TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:42 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:44 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! 72664_541564575888322_949781669_n
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:45 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! 625668_542560702455376_504501942_n
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:45 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! 426524_543045479073565_1484868883_n
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:46 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! 486144_546186945426085_1432170709_n
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Tamil Sun Jun 30, 2013 7:47 pm

055 055 055வயறு வழிகிறது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:47 pm

ஜோதிடர் : உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

வந்தவர் : எது பல்லா?

----------------------------------------

நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.

டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:49 pm

வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

==========================

டீச்சர்: முதல் மாதம் ஜனவரி!

இரண்டாவது மாதம் பிப்ரவரி !

பத்தாவது மாதம் என்ன ?

மாணவன் : டெலிவரி டீச்சர்.
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by mmani Sun Jun 30, 2013 7:50 pm

நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.

டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

lolou lolou lolou lolou
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:50 pm

1000, 2000 செலவு பண்ணி ஊட்டி , கொடைக்கானல் சுத்தினாஃடூர்னு சொல்றாங்க.10p செலவு இல்லாம ஊற சுத்தினா தண்டசோறுனு சொல்றாங்க என்ன உலகம்பா..

------------------------------

man 1 : ஆனாலும் உங்க ஆபீஸ் மேனேஜர் ரொம்ப கொயட்..
வர்றதும் தெரியல.. போறதும் தெரியல..

man 2:
ஏன்னா...
எல்லா ஸ்டாஃப் கிட்டேயும் அவ்வளவு கடன் வாங்கியிருக்காரு..!
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:51 pm

ரொம்ப அதிகமா காட்டுதேன்னு எடை பார்க்கும் மெஷினல ரெண்டாவது தடவை ஏறி நின்னது தப்பாப் போச்சுடி..!

ஏன்.. கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா..?

இல்லேடி.. வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக் குறைன்னு கார்டு அனுப்புதுடி சனியன்.!
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:52 pm

ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."

"ஏதாவது பிரச்சினையா...?"

"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

**************

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."

"உடம்பு நல்லா இருந்தா...?"

"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

**************

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?

திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:53 pm

சிரியர்:

பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.

மாணவன்:

இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by mmani Sun Jun 30, 2013 7:53 pm

நண்பன் 1 : நான் செஸ் விளையடபோறேன் உனக்கு விளையாட தெரியுமா?
நண்பன் 1 : தெரியுமாவ? நீ போய் ground ல இரு நான் shoe மாட்டிட்டு வரேன்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:54 pm

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

-----------------------------------------------------------------------------

என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..

நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .

------------------------------------------------------------------------------

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை

நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by mmani Sun Jun 30, 2013 7:54 pm

EB காரனுக்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்ன்னு கேட்டா “

உன்னோட மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு” கேக்குறான்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by mmani Sun Jun 30, 2013 7:55 pm

இதுதான் என்னோட கனவு இல்லம்…!

அதுக்காக, ‘காலிங் பெல்’ ஒலியை குறட்டைச் சப்தத்துல வைக்கணுமா..?
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:56 pm

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...

காதலி : !!!!

------------------------------------------------------------------------------

நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...

டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by mmani Sun Jun 30, 2013 7:57 pm

Man1: என்ன சார் சுவிட்ச்
போர்டை தண்ணி உத்தி கழுவுரிங்க ஷாக்
அடிசிடும்ல?
Man2: தம்பி நீங்க தமிழ்நாட்டுக்கு
புதுசா?

good morning...
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by mmani Sun Jun 30, 2013 7:58 pm

தெரியாத்தனமா அந்த மனுஷன் கருப்பு சட்டை போட்டுடாரு, விடுங்களேன்யா.. எனக்கே பாவமா இருக்கு..

இந்த அம்மா ஒவ்வொருத்தன் வீட்டையுமே கருப்பா (இருட்டா) ஆக்கிருக்கு, அதை எல்லாம் ஒண்னும் சொல்லாதீங்க..

### பிளாக்குதான் எனக்குப்பிடிச்ச கலரு. டொய்யோங்க் டொய்யோங்க்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 7:59 pm

வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?

கடைக்காரர்: ஒரு ரூபாய்.

வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???

கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.

வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

------------------------------------------------------------------------

TTR: டிக்கெட் கொடுங்க?

பயணி: இந்தாங்க.

TTR: இது பழைய டிக்கெட்

பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?

TTR: ......... ????
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 8:00 pm

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?

மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

------------------------------------------------------------------------

அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?

பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 8:00 pm

***1. “தமிழ் மொழியை விட அழகான மொழி எது?”****“

உங்க பொண்ணு தேன் மொழி சார்!”***

***2. “உங்க தோட்டத்து காய்கறிகளுக்கு மட்டும் டபுள்ரேட் சொல்றீக்களே, ஏன்?”****“

தண்ணி பாய்ச்சறது கூட வயலுக்கு மினரல் வாட்டர்தான்...!”***

***3. “அமைச்சரே! நமது நாட்டின் ‘குடிமக்கள்’ எப்படி இருக்கிறார்கள்?”

****“போதையில்தான் மன்னா!”***

***4. “உன் கடைசி ஆசை என்ன?”*

***“இந்த வழக்குல உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிச்சு எனக்குக் காண்பிங்க எசமான்!”***
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 8:02 pm

***5. “என்னது, மன்னருக்கு மாரடைப்பா? எதனால்...?”*

***“சுயம்வரத்துக்குப் போனவரை அந்நாட்டு இளவரசி ‘மன்னா’ என்று அழைக்காமல் ‘அண்ணா’ என்று அழைத்துவிட்டாளாம்...!”***

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை....

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம்
பண்ணிட்டீங்கன்னா நீங்க கொத்தடிமை....

நண்பர்-1: என் பையனுக்கு 'செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!

நண்பர்-2: ஏன், என்னாச்சு?

நண்பர்-1: எந்த நேரமும் அவளையே 'சுத்திச் சுத்தி' வர்றான்.
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Tamil Sun Jun 30, 2013 8:03 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! 47884_524438470905156_885812761_n
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Muthumohamed Sun Jun 30, 2013 8:04 pm

பெண்: டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார்.

டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க?

_________________________________________

"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?" "

ஒன்றும் செய்யக் கூடாது!"_

________________________________________

"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."

"ஏன்?"

"அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"_

________________________________________

"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

"சம்பளம் கைக்கு வந்ததும்..."

"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"
"கேனத்தனமா கேக்காதீங்க...
வேலைக்கே இன்னும் போகலை..

எந்த மடையன் சம்பளம் தருவான்.?"
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum