TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதல்

Go down

அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதல்  Empty அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதல்

Post by மாலதி Tue Jun 18, 2013 7:45 am

அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதல்  Mahela-Jayawardena-M
 


ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் இலங்கையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. வரும் 20ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால், இந்திய அணி பைனலுக்கு முன்னேறலாம்.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
திரிமான்னே அரைசதம்:
அரையிறுதிக்கு முன்னேற கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா(4), சங்ககரா(3 ) ஏமாற்றினர். பின் தில்ஷன், திரிமான்னே சேர்ந்து பொறுப்பாக ஆடினர். பால்க்னர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசிய திரிமான்னே, மார்ஷ் பந்துகளையும் விட்டு வைக்கவில்லை. மறுமுனையில் பந்துகளை "விழுங்கிய' தில்ஷன் (34 ரன், 58 பந்து), தோகர்டி "சுழலில்' வெளியேறினார். தனது 5வது அரைசதம் அடித்த திரிமான்னே, 57 ரன்னுக்கு அவுட்டானார்.
ஜெயவர்தனா அபாரம்:
 கேப்டன் மாத்யூஸ் (12) நிலைக்கவில்லை. அதிரடியாக ரன் சேர்த்த ஜெயவர்தனா, ஒருநாள் அரங்கில் 69வது அரைசதம் அடித்தார். இலங்கை அணிக்காக முதல் சிக்சர் அடித்த சண்டிமால், 31 ரன்கள் எடுத்தார். குலசேகரா (6), ஹெராத் (2) ரன் அவுட்டாகினர். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா (84), மலிங்கா (2) அவுட்டாகாமல் இருந்தனர். 
விக்கெட் சரிவு:
ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவரில் 254 ரன்கள் எடுத்தால், அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது. குலசேகரா "வேகத்தில்' வாட்சன்(5) போல்டாக, ஆரம்பமே படுமோசமாக அமைந்தது. ஹியுஸ்(13) நிலைக்கவில்லை. சிறிது நேரம் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்(32), மலிங்கா பந்தில் போல்டானார். பெய்லி(4) ரன் அவுட்டானார். மிட்சல் மார்ஷ்(4) ஏமாற்றினார். இப்படி "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்ப, 13 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்து தவித்தது. 
பின் ஆடம் வோஜஸ், மாத்யூ வேட் சேர்ந்து போராடினர். குலசேகரா பந்தில் வேட்(31) வெளியேறினார். பால்க்னர்(17), ஜான்சன்(4) நிலைக்கவில்லை. வோஜஸ்(49) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
தில்ஷன் அசத்தல்:
கடைசி கட்டத்தில் மெக்கே, தோகர்டி துணிச்சலாக விளையாட, போட்டியில் சூடு பிடித்தது. இந்த நேரத்தில் பந்துவீச வந்த தில்ஷன் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது கலக்கல் "கேட்ச்சில்' மெக்கே(30) அவுட்டாக, இலங்கை வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. தோகர்டி(15) அவுட்டாகாமல் இருந்தார்.
ஆட்டநாயகன் விருதை ஜெயவர்தனா வென்றார்.
வரும் 20ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. 19ம் நடக்கும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கும். 
 
 
11 ஆயிரம் ரன்கள்
நேற்று, 84 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் மகிளா ஜெயவர்தனா, 62வது ரன்னை கடந்த போது, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 11 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 394 போட்டியில் 15 சதம், 69 அரைசதம் <உட்பட 11,022 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 3வது இலங்கை வீரர் மற்றும் 8வது சர்வதேச வீரரானார்.
முன்னதாக இந்தியாவின் சச்சின் (18426 ரன்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (13704), இலங்கையின் ஜெயசூர்யா (13430), பாகிஸ்தானின் இன்சமாம் (11739), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (11498), இந்தியாவின் கங்குலி (11363), இலங்கையின் சங்ககரா (11231) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தெற்காசிய கால்பந்து: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா - அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதல்
» பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி? * அரையிறுதியில் இன்று கும்ளே அணியுடன் மோதல்
» இந்தியா-இலங்கை அரையிறுதியில் இன்று விறுவிறு
» சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - இலங்கை இன்று மோதல்
» முத்தரப்புத் தொடர்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum