TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திருக்குறள்- படியுங்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 3:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Aug 06, 2022 4:17 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Aug 06, 2022 2:27 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Aug 05, 2022 11:13 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Tue Aug 02, 2022 12:07 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Sat Jul 16, 2022 1:01 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am

» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am


ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் இன்றி வாழும் இலங்கையர்.அமெரிக்காவில் பரபரப்பு செய்தி.

3 posters

Go down

HOT ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் இன்றி வாழும் இலங்கையர்.அமெரிக்காவில் பரபரப்பு செய்தி.

Post by sakthy Fri Jun 28, 2013 8:31 pm

ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் இன்றி வாழும் இலங்கையர். அமெரிக்காவில் பரபரப்பு செய்தி.

இலங்கையைச் சேர்ந்த Breatharian ... Kirby de Laneroille (breatharian lifestyle இல்) ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் எதுவுமின்றி இயற்கையின் சுவாசத்துடனும்,சூரிய ஒளியினாலும்,கடவுளின் அதிர்வுகளினாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அதிசயம்.இது அமெரிக்காவில் இன்று மிகப் பெரும் செய்தியாக தொலைக்காட்சி,ஊடகங்களில் வெளியாகி உள்ளது.இதை அவர் TV show Taboo USA வில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் இவர் 16 வயதில் இருந்து போதைபொருளுக்கு அடிமையாகி இருந்தார் என ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இலங்கையில் விளையாட்டிலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

Experts believe humans can only live for two months without food.

breatharian lifestyle என்பது இந்துதர்மத்தை சார்ந்த ஒன்று என்கிறார்கள். இதை Jasmuheen என அழைக்கப்படும் Ellen Greve முதலில் ஆரம்பித்து வைத்தார். இந்த இயக்கம் உணவு தண்ணீர் இல்லாது காற்று,சூரிய ஒளி இவற்றை வைத்து வாழ்வதாகும்.விஞ்ஞானம் இதை dangerous pseudoscience என்கிறது.

ஒன்றுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது,மர்மமாய் இருக்குது, ஒண்ணுமே புரியலை உலகத்திலே. உங்களுக்கு புரிகிறதா?

[You must be registered and logged in to see this link.]
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் இன்றி வாழும் இலங்கையர்.அமெரிக்காவில் பரபரப்பு செய்தி.

Post by மாலதி Fri Jun 28, 2013 9:01 pm

அதிசியம் தான் அறிவிப்பு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

HOT Re: ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் இன்றி வாழும் இலங்கையர்.அமெரிக்காவில் பரபரப்பு செய்தி.

Post by அருள் Fri Jun 28, 2013 9:54 pm

மாலதி wrote:அதிசியம் தான் அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் இன்றி வாழும் இலங்கையர்.அமெரிக்காவில் பரபரப்பு செய்தி.

Post by sakthy Fri Jun 28, 2013 11:06 pm

இன உணர்வுள்ள மாலதி இவற்றை எல்லாம் நம்ப மாட்டார் என பெருமை கொண்டோம்.அவரோ அதிசியம் தான் என்று போட்டதுடன்,குழல் ஊதும் கண்ணனையும் சேர்த்து விட்டார். அருள் நீங்களுமா?
என்ன கொடுமை சார் இது.
அவுஸ்திரேலியப் பெண் Jasmuheen என அழைக்கப்படும் Ellen Greve தனது புத்தகத்தால் உழைக்கிறார். அவரை நம்பிய நால்வர் உயிரைப் பலியாக்கினர்.
இப்போது இன்னொரு கிர்பி வந்து விட்டார்.
நம்ப நாம் இருக்கும் போது யார் தான் வர மாட்டார்கள்.

கனிமொழிக்காக தி.மு.க. வையே விட்டுக் கொடுத்தார் தாத்தா.இன்னமும் நம்புகிறார்கள் மக்கள்.
நித்தியானந்தருக்கு கூட்டம் அலை மோதுகிறது. மக்கள் நம்புகிறார்களே.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிறார்களோ.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் இன்றி வாழும் இலங்கையர்.அமெரிக்காவில் பரபரப்பு செய்தி.

Post by மாலதி Sat Jun 29, 2013 6:48 am

சக்தி கூறினால் அது உண்மையா இருக்கும் அறிவிப்பு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

HOT Re: ஐந்து வருடங்களாக உணவு தண்ணீர் இன்றி வாழும் இலங்கையர்.அமெரிக்காவில் பரபரப்பு செய்தி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? பெண்களுக்கு சுதந்திரம்.பெண்கள் மேலாடை இன்றி செல்ல அனுமதி...
» 42 வருடங்களாக பெட்ரோலை குடித்து வாழும் அதிசய மனிதர்
» 42 வருடங்களாக பெட்ரோலை குடித்து வாழும் அதிசய மனிதர் -உண்மைகள் சில-காணொளி.
» 12 வருடங்களாக ஐரோம் சர்மிளா உண்ணாவிரதம் ( செய்தி - படங்கள் )
» அமெரிக்காவில் வாழும் விவேகானந்தர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum