Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரோமிங் கட்டணங்கள் நொறுக்கபட்டன – இது தான் ஆரம்பம்..!
2 posters
Page 1 of 1
ரோமிங் கட்டணங்கள் நொறுக்கபட்டன – இது தான் ஆரம்பம்..!
இது நாள்வரை வெளியூர் பயணங்களின் போது ரோமிங் எனப்படும் மாநிலம் விட்டு மாநிலம் செல்கையில் ஒரு கொள்ளையே நடைபெற்று வருகிறது. இன்கமிங்கிற்க்கும் அவுட்கோயிங்கிற்க்கும் ஐ எஸ் டி விலை போல் கொள்ளை விலை எல்லா கம்பெனியும் சார்ஜ் செய்து வந்தனர். இதற்கிடையில் டிராய் பரிந்துரையின் படி அமெரிக்கா போல் ஒரே தேசம் ஒரே விலை ஸ்கீம் எல்லாம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டும் அதை செய்யாமல் வழக்கம் போல மொபைல் மாஃபியாக்கள் காலம் கடத்துகின்றன.
முக்கியமாக விலை ஏற்றம் அறிவிக்கும் முன்னரே அதை உடனடியாக செயல்படுத்தும் இந்த கம்பெனிகள் மக்களுக்கு பயன் படும் எதையும் உடனே செய்வதில்லை. அது மட்டுமின்றி அரசும் அதை கண்டு கொள்வதில்லை ஏன் என்றால் அரசுக்கு உண்மையாக அக்கறை இருப்பின் இதை முதன் முதலில் பி எஸ் என் எல் மூலம் அறிமுகபடுத்தியிருக்கலாம். ஆனால் அரசும் கொள்கை அளவு தான்.
இந்நிலையில் இதன் ஆரம்பம் ஏர் டெல் ரோமிங் இன்கமிங்கிற்க்கு அறிமுகம் ஆகியுள்ளது. வெறும் 5 ரூபாய் தினமும் சார்ஜ் செய்து கொண்டு அனைத்து இன்கமிங்கிற்க்கும் கட்டணம் இல்லை என்றும் மேலும் அடிக்கடி டிராவல் பண்றவங்க மாத கட்டணமாக 79 கட்டினால் ரோமிங் முற்றிலும் இலவசமோ இலவசம் என்று அறிவித்துள்ளது. இதே போல் ஐடியா நிறுவனமும் கொண்டு வந்தாலும் இன்னும் சரியாக அறிவிக்க படவில்லை ஆனால் இப்போதைக்கு ஏர்டெல் ஓகே.. ஓகே – ஆனால் இது ப்ரீபெய்ட் கனெக்ஷ்னுக்கு மட்டுமே- தற்போது! அத்துடன் போஸ்ட் பெயிடுக்கும் மிக விரைவில்.!!
PAN India FREE roaming announced
*******************************************
India’s biggest telecom company, Airtel became the first to announce “free incoming calls” on roaming at a charge of Rs 5 per day. Airtel subscribers can also opt for the one-time pack of Rs 79, which provides free incoming calls on roaming for 30 days. However, these offers have been doled out to prepaid customers only and there is no word about the same being extended to postpaid users as of now. Idea Cellular the Birla-promoted company is launching two new prepaid vouchers to offer ‘free roaming’ to its over 123 million subscribers in all 22 circles, without incurring any further charge BUT NO CLEAR ANNOUNCEMENT.
- See more at: [You must be registered and logged in to see this link.]

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ஆரம்பம் அசத்தல் பின்னர் தான்......அரசியலில் இதெல்லாம் சகசமப்பா-காணொளி-
» திரைவிமர்சனம்-ஆரம்பம் மாபெரும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ததா ஆரம்பம்? - திரைவிமர்சனம்!
» ரோமிங் கட்டணம்மறுபடியும் வருகிறது!?
» புதிய வாடிக்கையாளர்களுக்கு 3ஜி ரோமிங் சேவை ‘கட்’
» ரோமிங் கட்டணம் இல்லை !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum