Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர் மீது தாக்குதல்
Page 1 of 1
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர் மீது தாக்குதல்
மெல்போர்ன், ஏப்.4: ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டார்.
÷இதனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
÷குயின்ஸ்லாந்து
மாகாணம் பிரிஸ்பேன் நகரத்திலுள்ள ரோமா ஸ்டீரிட் ரயில் நிலையத்தின் 9-வது
பிளாட்பாரத்தில் கடந்த மார்ச் 17-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த
நரேந்தர்குமார் படேல் நின்றுகொண்டிருந்தார்.
÷அப்போது பின்னாலிருந்து
யாரோ ஒருவர் நரேந்தர்குமாரை பிடித்துக் கொண்டு கழுத்தை கத்தியால்
அறுத்துள்ளார். இதில் காயமடைந்த நரேந்தர்குமார் கீழே விழுந்தார். இதற்குள்
அந்த மர்ம நபர் தப்பியோடினார்.
÷இந்த நிலையில் ரோந்துப் பணியிலிருந்த
போலீஸôர் அந்த மர்ம நபரை பிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கையிலிருந்த
கத்தியை போலீஸôரிடம் கொடுத்து அந்த மர்ம நபர் சரணடைந்துள்ளார்.
÷காயமடைந்த
நரேந்தர்குமாரை, போலீஸôர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மர்ம
நபர் பயன்படுத்திய கத்தி கூர்மையாக இல்லாததால் நரேந்தர்குமார்
பிழைத்துவிட்டார். இல்லையெனில் அவரது கழுத்து நரம்பு அறுபட்டு
இறந்திருக்கக்கூடும் என்று போலீஸôர் தெரிவித்தனர்.
÷இந்தியர் மீது
தாக்குதல் நடத்திய அந்த நபர் குறித்த விவரங்களை போலீஸôர் வெளியிடவில்லை.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மற்ற இந்தியர்களின் பாதுகாப்பு பற்றிய
அச்சத்தால் விவரங்களை வெளியிட போலீஸôர் மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
÷இத்தகவலை மெல்போர்னிலிருந்து வெளியாகும் கூரியர் மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
÷மேலும்
சம்பவம் நடந்த மறுநாள் பத்திரிகையாளர்களுக்கு குற்றச் செய்திகள் பட்டியல்,
பிரிஸ்பேன் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து தரப்படும். ஆனால்
அந்தப் பட்டியலில் இந்தியர் தாக்கப்பட்ட செய்தி இடம்பெறவில்லை.
÷அந்தச்
செய்திப்பட்டியலில் பிரிஸ்பேன் ரோமா ஸ்டீரிட் ரயில் நிலையத்தில் ஒருவரிடம்
கத்தியைக் காட்டி மர்ம நபர் பணம் வழிப்பறி செய்ய முயன்றதாகவும் அவர் கைது
செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
÷ரோமா ஸ்டீரிட் ரயில்
நிலையத்தில் இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள கண்காணிப்புக்
கேமராவிலும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவரம் ஏன்
மறைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு போலீஸôர் தரப்பிலிருந்து சரியான பதில்
இல்லை என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
÷சம்பவம்
நடந்திருப்பது உண்மையானால் இதுகுறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்க
போலீஸôர் மறுப்பது ஏன் என கூரியர் மெயில் பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.
÷அப்படியானால்
ஆஸ்திரேலியாவிலுள்ள ரயில் நிலையங்கள் பாதுகாப்பற்றவையா அல்லது இனவெறி
காரணமாக தாக்குதல் நடத்த தகுந்த இடங்களா என்றும் அந்த பத்திரிகை கேள்வி
எழுப்பியுள்ளது.
÷இதுதொடர்பாக பிரிஸ்பேன் நகர போலீஸ் கமிஷனரை
பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டபோது அவர் வெளியூர் சென்றுவிட்டதாகத் தகவல்
கிடைத்துள்ளது.
காவல்துறை அமைச்சர்: இதுகுறித்து மாகாண காவல்துறை
அமைச்சர் நீல் ராபர்ட்ஸ் கூறியதாவது: குயின்ஸ்லாந்து மாகாண ரயில்
நிலையங்களில் சுமார் 54 அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் 100 போலீஸ் அதிகாரிகளும், தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
÷ரயில்
நிலையங்கள் அனைத்தும் பாதுகாப்பானவையாக உள்ளன. பல்வேறு பின்னணியில் நடந்த
குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் என்னிடம் தகவல்
தெரிவித்துள்ளனர்.
÷சில சம்பவங்கள் இனவெறி காரணமாக நடந்துள்ளன. சில
சம்பவங்கள் இனவெறி காரணமாக நடக்கவில்லை. பணம் பறித்தல் உள்பட பல்வேறு
பின்னணியில் இந்த குற்றங்கள் நடந்திருக்கலாம் என்றார் அவர் socurse: dinamani

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல்
» உதயன் மீது மீண்டும் தாக்குதல்!
» மீனவர்கள் மீது தாக்குதல்: கருணாநிதி மீண்டும் கவலை
» ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படையினர் மீண்டும் தாக்குதல்...
» தமிழ்நாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum