TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்

Go down

 Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்  Empty Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்

Post by mmani Wed Jun 26, 2013 7:41 am

 Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்  4516232848_ca47e26152
நமது பதிவுகளில் ஆடியோ, பவர்பாய்ன்ட், பிடிஎஃப் போன்ற கோப்புகளை இணைக்க வேண்டுமானால் முதலில் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு தான் அதனை Embed அல்லது Iframe என்னும் நிரலிகள் மூலம் நமது பதிவுகளில் இணைக்க முடியும்.

நமது கோப்புகளை பதிவேற்றம் செய்ய பல தளங்கள் இருந்தாலும், பெரும்பாலானவைகள் நேரடி சுட்டியை தருவதில்லை. ஒரு சில தளங்களே அவ்வசதியை தருகின்றன. நேரடி சுட்டி இருந்தால் தான் Embed அல்லது Iframe என்னும் நிரலிகள் மூலம் அதனை பதிவுகளில் இணைக்க முடியும். இலவசமாக நமது ஃபைல்களை அப்லோட் செய்யும் வசதியை தரும் Google Sites பற்றி இங்கு பார்ப்போம். கூகிள் சைட்ஸ் பற்றி விரிவாக பார்க்க போவதில்லை. நமக்கு தேவையான பதிவேற்றம் வசதியை  பற்றி மட்டும் பார்ப்போம்.

1. முதலில் [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்கு சென்று உங்கள் கூகுள் கணக்கு மூலம் உள்நுழையுங்கள்.

 Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்  Create+site

2. Create அல்லது Create Site என்பதை க்ளிக் செய்யுங்கள்.

 Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்  Google+site+2

3. பிறகு வரும் பக்கத்தில் உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்து, தளத்திற்கான பெயரையும், முகவரியையும் கொடுத்து, கீழே படத்தில் உள்ள எழுத்துக்களை பெட்டியில் எழுதி Create என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

 Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்  New+page+button

4. பிறகு வரும் பக்கத்தில், வலது புறம் மேலே New Page என்னும் பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யவும் அல்லது கீபோர்டில் C கீயை அழுத்தவும்.

 Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்  File+page

5. அங்கு Name your page என்ற இடத்தில் பக்கத்திற்கான பெயரை கொடுத்து, Select a template to use என்ற இடத்தில் File Cabinet என்பதை தேர்வு செய்யவும். Select a location என்ற இடத்தில் எதுவேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். பிறகு மேலே Create என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

 Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்  Add+file

6. பிறகு வரும் பக்கத்தில் Add File என்பதை க்ளிக் செய்தால் pop-up விண்டோ திறக்கும். அதில் Add a file from என்ற இடத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்ய நினைக்கும் ஃபைலை கணினியிலிருந்து அல்லது வேறொரு இணையத்திலிருந்து (காப்பிரைட் ஃபைலை பயன்படுத்தக் கூடாது) தேர்ந்தெடுத்து UPLOAD என்னும் பட்டனை க்ளிக் செய்யவும்.

 Google Sites மூலம் இலவசமாக பதிவேற்றங்கள்  Copy+link+location

7. உங்கள் கோப்பு அப்லோட் ஆகிவிடும். அதில் Download என்ற இடத்தில் கர்சரை (Cursor) வைத்து Right Click செய்து, Copy Link Location என்பதை க்ளிக் செய்யவும்.

நீங்கள் காப்பி செய்த முகவரி பின்வருவது போல இருக்கும்.

[You must be registered and logged in to see this link.]?attredirects=0&d=1

இதில் .pdf என்பது வரை மட்டும் குறித்துக் கொண்டால் போதும். அதற்கு பின்னால் உள்ளவைகள் தேவையில்லை.

இனி கோப்புகளை நமது ப்ளாக்கில் இணைப்பது எப்படி? என்பது பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.

இது வரை எழுதிய பதிவுகளில் கூகிள் சைட்ஸ் பயன்படும் பதிவுகள்:



பிற்சேர்க்கை:

Google Sites தளத்தில் ஒரு கணக்கு மூலம் அதிகபட்சமாக எத்தனை தளங்கள் தொடங்கலாம் என்று விதியில்லை. ஆனால் ஒரு கணக்கு மூலம் ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ஐந்து தளங்கள் (பக்கங்கள் அல்ல) மட்டுமே உருவாக்கலாம்.

ஒரு கோப்பின் அதிகபட்ச அளவு 20Mb

ஒரு  தளத்தில் மொத்தக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 100Mb
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)
» கூகுள் பிளே ஸ்டோரில் (google play store)பேபால்(paypal) மூலம் பணம் செலுத்தலாம்
» 41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
» வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்
» 1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum