TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆட்டோமேட்டிக் சாவி செய்யும் கியாஸ்கள்!

Go down

ஆட்டோமேட்டிக் சாவி செய்யும் கியாஸ்கள்! Empty ஆட்டோமேட்டிக் சாவி செய்யும் கியாஸ்கள்!

Post by அருள் Thu Jul 04, 2013 8:46 pm

இன்றும் கூட நிறைய பேருக்கு பிரச்சினையே சாவிகள் தான் – அதுவும் என்னை மாதிரி ஆட்கள் மறக்காம மறந்து சாவி எடுக்காம ஆட்டோ லாக் கதவு லாக் செய்து விடுவது சகஜமாகி விட்டது. அப்புறம் என்ன லாக்ஸ்மித் எனப்படும் பூட்டு ரிப்பேருக்கு ஃபோன் செய்து அவர் வந்து அவனிடம் ஐடி காண்பித்து பின்பு பூட்டை திறந்து – ஷ்ஷஷப்பபபா அதன் கஷ்டம் நிறைய பேருக்கு தெரியும்.மேலும் பல பேர் கார் சாவியை காருக்குள் வைத்து பூட்டி விடுவார்கள்
இந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரே தீர்வு டூப்ளிகேட் கீ – ஆனாலும் அந்த டூப்ளிக்கேட் கீயும் வீட்டுக்குள் வைத்து விடுவோம். இதையெல்லாம் சமாளிக்க இப்ப ஒரு புது மெஷினே வந்தாச்சு! மிக விரைவில் தெருக்கு தெரு 7 என்னும் பொட்டி கடை வாசலில் இந்த மெஷின் இருக்கும். இதில் முதலில் உங்கள் கை ரேகையை பதிவு செய்ய வேண்டும், பின்பு உங்கள் ஐ டி கிரடிட் கார்ட் மூலம் அக்கவுண்ட் ஆரம்பிக்கணும். இதன் பின் மெஷினை இலவசமாக திறந்து உங்கள் பெரிய / சின்ன வீட்டு சாவி / கார் சாவி / லாக்கர் சாவி / அப்புறம் ஆல் சாவியையும் இதில் செலுத்தி ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
ஆட்டோமேட்டிக் சாவி செய்யும் கியாஸ்கள்! Ju-4-Ravi-key
அப்புறம் எப்போது மறதி மன்னார் ஆவுறீங்களோ அன்னைக்கு இந்த மாதிரி மெஷின் இருக்கும் எந்த ஒரு ஊரிலும் போய் அங்குள்ள மெஷினில் உங்கள் கை ரேகை வைத்து தேவையான சாவியை உடனே செய்து பெற்று கொள்ளலாம். இதற்கு ஆகும் நேரம் ஜஸ்ட் 5 நிமிஷம் தாங்கோ.
கார் சாவி சிலது மைக்ரோ சிப் / ஆர் எஃப் ஐடி கோடிங்குடன் வந்தால் கூட அந்த பேட்டர்னையும் இது சேமித்து அந்த் மாதிரி சாவியும் ரெடியாக்கி தரும் – ஆனாக்க.. என் மனைவியின் மனதை திறக்கும் மந்திர சாவி இங்க செய்ய முடியுமான்னு கேட்டா -ஐ டோன்ட் நோன்னு நான் சொல்லவில்லை மெஷின் சொல்லுதுப்பா – இது இப்போதைக்கு நியூயார்க் சந்து பொந்துகளில் விரைவில் உலகம் முழுவதும்.
Automatic KEY making kiosk with Hi-Tech –
***************************************************************
The worst thing in life is key management, Losing your keys is always a frustrating experience; you have to find a locksmith to get a duplicate key made but if that doesn’t work you have to pry out the lock. So to make sure that the next time you lose your key, it does not become another irritating and time consuming chapter of your life, KeyMe gives you the option of taking a digital backup of your physical keys so that they can be recreated in the future. To take backup of your keys at any KeyMe kiosk you are first asked to create a KeyMe account with the help of your fingerprint and credit card and then it scans your key and stores the pattern in encrypted form in the cloud. This concept only door key patterns can be stored in this service as car keys are often accompanied with microchips to prevent counterfeiting. When the user wishes a duplicate key to be made he identifies himself with his fingerprint at the kiosk and after making the payment the key is made within 30 seconds. If the user requires, he can customise the key with add-ons like decorative keys, bottle opener and combination keys. Keeping user information secure is the company’s top priority, so the company avoids storing any information such as addresses and before printing out any key it sends a conformation mail to the user. KeyMe kiosks will be installed soon at select 7-Eleven stores in New York.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்னைக்கு வீட்டை பூட்டி சாவி எடுத்தீங்களா! மறதிக்கு தீர்வு!
»  உண்மை சுடத்தான் செய்யும்!
» தண்ணீரை பட்டுவாடா செய்யும் ஏ.டி.எம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
» சிங்களவனுடன் கைகோர்த்து வர்த்தகம் செய்யும் ஏர்டெல் நிறுவனத்தை நாம் புறக்கணிப்பதே இறந்துபோன நமது உறவுகளுக்கு நாம் செய்யும் சிறு அஞ்சலியாகும் ..
» சொன்னதைச் செய்யும் டி.வி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum