Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"கடற்கரும்புலி மேஜர் வரதன்"
3 posters
Page 1 of 1
"கடற்கரும்புலி மேஜர் வரதன்"
"கடற்கரும்புலி மேஜர் வரதன்"
===============
‘ மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது ! இப்ப எப்படி இருப்பானோ ? ‘
அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது , ” புலிக்கு … ” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.
இடையில் ஒரு நாள் .
சண்டை ஒன்றில் கண்ணிவெடி ( மைன்ஸ் ) வெடித்து பிள்ளைக்குக் கால் போய்விட்டதாம் என்ற துயரச் செய்தி அம்மாவுக்கு எட்டியது.
அம்மாவின் கண்களில் அருவி , வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ … ? ” அம்மா …. ! ” என்று அழுவானோ …. ? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பாள். கொஞ்ச் நாட்களாக அம்மாவின் இரவுகள் துக்கம்று நீண்டு கழிந்தன.
காலம் அசைந்தது .
” பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம் ….. கடற்புளியாக் கிலாலியில நிக்கிறானாம் … சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களைக் காப்பாத்துகிற வேலையாம் … ” அவர்கள் அறிந்தார்கள்.
‘ எவ்வளவு காலமாகிவிட்டது … ? எப்படி இருக்கிறானோ …. ? மகனைப் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும் , ஆவலும் அவளை அவரசப்படுத்தியது.
சோதனைச் சாவடிகள் , இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத் தமிழில் துளைத்தேடுதேடுக்கும் கோள்விகள், கிரானில் துவங்கி தாண்டிக்குளத்தில் முடிந்த துயரப் பயணத்தின் இறுதியில் , அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.
மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரைப் பதித்து , பிள்ளைக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது ; ஆனால் மகன் வரவில்லை.
” கிளாலியில நேவிக்கு கரும்புலித் தாக்குதல் நடந்ததாம் …. கனக்க நேவியும் முடிஞ்சுதாம் …. ” என்று ஒரு செய்தி மட்டும் வந்தது
எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான் . மாலையானதும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்கி , ” ஈழநாதம் ” விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்கு வந்தபோது …. அந்த படங்கள் …… ! அந்தப்படம் …. ! அம்மா உற்று உற்றுப் பார்த்தாள் …. கண்கள் இருந்தன் ….. ! உடல் விறைத்துப்போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை …. வரதன் …. ? அவன்தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம் ! அது அம்மாவில் பிள்ளையே தான். அள்ளி அனைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாலே ….. அதே பிள்ளைதான்.
கறியில்லாமல் , காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில் – ” சோறு காய்ச்ச்சனை கரியோட வாறன் ” என்று துவக்கெடுத்துக் கொண்டு காட்டுக்குப் போவானே …… அதே மகன்.
வீதியில் சிங்களப் படை மறித்து கிறினேட்டைக் கையில் கொடுத்து ” வாயுக்குள்ள போடடா …. ” என்றபோது , ” விருப்பமெண்டா உணர வாயுக்குள்ள போடு …. ” என்று துணிவோடு திரும்பிக் கொடுத்துவிட்டு வந்தானே …. அந்த மகன் !
சோகத்தோடு அனைத்து நிற்கும் தலைவனருகில் , பூரிப்போடு சிரித்து நின்றான் அந்தக் கரும்புலி.
தாங்கமுடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த – அம்மா அழுதாள். கவலையைத் தீர்க்க கண்ணீர் தீரும்வரை அழுதாள்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» "தமிழீழ தேசியத் தலைவருடன் கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி"
» "தளபதி சூசை மற்றும் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் - கடற்கரும்புலி கப்டன் மணியரசன்"
» கடற்கரும்புலிகள் கப்டன் மதன் – மேஜர் வரதன்
» கடற்கரும்புலி மேஜர் மங்கை
» கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்
» "தளபதி சூசை மற்றும் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் - கடற்கரும்புலி கப்டன் மணியரசன்"
» கடற்கரும்புலிகள் கப்டன் மதன் – மேஜர் வரதன்
» கடற்கரும்புலி மேஜர் மங்கை
» கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum