Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினியில் சிதம்பர ரகசியமா?
3 posters
Page 1 of 1
கணினியில் சிதம்பர ரகசியமா?
கணினியில் சிதம்பர ரகசியமா? என்ற வியப்பா உங்களுக்கு. ஆம் நம்மில் பலர் ரகசிய கோப்பு திரட்டி (FOLDER) உருவாக்குவது பற்றி அறிந்து இருப்பீர்கள்.
ஆனால் அவ்வாறு நீங்கள் உருவாக்குபவற்றை கணினியில் கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் எளிதில் பார்த்துவிடுவார்.
நான் உங்களுக்கு சொல்லிதர போவதோ, நீங்கள் மட்டுமே பார்க்க முடியும் வகையிலான கோப்பு திரட்டி (FOLDER).
பார்க்கலாமா... வாருங்கள் தமிழர்களே...!
1. முதலில் FOLDER ஒன்றினை நீங்கள் விரும்பும் இடத்தில் உருவாக்க,
RIGHT CLICK->NEW->FOLDER
2. அதில் இருக்கும் NEW FOLDER என்ற வார்த்தையை நீக்கவும்.
3. விசைப்பலகையில் ALT விசையை அழுத்திக்கொண்டே 255 என்ற எண்ணை
அழுத்தவும். இப்பொழுது பெயரிடும் இடம் மறைந்திருக்கும்.(ALT-KEY+255)
4. பின்னர் FOLDER-ஐ RIGHT CLICK செய்து PROPERTIES என்ற பொத்தானை அழுத்தவும்.
5.PROPERTIES WINDOW-ல் CUSTOMIZE என்ற பொத்தானை அழுத்தவும்.
6. பின்னர் CHANGE ICON என்ற பொத்தானை அழுத்தி திறக்கும் சாளரத்தில்
(WINDOW) வெற்றிடத்தை தேர்வு செய்யவும். (பார்க்க :SELECT THIS என்று
குறிப்பிட்டுளேன்) , OK என்ற பொத்தானை அழுத்தி மூடவும் .
இதோ ரகசிய FOLDER தயார்.
இது உங்கள் கண்களுக்கே தெரியாது, பார்க்க F5 என்ற பொத்தானை விசைப்பலகையில் அழுத்திக்கொண்டே இருந்தால், மறைந்திருக்கும் FOLDER மிளிரும். நீங்கள் அந்த இடத்தில் சொடுக்கி நுழைய வேண்டியதான்.
யாரும் இதனை தேடி எடுக்க முடியாது. மிக பாதுகாப்பானது.
இது தாங்க கணினியில் சிதம்பர ரகசியம்,
செய்து பாருங்கள், சந்தேகம் எதுவானாலும் கேளுங்கள்....
நன்றி
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: கணினியில் சிதம்பர ரகசியமா?
ithu palaya news try also alt+0160
REMO- உதய நிலா
- Posts : 23
Join date : 13/08/2010
Re: கணினியில் சிதம்பர ரகசியமா?
வணக்கம் remo எங்க ரொம்ப நாட்களா காணோம்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: கணினியில் சிதம்பர ரகசியமா?
exam irunthuthu athunalathan rombanala varavillai
REMO- உதய நிலா
- Posts : 23
Join date : 13/08/2010
Similar topics
» சிதம்பர சாமர்த்தியம்!
» கணினியில் இவை வேண்டாமே!
» கணினியில் வைரஸ்
» கணினியில் என்ன நடக்கிறது?
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன...
» கணினியில் இவை வேண்டாமே!
» கணினியில் வைரஸ்
» கணினியில் என்ன நடக்கிறது?
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum