TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"Re-Mission" - Video Game DVD வீட்டுக்கு வரும் இலவசமாக

Go down

"Re-Mission" - Video Game DVD  வீட்டுக்கு வரும் இலவசமாக  Empty "Re-Mission" - Video Game DVD வீட்டுக்கு வரும் இலவசமாக

Post by மாலதி Fri Jun 14, 2013 9:15 am

நிச்சயம் இந்த விளையாட்டை விமர்சனம் சொல்லாமல் இருக்க முடியாது.  இவ் விளையாட்டை வழங்கும் இத்திட்டம் 4 வருடங்களாக செயற்பட்டு அனைவருக்கும் இலவசமாகவே தபால் மூலம் வீட்டுக்கு DVD யில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அனுப்புகிறார்கள். அப்படி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் அளவுக்கு இதில் அப்படி என்ன இருக்கிறது? இவ்விளையாட்டின் கரு என்ன? நீங்களும் எப்படி DVD இனை இலவசமாக பெறுவது? இப்பதிவில் காணுங்கள்.

Third-person shooters, Serious games வகையை சார்ந்த இவ் விளையாட்டு இணைய உலகில் 6 வருடங்களாக சஞ்சரிக்கிறது.

இதை பற்றி விக்கியில் பார்த்தால் 2006 இல் இதை வெளியிட்டதாக கூறி இருக்கிறார்கள். அப்படியென்றால் இது பழைய game 'மா ? நாங்கெல்லாம் Call of Duty 4, Crysis 3, ஏன் GTA 5 வந்தா கூட சிங்கிள் நைட்'ல விளையாடி முடிப்பவர்கள்   அதுவும் Xbox 360 இல் " என்று அலட்டி கொள்பவர்கள் இப்பதிவை தொடர்ந்து வாசிப்பது நல்லதல்ல.

 இவ் விளையாட்டை பற்றி -
Single, Multi players என எந்நிலையிலும் விளையாட கூடிய இவ்விளையாட்டுக்கு பின்வரும் அடிப்படை தகவுகள் கணணி கொண்டிருக்க வேண்டும்.


    "Re-Mission" - Video Game DVD  வீட்டுக்கு வரும் இலவசமாக  Level2
  • OS: Windows ME, Windows 98, Windows 2000, Windows XP
  • CPU: 1.4 GHz Pentium IV or AMD Athlon
  • RAM: 256 MB memory
  • Hard Drive: 100 MB of hard drive space (DVD only, 4GB required for CD version)
  • CD ROM: 24X speed CD-ROM or higher (CD version)
  • DVD ROM: 2X speed DVD-ROM or higher (DVD or CD version)
  • Video: Direct3D compatible video card w/64MB
  • DirectX: 9.0c or higher
  • Sound: DirectX compatible sound card or onboard sound
  • Input: Keyboard, Mouse


இத்தேவையை அனைவரும் நிச்சயம் கொண்டிருப்பீர்கள்.
இவ் விளையாட்டின் கரு என்ன?
 "A Video Game Improves Behavioral Outcomes in Adolescents and Young Adults With Cancer" என்ற வரிகளே போதும். புற்று நோய் கலங்களை  RX5-E ("Roxxi")  எனும் nanobot மூலம் அழிப்பதாகும்.

In Re-Mission, the player controls an RX5-E ("Roxxi") nanobot who is designed to be injected into the human body and fight particular types of cancer and related infections such as non-Hodgkin's lymphoma and leukemia, at a cellular level. The player must also monitor patient health and report any symptoms back to Dr. West (the in-game doctor and project leader). Each of the 20 levels is designed to inform the patient on a variety of treatments, how they function, and the importance of maintaining strict adherence to those treatments. Various "weapons" are used, such as the Chemoblaster, Radiation Gun, and antibiotic rocket.

இந்த விளையாட்டி விளையாடும் போது உங்களுக்கு மூளை இருந்தால் அது அதிக ஆற்றலுடன் சிந்திப்பதாக அவர்களே இங்கு சொல்லி இருக்கிறார்கள். மொத்தம் 20 missions உள்ளடக்கி இவ் விளையாட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு,

  1. இலவசமாக கிடைக்கிறது
  2. புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  3. பெரும்பாலானவர்களின் கணனிகளில் இயங்க கூடியது.
  4. யெளவன வயதினரை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டது 
  5. 3D வகையை சார்ந்தது.
  6. வீட்டுக்கே தபாலில் வருகிறது.

நீங்களும் இந்த DVD இனை தபாலில் பெற விரும்பினால், இங்கே  re-mission.net இல் சென்று உங்கள் வீட்டு முகவரியை கொடுங்கள். 2 வாரத்தின் உள் உங்கள் கைகளில் கிடைக்கும். நிச்சயம் உங்கள் அயலில் உள்ள சிறுவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவ்விளையாட்டு தொடர்பான கைநூல் இங்கே pdf வடிவில் உள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum