Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன?
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன?
சாப்பாடு பரிமாறுதல்
தினசரி சாப்பாடு:-
- வெறும் தட்டில், முதலில் சாதம் போடக் கூடாது (ஆகாது).
- கறி / கூட்டு (தொட்டுக்க என்னவோ) அதை போட்டுவிட்டு,
- அப்புறம் சாதம்.நெய் விடும் வரை, தட்டில் கை வைக்கக் கூடாது.
- நெய் விட்டதும், ஒரு சிறு கவளம் நெய் சாதம் சாப்பிட்டு விட்டு,
- அப்புறம் வழக்கப்படி, சாம்பார், ரசம், தயிர் etc
விசேஷ நாட்களில்.
- இலையை, நுனி இடது பக்கம் இருக்குமாறு போட வேண்டும்.
- டம்ளரில் தண்ணீர் இடது பக்கம் வைக்கவேண்டும்.
- இலையில் கொஞ்சம் தெளித்து விட்டு.
- முதலில், பாயசம் இலையின் கீழ் பக்கம், வலது கோடியில்
- அடுத்தது, தயிர் பச்சடி, ஸ்வீட் பச்சடி, இலையின் மேல் பக்கம் வலது கோடி.வரிசையாக,
- பச்சடிக்கு இடது புறமாக ப. பருப்பு கோசுமல்லி, க.பருப்பு கோசுமல்லி.
தேங்காய் கறி, காரக்கறி, கூட்டு (அல்லது அவியல்)வடை, அப்பளம், கொஞ்சமாக உப்பு.
- மேல் வரிசை நிறைந்து விட்டால், இடது கோடி, கொஞ்சம் கீழே, ஸ்வீட்.
- இலையின் இடது பக்கம் கோடியில், கலந்த சாதம் கொஞ்சம்.
- அப்புறம், பருப்பு, சாதம், நெய்
இது வரை, சாப்பிடுபவர்கள், இலையில் கை வைக்கக் கூடாது. பிறகு,
- சாம்பார், கொஞ்சம் மோர் குழம்பு (சாதத்தின் மேல் ஊற்றக் கூடாது. சாதத்துக்கு கிட்ட, பக்கத்தில, தனியா.
அடுத்தது, ரசத்துக்கு சாதம்.
- ரசம் கேட்கும் முன், பச்சடி, கறி வகைகள், அப்பளம்.
- பிறகு ரசம்.ரசம் சாதத்துக்கு அப்புறம், பாயசம்.
- இப்போ, கொஞ்சம் ஊறுகாய் வைத்து விட்டு,
- தயிருக்கு சாதம்: தயிருக்கு சாதம் போடுகையில், கேட்டு, கணக்காக போட வேண்டும்.
- சாப்பிடுபவர்கள், தங்களுக்கு வேண்டியதை போட்டுக்கொண்டு, மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்.
- அதிகமாக போட்டுக்கொண்டு, இலையில் எரிந்து விட்டு போவது கூடாது.
- எதையும் "எனக்குப் பிடிக்காது. வேண்டாம்" என்று சொல்லக் கூடாது.
சமைத்தவர்களுக்கு சங்கடமாக இருக்கும். அனாவசிய வாக்கு வாதம் எழும். பிடிக்காது என்றாலும், ரொம்ப கொஞ்சமாக போட்டுக்கொண்டு (பிடிக்காது என்ற வார்த்தையை தவிர்த்து) , முடித்து விட வேண்டும். (சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்குள் ஒளித்து, கண்ணை ஏமாற்ற வேண்டியது தான்)
- கரண்டியை மரித்துப் பரிமாறக் கூடாது. (திவசத்தில், முதல் தலைமுறை விட்டு, ரெண்டாம் தலை முறைக்கு தான் சாதக் கரண்டியை மரித்துப் போட வேண்டும்.
- கணவரின் பூணூல் எந்த பக்கம் முடிகிறதோ, அந்த பக்கம் மனைவி நிற்க வேண்டும். (இதற்கு ஒரே விலக்கு ஆசீர்வாதத்தின் போது. இடது பக்கம் நின்று, அங்க வதிரத்தின் நுனியை பிடிக்கும்போது)
- கரண்டிகள் தவறி கூட இலையில் படக் கூடாது.
- ஒரே பந்தியில் இருக்கிறவர்கள், முடிந்தவரை, ஒன்றாக எழுந்திருக்க வேண்டும். (சீக்கிரம் முடித்து விட்டால் கூட, கொஞ்சம் காத்திருக்கலாம்)
- அவசியமானால் ஒழிய, நடுவில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
- அவரவர் சாப்பிட்ட இலையை , எடுக்கக் கூடாது; மடக்கிப் போடக் கூடாது.
கூடுதல் தகவல்
இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு.
1-உப்பு
2-ஊறுகாய்
3-சட்னிப் பொடி
4-கோசும்பரி
5-கோசும்பரி
6-தேங்காய் சட்னி
7-பீன்.. பல்யா
8-பலாப்பழ உண்டி
9-சித்ரண்ணம்
10-அப்பளம் (பப்படம்)
11-கொரிப்பு
12-இட்லி
13-சாதம்
14-பருப்பு
15-தயிர் வெங்காயம்
16-இரசம்
17-பச்சடி
18-கதிரிக்காய் பக்கோடா
19-கூட்டு
20-பொரியல்
21-அவியல்
22-கத்ரிக்காய் சாம்பார்
23-இனிப்பு
24-வடை
25-இனிப்பு தேங்காய் சட்னி
26-கிச்சிடி
27-காரப்பொரியல்
28-பாயசம்
29-தயிர்
30-மோர்
ஐயோ எனக்கு மயக்கமே வந்திடுச்சு
நன்றி விக்கிபீடியா

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
» கொலஸ்டரோலும் உணவு முறையும் - கேள்விக்கு என்ன பதில்
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
» கொலஸ்டரோலும் உணவு முறையும் - கேள்விக்கு என்ன பதில்
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum