TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரே நாளில் தேர்வு : தன்னாட்சி கல்லூரிகள் கலக்கம்

Go down

ஒரே நாளில் தேர்வு : தன்னாட்சி கல்லூரிகள் கலக்கம் Empty ஒரே நாளில் தேர்வு : தன்னாட்சி கல்லூரிகள் கலக்கம்

Post by ஜனனி Mon Apr 05, 2010 2:29 pm

ஒரே நாளில் தேர்வு : தன்னாட்சி கல்லூரிகள் கலக்கம் Tblfpnnews_85253107548







ஒரே
சமயத்தில் அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடத்தினால்,
மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் இன்றி, ஏராளமான குளறுபடிகள் ஏற்படுமென
தன்னாட்சி கல்லூரி முதல்வர்கள் கருதுகின்றனர்.தமிழகத்தில் 15க்கும்
மேற்பட்ட பல்கலை வாயிலாக 550க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில், 10 சதவீதத்துக்கும் அதிகமான
கல்லூரிகள், 'அடானமஸ்' எனும் தன்னாட்சி அந்தஸ்தை பெற்றுள்ளன. அவை, இணைவு
பெற்ற பல்கலை பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. தேர்வுகளும்
அவர்களாகவே நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் படிக்கும்
மாணவர்களுக்கு, பட்டச் சான்று மட்டுமே பல்கலை மூலம்
வழங்கப்படுகிறது.இதனால், ஒவ்வொரு பல்கலையும், ஒவ்வொரு தேதியில் தேர்வு
துவக்கி, தங்கள் வசதிக்கேற்ப தேர்வு முடிவுகளையும் வெளியிடுகின்றன.

பல்கலை தேர்வு துவங்கும் முன்னரே, தன்னாட்சிக்
கல்லூரிகள் தேர்வை துவக்கி, அனைத்துக்கும் முன்பாக தேர்வு முடிவுகளையும்
வெளியிடுகின்றன.கல்லூரி துவங்கும் நாள், விடுமுறை நாள் என, ஒவ்வொன்றிலும்,
ஒவ்வொரு பல்கலைக்கும் வித்தியாசம் காணப்படுகிறது. இவற்றை ஒருங்கிணைக்கும்
முயற்சியில் இரு ஆண்டுகளாக தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.முதல் முயற்சியாக,
அனைத்து பல்கலைகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டது. ஆனால், அதில் வரும் பிரச்னைகள் குறித்து எதிர்ப்பு
கிளம்பவே, அவை கைவிடப்பட்டது.

கடந்த வாரம் நடந்த துணைவேந்தர்கள் மற்றும்
தேர்வாணையர் கூட்டத்தில், அனைத்து பல்கலை மற்றும் இணைவு கல்லூரிகளில்
தேர்வு துவக்குவது, தேர்வு முடிவு வெளியிடுவது, வகுப்புகள் துவக்குவது
உள்ளிட்ட செயல்பாடுகள், ஒரே நாளில் அமையும்படி மாற்ற ஆலோசனை
நடத்தப்பட்டது.வரும் கல்வியாண்டில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படலாம் என
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் ஒருவர்
கூறியதாவது:பொதுவாக பல்கலை தேர்வு துவங்கும் முன்னரே, தன்னாட்சிக்
கல்லூரிகளில் தேர்வு முடித்து விடுவது வழக்கம். அதேபோல், பல்கலை
விடைத்தாள் மதிப்பீட்டுக்கு முன்பே தன்னாட்சிக் கல்லூரிகளில் விடைத்தாள்
மதிப்பீடும் செய்யப்பட்டு விடும்.இக்கல்லூரிகளில் மதிப்பீடு செய்யப்படும்
போது, கல்லூரிகளில் உள்ள 50 சதவீத ஆசிரியர்களும், வேறு கல்லூரிகளில்
இருந்து 50 சதவீத ஆசிரியர்களும் கலந்து கொள்வர். பல்கலை மதிப்பீடு
செய்யும் பணி துவங்கும் போது, கல்லூரி பணிகள் முடிவடைந்து விடுவதால்,
மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பல்கலைக்கு செல்ல வசதியாக
இருக்கும்.பல்கலைகள் பலவற்றில், தேர்வு முடிவு வெளியாக தாமதம் ஏற்படக்
காரணமே, விடைத்தாள் மதிப்பீடு செய்ய, போதிய ஆசிரியர்கள் கிடைக்காததே.
சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்களை கல்லூரி நிர்வாகம், மதிப்பீடு செய்ய
சரியாக அனுப்பி வைப்பதில்லை.

அரசு கல்லூரிகளிலோ, ஏராளமான ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன.ஒரே சமயத்தில் அனைத்து பல்கலை மற்றும்
கல்லூரிகளில் தேர்வு நடத்தினால், மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் இன்றி,
ஏராளமான குளறுபடிகள் ஏற்படும். ஒரே சமயத்திலும் தேர்வு முடிவுகளை வெளியிட
முடியாது. காரணம், மதிப்பீடு செய்யும் பணிக்கு ஆசிரியர்களை
கட்டாயப்படுத்துவதில்லை. அதிக டி.ஏ., கிடைக்கும் இடத்துக்கு மதிப்பீடு
செய்ய போய் விடுகின்றனர். உதாரணமாக, திருச்சியில் இருக்கும் ஒரு ஆசிரியர்,
திருச்சி பல்கலைக்கு மதிப்பீடு செய்ய சென்றால், 180 ரூபாய் டி.ஏ.,
கிடைக்கும்; ஆனால், அதே ஆசிரியர் சென்னை அல்லது சேலம் பல்கலைகளுக்கு
சென்றால் 1,500 ரூபாய் வரை கிடைக்கும்.அதே போல், தன்னாட்சிக்
கல்லூரிகளிலும் மதிப்பீடு செய்ய ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவர்.

இப்போதிருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும்
ஒரே நாளில் தேர்வு முடிவை வெளியிடுவது சாத்தியமற்றது.மதிப்பீடு செய்யும்
பணியை கட்டாயப்படுத்துவது, காலியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது
உள்ளிட்டவற்றை செய்து முடித்த பின், முயற்சி செய்தாலாவது ஓரளவு வெற்றி
கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.-நமது சிறப்பு நிருபர்-
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்தாம் வகுப்பு: தேர்வு முடிவு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்
» அமாவாசை நாளில் மனு செய்தால் தி.மு.க., டிக்கெட் உறுதி? எம்.எல்.ஏ., 'சீட்'டுக்காக நேற்று ஒரே நாளில் 2,000 பேர் மனு
» பிளஸ்-2 தேர்வு தேர்வு அறைக்குள் செல்போனுக்கு தடை: மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக்கூடாது
» +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.. +2 தேர்வு இன்று தொடக்கம்!
» தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை எதுவும் வழங்கப்படாது -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum