்கனிகள்
மா, பலா மற்றும் வாழை.
பிற பழங்கள்
• ஆப்பிள்
• நேந்திரம் பழம்
• சிறுகாய்(Berry)
• சீத்தாப்பழம்
• பேரீச்சம் பழம்
• சீமை இலந்தைப்பழம்
• அத்திப்பழம்
• நாரத்தங்காய்
• திராட்சைப்பழம்
• வெள்ளரிப்பழம்
• கொய்யாப்பழம்
• எலுமிச்சை
• கம்பளிப்பூச்சி பழம்(Mulberry)
• முலாம் பழம்
• கிச்சிலிப்பழம்(orange)
• பேரிக்காய்
• தர்பூசணி
• அன்னாசி
• மாதுளை
• பப்பாளி
• நாவற்பழம்
• ஜம்பு நாவல்
• கிடாரங்காய்(shaddock)
• தக்காளி
• விளாம்பழம்
• ஆல்பாகாடா பழம்(Prune)
• ப்ளம் பழம்
• பீச் பழம்(peach)
• லிச்சி பழம்(lychee fruit)
• சிவந்த பழம்(strawberry)
• வெண்ணைப் பழம் (Butter Fruit)
• சப்போட்டா
• முந்திரிப்பழம்
• அரை நெல்லி
• முழு நெல்லி
• அத்திப்பழம்
• புளியம் பழம்
• கருவேப்பிலைப்பழம்
• தூதுவேளைப்பழம்
• கமலா
• சாத்துக்குடி
• வில்வம் பழம்
• கொளஞ்சி
அழிந்துவரும் பழங்களின் பட்டியல்
கீழ் காணும் பழங்களில் ஒரு சில அழிந்தேவிட்டன. ஒரு சில அழியும் தருவாயில் உள்ளன. ஒரு சிலவற்றை நீங்கள் பார்த்தோ அல்லது கேள்விப்பட்டோ இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக சில பழங்கள் நீங்கள் கேள்வியே பட்டிராதவைகளாக இருக்கும். இந்த பழங்கள் பெரும்பாலும் முட்புதர் காடுகளில் வளரும்.
1. நாட்டு இலந்தைப்பழம்
2. குருவிப்பழம்
3. தெரணிப்பழம்
4. குத்துவீரன் பழம்
5. தோட்டிவீரன் பழம்
6. சிறு கிலா
7. பெரு கிலா
8. சொடலி
9. சொத்து கிலா
10. காரைப்பழம்
11. சூரைப்பழம்
12. நரிப்பழம்
13. புலாப்பழம்
14. இரும்புலி
15. காட்டு சீத்தா
16. வெள்ளைக்கோட்டான்
17. காட்டத்தி
18. பல்லுக்குச்சி பழம்
19. ஞானாப்பழம்
20. நரி வெளாம் பழம்
21. உணிப்பழம்
22. கிலுவைப்பழம்
23. ஈச்சம் பழம்
24. நுணா பழம்
25. கோவைப்பழம்
26. மணித்தக்காளி
27. முட்டைத்தக்காளி
28. சுக்கம் பழம்
29. மலை சுக்கன்
30. கள்ளிப்பழம்
31. சப்பாத்திக்கள்ளி பழம்
32. கொடுக்காபுளி காய்
இவை எனக்கு தெரிந்தவை மட்டுமே. உங்களுக்கு தெரிந்து அழிந்துகொண்டிருக்கும் பழங்களும் இருக்கலாம். மேலும் சில பழங்கள் முந்தய தலைமுறையினரோடு அழிந்துவிட்டன.
இவற்றின் படங்களை இணைக்க எங்கள் ஊர் காட்டிற்கு புகைப்படம் எடுக்க சென்றிருந்தேன். அங்கு காட்டைப் பார்த்து அதிர்ந்துபோனேன். பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்த காடு அங்கு இல்லை. நாங்கள் சிறு வயதில் இந்த பழங்களை மிக அதிக அளவில் பரித்துச் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பலவகை பழங்களையும் வைத்து பந்தி பரிமாறி விளையாடியிருக்கிறோம். காலையில் செல்லும் நாங்கள் பழங்களையே உணவாக உண்டுவிட்டு, மாலையில் அவரவர் கூடைகளை பழங்களால் நிரப்பிக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறோம். ஆனால் தற்போது, தேடினாலும் அவை கிடைக்கவில்லை. காடுகளை அழித்து யுகலிப்டஸ் மரங்களை நட்டுவைத்திருந்தார்கள். எங்கெங்கோ தேடி சில பழங்கள் மற்றும் பழசெடிகளை படம் பிடித்து வந்துள்ளேன். அவற்றை கீழே இணைத்துள்ளேன்.
இவற்றையெல்லாம் விட ஒரு பழம் இருக்கிறது. அது அவ்வளவு அழகாக இருக்கும். பார்க்கும்போது நம் கண்களைப் பறிக்கும் அழகு வாய்ந்தது. ஆனால் அது இருப்பதே வீண். அதுதான் எட்டிப்பழம்.
“எட்டிப் பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன?” என்பது பழமொழி. அதாவது எட்டி பழுப்பதும், பிறருக்கு சிறிதுகூட உதவாமல் கருமித்தனமாக இருப்பவர்கள் உலகில் வாழ்வதும் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக, அது உலகிற்கு கெடுதல்தான். ஏனென்றால், எட்டிப்பழத்தை சாப்பிட்டால் மறுகணமே இறந்துவிடுவோம். இந்த பழத்தை புகைப்படம் எடுக்கலாம் என்று காடு முழுவதும் அலைந்துப் பார்த்தேன். நான் எடுத்த முயற்சி வீணாய்ப்போனது.
நாம் அறிந்த பழங்களின் பட்டியல்
முக்கனிகள்
மா, பலா மற்றும் வாழை.
பிற பழங்கள்
] |
அன்னாசி செடி காய்களுடன் |

இரும்புலி செடி பழங்களுடன் |
குலை தள்ளிய ஈச்சஞ்செடி |
எலந்தைப்பழம் |
காரை செடி |
குருவி செடி |
சப்பாத்திக்கள்ளி |
ஞானா செடி |
தெரணி செடி காய்களுடன் |
தோட்டிவீரன் செடி பழங்களுடன் |
பெருகிலா செடி |
மணித்தக்காளி |
காய்களுடன் வெள்ளைக் கோட்டான் செடி |
சிறுகிலா செடி |
சூரைச்செடி காய்களுடன் |
சொடலி செடி |
கோவைப்பழம் |
சொத்து கிலா செடி காய்களுடன் |
பெரண்டைப்பழம் |
இவற்றையெல்லாம் விட ஒரு பழம் இருக்கிறது. அது அவ்வளவு அழகாக இருக்கும். பார்க்கும்போது நம் கண்களைப் பறிக்கும் அழகு வாய்ந்தது. ஆனால் அது இருப்பதே வீண். அதுதான் எட்டிப்பழம்.
“எட்டிப் பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன?” என்பது பழமொழி. அதாவது எட்டி பழுப்பதும், பிறருக்கு சிறிதுகூட உதவாமல் கருமித்தனமாக இருப்பவர்கள் உலகில் வாழ்வதும் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக, அது உலகிற்கு கெடுதல்தான். ஏனென்றால், எட்டிப்பழத்தை சாப்பிட்டால் மறுகணமே இறந்துவிடுவோம். இந்த பழத்தை புகைப்படம் எடுக்கலாம் என்று காடு முழுவதும் அலைந்துப் பார்த்தேன். நான் எடுத்த முயற்சி வீணாய்ப்போனது.
Similar topics
» "இனிய தமிழர் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போ
» இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா? நம்பக்கூடாது என்பது தான் நாம் அளிக்கும் பதில்! - ஈழவேந்தன்
» பழங்களும் நோய்களும்
» பழங்களும் பயன்களும்
» நாம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்த பெண்ணிற்கு நாம் உதவுவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum