TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது!

3 posters

Go down

 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது! Empty 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது!

Post by அருள் Tue Jul 02, 2013 9:34 pm

2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது!
 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது! 1045042_596709703702363_1319276163_n

சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை கடும் அவமானத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஜுன் 25ம் திகதி முதல் லண்டனில் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடர்களின் அட்டவணை மற்றும் போட்டிகளை நடத்தும் இடங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதன் போது கிரிக்கட்டில் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கும் பங்களாதேஷ் நாட்டுக்குக் கூட சில போட்டிகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. எனினும் இந்த எட்டு வருட கால கிரிக்கட் போட்டித் தொடர் அட்டவணையில் ஒரு போட்டி கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கு ஒதுக்கப்படவில்லை. இதன் மூலம் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் நிறைவேற்றுக்குழுவானது, சர்வதேச மட்டத்திலான போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை பொருத்தமற்ற ஒரு நாடு என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் கிரிக்கட் போட்டிகளை நடத்துவதன் ஊடாக இலங்கைக்கு கிடைத்து வந்த பெரும் வருமானம் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இழக்க நேரிடும் அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

பாதுகாப்பு, இனங்களுக்கிடையிலான வன்முறைகள், இனவெறி செயற்பாடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு கிரிக்கட் போட்டிகள் ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படாமல் தவிர்க்கப்படுவது வழக்கமாகும். தென்னாபிரிக்காவில் இனவெறி நிலவும் வரை அந்நாடு கிரிக்கட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தது. அது போன்று தற்போது பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலும் சர்வதேச கிரிக்கட் தொடர்கள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது இலங்கைக்கு நேர்ந்துள்ள பெரும் அவமானமாகவே கருதப்படுகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது! Empty Re: 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது!

Post by Muthumohamed Tue Jul 02, 2013 11:56 pm

இலங்கை திருந்தினால் சரி
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது! Empty Re: 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது!

Post by logu Wed Jul 03, 2013 7:07 am

Muthumohamed wrote:இலங்கை திருந்தினால் சரி

 அறிவிப்பு அறிவிப்பு
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது! Empty Re: 2023ஆம் ஆண்டு வரை இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எல்பிஎல் கிரிக்கெட் போட்டிகள்: இலங்கை திட்டம்
» பிரிட்டனில் கிரிக்கெட் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடியவரை சர்வதேச பொலிஸ் தேடுகிறது! புலனாய்வு பிரிவினர்
» பாக். வீரர்கள் தண்டிக்கப்படும் வரையில் சர்வதேச போட்டிகள் கிடையாது: இந்தியா
» கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?
» சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தரவரிசை பட்டியலில் அஸ்வின், கோஹ்லி முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum