Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாகரீக உலகமா நாதாரி உலகமா? தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள்.டச்சுப் பெண்ணின் சோகம்.
4 posters
Page 1 of 1

நாகரீக உலகமா நாதாரி உலகமா? தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள்.
ஈழத்தில் இறுதிப் போரில் நடந்த மிருகத்தனமான பாலியல் கொடுமைகள்,இன்னமும் அங்கே தொடருகின்றன.வேலியே பயிரை மேயும் பரிதாபம். இராணுவ ஒட்டுக்குழுக்களின் ஆதரவுடன் தொடரும் அட்டகாசம் அங்கே.
டில்லியில் மாணவிக்கு நடந்த கொடுமை.குரல்கள் பல எழுந்து அடங்கின.ஆசிட் வீச்சுக்கள் நடந்தன,தொடருகின்றன. தமிழ் நாட்டில், இந்தியாவின் மற்றைய பகுதிகள் எதையும் விட்டு வைக்காது தொடரும் அவலங்கள் இவை. அரசியல்வாதிகளின் உறுதிமொழிகள், பெண்கள் அமைப்புக்கள்,மனிதநேய அமைப்புக்கள்,சமூகநல இயக்கங்களின் குரல்கள்,போராட்டங்கள் ஓங்கி ஒலித்து அடங்கிப் போயின.
அதிகபட்ச தண்டனை என்றார்கள், சட்டங்கள் போதவில்லை என்றார்கள்,பெண்கள் மீதுதான் குற்றம் என்றார்கள்,தொழில்நுட்ப வளர்ச்சி என்றார்கள் எல்லாம் மழை பெய்து ஓய்ந்தது போல் நிசப்தமாயின. பெண்கள்,குழந்தைகள்,ஏன் வயது முதிர்ந்த பெண்கள் கூடத் தப்பவில்லை.பிச்சை எடுத்த குழந்தை கூட ஆசிட் வீச்சில் இருந்து தப்பவில்லை. எல்லாமே வழமை போல் தொடருகின்றன. டில்லியில் நடந்தால் போராட்டம்,தமிழ் நாட்டில் நடந்தால் அது கொண்டாட்டம் என்ற நிலையில் இவை பொதுப் பிரச்சனையாகப் பார்க்க மறந்து, இனம் சார்ந்து,மதம் சார்ந்து, மானிலம் -நாடு சார்ந்து,ஏழை-பணக்காரன்,சாதி சார்ந்து என இன்று பார்க்கப்படுகிறது. அதனால் தான் தீர்க்கப்பட முடியாது திண்டாடுகிறது.
அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரங்கள்,இலவசங்கள், இலஞ்சம் ஊழல் எல்லாம் கண்டும், தேர்தல் வந்து விட்டாலோ அனைத்தையும் மறந்து வழமை போல் பிரியாணிக்கும், பணத்திற்கும் போலி வாக்குறுதிகளுக்கும் வாக்குகளை விற்பது போல்,இந்த பெண்கள் மீதான பாலியல் குற்றங்களையும் அனைவரும் மறந்து, வேறொரு சப்ஜெக்டை தேடிப் புறப்பட மக்கள் தயாராகி விட்டார்கள்.
இந்த நிலையில் 22 வயது ஒல்லாந்து நாட்டு பெண் ஊடகவியலாளர் எகிப்தில் 5 பேர் கொண்ட கும்பலினால் கொடுமையாக பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மிக மோசமான உடல் நிலையில் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருடன் சேர்த்து,நேற்று முந்தினம் எகிப்தில்,Tahrir Square இல் நடந்த போராட்டத்தின் போது,அந்த தினம் மட்டும், 44 பேர் இப்படி பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள். அவர்களில் வயதான மூதாட்டியும் எட்டு வயதுக் குழந்தையும் அடங்குகிறார்கள்.
பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய நாளில்,மத தீவிரவாதத்தை சொல்லித் தான் ஆக வேண்டும். மதத்திற்காக குரல் எழுப்புவோர் உண்மையில் மதத்தின் மீதான நம்பிக்கை காரணமாக குரல் எழுப்புகிறார்களா,தண்டனை கொடுக்கிறார்களா,தீவிரவாதத்தில் கொலைகளில் ஈடுபடுகிறார்களா? ஒரே நாளில் நடந்த இத்தன பாலியல் குற்றங்களையும் இஸ்லாம் ஆதரிக்கிறதா?
ஏன் இந்தக் கேள்வி?இஸ்லாத்துடன் இதை சேர்க்காதீர்கள் என்றால், இலங்கையில் முஸ்லீம்களை பௌத்த தீவிரவாதிகள் தாக்குகிறார்கள்.ஆனால் முஸ்லீம்களோ அதே பௌத்த தீவிரவாதிகளுடன் இணைந்து தமிழர்களை தாக்குகிறார்கள்.
பாகிஸ்தானில் மழையில் நின்றால் கொலை,மாணவி மலாவி தாகுதல்,ஆனாலும் மியன்மாரில் அழிக்கப்படும் முஸ்லீம்களைப் பற்றி இதுவரை எந்த முஸ்லீமும் குரல் கொடுக்காதது விந்தையே. விஸ்வரூபத்திற்கு குரல் கொடுப்போர் கூட கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டார்கள்.
ஆக மதத் தீவிரவாதம் என்பது நம்பிக்கையா,அரசியலா,வெறியா,பைத்தியக்காரத்தனமா,
சுயநலமா,பொழுதுபோக்கா...? வரப் போகும் ரமதானில் சிந்தனைக்கு விருந்தாகட்டும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: நாகரீக உலகமா நாதாரி உலகமா? தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள்.டச்சுப் பெண்ணின் சோகம்.
நாகரீக உலகமா நாதாரி உலகமா?
நாதாரிஉலகம் தான்
நாதாரிஉலகம் தான்
Re: நாகரீக உலகமா நாதாரி உலகமா? தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள்.டச்சுப் பெண்ணின் சோகம்.
பிரபாகரன் wrote:நாகரீக உலகமா நாதாரி உலகமா?
நாதாரிஉலகம் தான்
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Re: நாகரீக உலகமா நாதாரி உலகமா? தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள்.டச்சுப் பெண்ணின் சோகம்.
ஆம் சக்திMuthumohamed wrote:பிரபாகரன் wrote:நாகரீக உலகமா நாதாரி உலகமா?
நாதாரிஉலகம் தான்
Similar topics
» அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் - வெட்கக்கேடு, அவமானம் என்கிறார் ஒபாமா!
» தொடரும் சோகம் சொந்த மண்ணில் கிவிக்களிடம் பணிந்தது இந்தியா!
» இன்று மதியமும் விஷ உணவு: பெற்றோர்கள் கதறல்! பீகாரில் தொடரும் சோகம்!
» இந்தியாவில் தொடரும் பாலியல் குற்றம்-அடித்துக் கொன்ற மக்கள்
» மலேஷியாவில் இந்திய பெண்களுக்கு பாலியல் கொடுமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum