TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:55 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Sat Jun 29, 2013 9:54 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)

இனியின் திருக்குறள் -சென்ரியூ

எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -

இது திருக்குறளில் இருந்து உருவாக்கப்படும்
புதிய முறை ...
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by Tamil Sat Jun 29, 2013 9:57 pm

இது தான்  சென்ரியூக்கள்என்பதா ?நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11796
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Sat Jun 29, 2013 10:49 pm

aam
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by அருள் Sat Jun 29, 2013 10:51 pm

கவி கே இனியவன் wrote:aam

 நன்றி தொடரட்டும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by அருள் Sat Jun 29, 2013 10:52 pm

Location: jaffna என்பது தமிழீழத்தில் உள்ளதா ? அல்லது இலங்கையில் உள்ளதா ?
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Sat Jun 29, 2013 10:57 pm

அருள் wrote:Location: jaffna என்பது தமிழீழத்தில் உள்ளதா ? அல்லது இலங்கையில் உள்ளதா ?

நான் இலங்கையில் உள்ளேன்.....
விளங்கும் என்று நினைக்கிறேன்
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by Muthumohamed Sun Jun 30, 2013 4:36 pm

கவியே திருக்குறள் சென்றியு அருமை தொடருங்கள்
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 01, 2013 8:03 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (02)

இனியின் திருக்குறள் -சென்ரியூ 02

இறைவன் தொழும்
பக்தன் தொழும்
-நல் கல்வி-
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 01, 2013 8:04 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (03)
**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ 03
***********************************************
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 01, 2013 8:05 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)

**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ 04
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 01, 2013 8:06 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)

**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ 05
***********************************************
இறை உச்சரிப்பு
இறை தெளிவு
-இல்லா மறுபிறப்பு -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by அருள் Mon Jul 01, 2013 9:09 pm

நன்றுஅறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Thu Jul 04, 2013 3:18 pm

திருக்குறள்-சென்ரியூ 06
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)

************************************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ

*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Thu Jul 04, 2013 3:19 pm

திருக்குறள்-சென்ரியூ 07
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து

தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ......(7)

************************************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ

********************************************
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -

avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Thu Jul 04, 2013 3:20 pm

திருக்குறள்-சென்ரியூ 08
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)

************************************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ

********************************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Thu Jul 04, 2013 3:21 pm

திருக்குறள்-சென்ரியூ 09
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து

கோள்இல்பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை....09

***********************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
**********************************************
நினையாத இறையடி
ஐம் பொறிதொழில்
-ஐம் பொறி நோய் -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Thu Jul 04, 2013 3:23 pm

திருக்குறள்-சென்ரியூ 10
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ...................(10)

***********************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
**********************************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 08, 2013 5:53 pm

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று ......(11)

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 08, 2013 5:55 pm

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 08, 2013 5:57 pm

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 08, 2013 5:58 pm

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால் ......(14)
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை
இழந்தது வளம்
-மரித்தது ஏர்பிடி-
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவி கே இனியவன் Mon Jul 08, 2013 5:59 pm

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும்
வந்து வாழவைக்கும்
-தனிராஜா மழை -
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 09, 2014 7:56 am

நன்றி
திருக்குறள் சென்ரியூ கருத்துரைத்தவர்களுக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 11:04 am

திருக்குறள் சென்ரியூ -16
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...16
******************************
பெய்யாத மழை
ஓரறிவு புல் வரை
-வம்சம் வராது -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 11:35 am

திருக்குறள் சென்ரியூ -17
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
கடல் வளம் குன்றும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Empty Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum