Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இளவரசன் பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1
இளவரசன் பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
தர்மபுரி, ஜூலை 6-
தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட நத்தம் காலனியை சேர்ந்த வாலிபர் இளவரசன் நேற்று முன்தினம் மதியம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் மூளைச் சிதறி நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரது உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நீடித்தது.
இந்நிலையில் நேற்று காலை இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 பேர் அடங்கிய டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது இளவரசன் தரப்பில் வக்கீல் தமயந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நந்தன் ஆகியோர் இருந்தனர். மேலும் அவை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இரவு 9.30 மணியளவில் இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கையை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
இளவரசனின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கைகளிலும் அவர் அணிந்திருந்த உடைகளிலும் கிரீஸ் ஆயில் இருந்தது தெரியவந்தது. மேலும் உடலில் ஆங்காங்கே லேசான சிராய்ப்பு காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. இது மட்டுமில்லாமல் இளவரசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி உள்ளது. இது தான் அவரது இறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இளவசரன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் எதிர்ப்பு
» சென்னையில் பிரேத பரிசோதனை செய்வதை மாணவர்கள் நேரில் பார்க்கும் வசதி
» இளவரசன் உடல் மறுபிரேத பரிசோதனை அறிக்கை தந்தையிடம் ஒப்படைப்பு
» சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ சந்தேகம் - பிரேத பரிசோதனை அறிக்கையை மீள் ஆய்வு செய்ய கோரிக்கை
» இளவரசன் மரணித்தது எப்படி... மனித உரிமைக் கழகத்தின் புலனாய்வுத் தகவல்கள்....!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum