Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:16 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தூதுவளை ரசம் செய்முறை
3 posters
Page 1 of 1
தூதுவளை ரசம் செய்முறை
தேவையானப்பொருட்கள்: தூதுவளை-1 கப் தக்காளி-1 பூண்டு-4 பல் புளி-நெல்லிக்காய் அளவு உப்பு-தே.அளவு துவரம் பருப்பு-கால் கப் மஞ்சள் தூள்-1 டீஸ்பூன் ரசப் பொடி-1 டே.ஸ்பூன் தாளிக்க: நெய்-2 டீஸ்பூன் கடுகு-1 டீஸ்பூன் பெருங்காயம்-2 கறிவேப்பிலை-1 கொத்து கிள்ளிய வர மிளகாய்-2 கொத்தமல்லித் தழை-அலங்கரிக்க செய்முறை: முதலில் துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கரைத்து எடுத்து தனியே வைக்கவும். தூதுவளை இலைகளை கவனமாக முள் குத்தாமல் பார்த்து ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து நீரில் அலசி,தண்ணீரை வடித்து வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு சுத்தம் செய்த தூதுவளை இலைகளை போட்டு வதக்கி எடுத்து தனியே வைக்கவும். புளியை கரைத்து எடுத்து பருப்புத் தண்ணீருடன் சேர்த்து,அதனுடன் ரசப் பொடியையும் கலந்து(ரசப் பொடிக்கு-மிளகு,சீரகம்,தனியா-தலா 1 டீஸ்பூன்,2 வர மிளகாய் வைத்து பொடி செய்து அதனுடன் 4 பல் பூண்டையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.இந்த முறையில் செய்தால் ரசம் மிக வாசமாக இருக்கும்), தக்காளியையும் கரைத்துக் கொள்ளவும்.தேவையான உப்பு சேர்க்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து மீதமுள்ள நெய்யை விட்டு கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை,வர மிளகாய் தாளித்து,வதக்கிய தூதுவளை இலைகளை சேர்த்து,கரைத்து வைத்துள்ள பருப்புத் தண்ணீரை ஊற்றவும்.பூண்டை தட்டி போடவும்.(அல்லது ரசப் பொடியுடனும் சேர்க்கலாம்) ரசம் நுரைத்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.
Re: தூதுவளை ரசம் செய்முறை
[b style="margin: 0px; padding: 0px;"]தூதுவளை ரசம், இருமலுக்கு மருந்து ஆகும். சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாய் இருக்கும்.[/b]
[b style="margin: 0px; padding: 0px;"]
தேவையான பொருட்கள்:[/b]
[b style="margin: 0px; padding: 0px;"]செய்முறை:[/b]
[b style="margin: 0px; padding: 0px;"]
தேவையான பொருட்கள்:[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]தூதுவளை இலை: ஒரு கைப்பிடி[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]மிளகு: ஒரு தேக்கரண்டி[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]சீரகம் : ஒரு தேக்கரண்டி[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]நல்லெண்ணெய்: இரண்டு தேக்கரண்டி[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]பூண்டு: ஆறு பல்[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]பெருங்காயம்: கால் தேக்கரண்டி[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]புளி: ஒரு நெல்லிக்காய் அளவு[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]கடுகு: தேவையான அளவு[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]கறிவேப்பிலை: ஒரு கொத்து[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]புதினா: ஒரு கொத்து[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]உப்பு: தேவையான அளவு[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]வரமிளகாய்: நான்கு[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]கொத்த மல்லி: ஒரு கைப்பிடி[/b]
[b style="margin: 0px; padding: 0px;"]செய்முறை:[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]இருப்புச்சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்.[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]அதில் தூதுவளை இலைகளைப் போட்டு, நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]புளியை தண்ணீரில் கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]இன்னொரு வாணலியில் எண்ணையை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, வற மிளகாய் போட்டு வதக்கவும்.[/b]
- [b style="margin: 0px; padding: 0px;"]கரைத்தவற்றை அதில் ஊற்றி, கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு, கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .[/b]
Re: தூதுவளை ரசம் செய்முறை
[b style="background-color: transparent; border: 0px; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"]தேவையானப்[/b][b style="background-color: transparent; border: 0px; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"] [/b][b style="background-color: transparent; border: 0px; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"]பொருட்கள்[/b]
|
[b style="background-color: transparent; border: 0px; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"]செய்முறை[/b]
|
Re: தூதுவளை ரசம் செய்முறை
[b class="bbc" style="color: rgb(40, 40, 40); font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 22px; background-color: rgb(255, 255, 255);"]தூதுவளை-ரசம்[/b]
[b class="bbc" style="color: rgb(40, 40, 40); font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 22px; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை:[/b]
[b class="bbc" style="color: rgb(40, 40, 40); font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 22px; background-color: rgb(255, 255, 255);"]*நிறைய நேரம் கொதிக்க விடக்கூடாது.[/b]
[b class="bbc" style="color: rgb(40, 40, 40); font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 22px; background-color: rgb(255, 255, 255);"]டிஸ்கி:[/b]
https://www.youtube.com/watch?v=tb_1CLaYXJY
இது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் ... நெஞ்சு சளியில் இருந்து .. எல்லா சளியும் வெளிய வந்துடும்.. இன்னும் வீதி இலை.. கல்யாண முருங்கன் பட்டை குழம்பு .. முடகத்தான் குழம்பு ...என எவ்வளவோ கைவசம் இருக்கு..இவுங்க ஏதோ முன் கூட்டியே ரைப்படித்து வைத்திருக்கார்கள் அதனால் காப்பி பேஸ்ட் போடுறன்..
செஞ்சி சாப்பிடுங்கோ நல்லா இருக்கம் . உடம்புக்கு நல்லது..
- தூதுவளை இலை காம்புடன் – 1 கப்
- புளி – எலுமிச்சையளவு
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- பூண்டு – 4 பல்
- தாளிக்க – கடுகு, சீரகம், மிளகாய்
- சிவப்புஉப்பு – தேவையான அளவு
[b class="bbc" style="color: rgb(40, 40, 40); font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 22px; background-color: rgb(255, 255, 255);"]செய்முறை:[/b]
- காம்புடன் உள்ள தூதுவளை இலையை நன்கு கழுவி அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.
- பின் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு முதலியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகாய் போட்டு தாளித்து பின் தட்டி வைத்துள்ள இலையைப் போட்டு ஒரே ஒரு வதக்கு வதக்கி, மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு தட்டி வைத்துள்ளதையும் போட்டு புளியையும் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- நுரைத்து மேலே வரும் போது இறக்கவும்.
[b class="bbc" style="color: rgb(40, 40, 40); font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 22px; background-color: rgb(255, 255, 255);"]*நிறைய நேரம் கொதிக்க விடக்கூடாது.[/b]
[b class="bbc" style="color: rgb(40, 40, 40); font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 22px; background-color: rgb(255, 255, 255);"]டிஸ்கி:[/b]
https://www.youtube.com/watch?v=tb_1CLaYXJY
இது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் ... நெஞ்சு சளியில் இருந்து .. எல்லா சளியும் வெளிய வந்துடும்.. இன்னும் வீதி இலை.. கல்யாண முருங்கன் பட்டை குழம்பு .. முடகத்தான் குழம்பு ...என எவ்வளவோ கைவசம் இருக்கு..இவுங்க ஏதோ முன் கூட்டியே ரைப்படித்து வைத்திருக்கார்கள் அதனால் காப்பி பேஸ்ட் போடுறன்..
செஞ்சி சாப்பிடுங்கோ நல்லா இருக்கம் . உடம்புக்கு நல்லது..
Re: தூதுவளை ரசம் செய்முறை
தூதுவளை கீரை - 10 இலைகள் மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 10 பல் தக்காளி - ஒன்று புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு மிளகாய் வற்றல் - 3 கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - தேவைக்கேற்ப பெருங்காயம் - சிறிதளவு
- மிளகு, சீரகம், பூண்டு, இவைகளைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
- புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து சக்கையை நீக்கிக் விட்டு புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும்.
- தக்காளிப் பழத்தை மசித்து புளிக்கரைச்சலோடு சேர்த்து கொதிக்க வைத்து தட்டி வைத்த மிளகு, சீரகம், பூண்டு, சேர்த்து கொதிக்கவிடவும்.
- கடைசியில் தூதுவளை இலை, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி எடுத்து கொதிக்க வைத்திருக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து ரசத்தை அதில் கொட்டி அதிகம் கொதிக்கவைக்காமல் ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
Similar topics
» தூதுவளை ரசம்---சமையல் குறிப்புகள்,
» செய்முறை தூதுவளை தோசை
» தூதுவளை தோசை- முடக்கத்தான் சாம்பார்…செய்முறை
» தூதுவளை
» தூதுவளை தோசை
» செய்முறை தூதுவளை தோசை
» தூதுவளை தோசை- முடக்கத்தான் சாம்பார்…செய்முறை
» தூதுவளை
» தூதுவளை தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|