Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானி பாகிஸ்தானில் – ஸ்பெஷல் ரிப்போர்ட் By கிருத்திகா தரன் -
2 posters
Page 1 of 1

போர் விமானம் ஓட்ட ஒரு இருபத்தியாறு வயது பெண் விமான படையில் தகுதி பெற்று இருக்கிறார்.இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்று இந்த செய்தியைத் தாண்டி போகும் அளவுக்கு நம் மனநிலை இருக்கலாம்..ஆனால் இது நடந்து இருப்பது பாகிஸ்தானில்..அவர் ஒரு இஸ்லாமிய பெண். தலைக்கு ஸ்கார்ப் கட்டிக்கொண்டு இருக்கும் சிறு பெண், ஒரே பெண்ணாக போர் விமான ஓட்ட தேர்ச்சி பெற்று இருக்கிறார்.
அவரின் போர் பயிற்சி நம் நாட்டுக்கு எதிராகவும் திருப்பப்படலாம். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் திரும்பி பார்க்க வேண்டிய சாதனையிது என்பதை யாராலும் மறுக்க முடியாது.பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாட்டில் சாதாரண மேற்படிப்பு படிக்கவே பெண்கள் போராடித்தான் மேலே வரவேண்டும். ஆனால் விமான ஒட்டி அதுவும் போர் விமான ஒட்டி கற்பனையில் சாத்தியம் இல்லாத விஷயத்தை சாதித்து காட்டி இருக்கிறார்.
13 - lady pilot.MINI
இது வரை பத்தொன்பது பெண்கள் பாகிஸ்தான் விமான படையில் விமான ஓட்டியாக பயிற்சி பெற்று இருக்கின்றனர். அதில் போர் விமானம் ஓட்ட ஐந்து பெண்கள் தகுதி பெற்று இருந்தாலும், கடைசி கட்ட தேர்வுகள் முடியவில்லை.
முன்னதாக ஒல்லியான உடல்வாகுடன் ,சாதாரண தோற்றம் கொண்டு இருந்த ஆயிஷா பரூக் விமான ஒட்டி ஆசையை படிக்காத, விதவை தாயாரிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். அம்மாவிற்கு அதிர்ச்சி என்றாலும் சம்மதம் தெரிவித்து உள்ளார். மிகுந்த கட்டுப்பாடு உள்ள இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் பிறந்து இது போன்று பெண்கள் யோசிக்க கூட முடியாது என்ற நிலை இன்று மாறியுள்ளது என்பது மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது என அவர் அம்மா கூறுகிறார்.
தற்போது பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் நாலாயிரம் பெண்கள் உள்ளனர். இதில் விமான படையில் 316 பெண்கள் உள்ளனர். ஐந்து வருடங்களுக்கு முன்பு வெறும் நூறு பெண்கள். இன்னும் மேலும் மேலும் பெண்கள் சேர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
முஷரப் விமான படை தளம், ஆலிவ் பச்சை தலை முக்காடு அணிந்து , கமேன்டோஸ் தோற்றம் கொண்ட ஆண் போர் விமான ஓட்டிகளுக்கு நடுவில் F-7PG போன்ற போர் விமானங்களை ஓட்ட தேர்ச்சி பெற்ற ஆயிஷா பரூக் சாதரண பெண் தோற்றத்தில் இருந்தார்.
அவரிடம் ஆண்களுக்கு நடுவே ஒற்றை பெண்ணாய் இருப்பதை தனிமையாய் உணர்ந்து இருக்கிறீர்களா என்று கேட்டபோது. “.அவர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை., நானும் அங்குள்ள ஆண்களைப் போலவே குறி பார்த்து குண்டு போட பயிற்சி எடுத்து இருக்கிறேன்.ஆண்களுக்கு இணையாக எல்லா பயிற்சிகளிலும் தேர்ந்து இருக்கிறேன். எங்கள் நாட்டில் தீவிரவாதம் மிக முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது..அதை தவிர புவியியல் ரீதியாகவும் , அண்டை நாடுகள் மூலமாகவும் எங்கள் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது” என்று தலை முக்காடுடன் கூடிய விமான ஒட்டியின் தலைகவசத்துக்குள் இருந்தபடி பேசினார். ”ஆனால் விமான படை என்னை ஆரம்பத்தில் ஏற்றுகொள்ள தயக்கம் காட்டியதும் உண்மை ”என்றார்.
இதற்கிடையில் ஒரு சாதாரண பெண் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இப்படி வந்ததில் பெருமை. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் அங்கு இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், ஆப்கானிஸ்தான் எல்லை அருகில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அவலங்கள் ,பெண் சுதந்திரம் இல்லாமை, பெண்களுக்கு உள்ள உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில் அரசாங்கமும் அதை கண்டும் காணாதது போல இருக்கும் நிலைமையில் மேலே வந்து இருப்பது சாதாரண விஷயம் இல்லை.
அத்தனையையும் முறியடித்து மிக சாதாரணமாக அடுத்து F 16 ஓட்ட தயார் ஆகிறார். ஆயிஷா பரூக். இவரை போல பல கிராமங்களில் , நகரங்களில், கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து தலை முக்காட்டை சரி செய்தபடி பல ஆயிஷா பரூக்குகள் தயார் ஆவது கண்ணுக்கு தெரிகிறது. பெண்கள் ஆனந்த கண்ணீர் விட வேண்டிய தருணம் இது.
Pakistan Female Fighter Pilot Wins Battle of Sexes
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
With an olive green head scarf poking out from her helmet, Ayesha Farooq flashes a cheeky grin when asked if it is lonely being the only war-ready female fighter pilot in the Islamic republic of Pakistan.Farooq, from Punjab province’s historic city of Bahawalpur, is one of 19 women who have become pilots in the Pakistan Air Force over the last decade – there are five other female fighter pilots, but they have yet to take the final tests to qualify for combat.“I don’t feel any different. We do the same activities, the same precision bombing,” the soft-spoken 26-year-old said of her male colleagues at Mushaf base in north Pakistan, where neatly piled warheads sit in sweltering 50 degree Celsius heat (122 F).

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இந்தியாவின் முதல் பெண் விமானி..
» B S N L – க்கு எல்லோரும் மாறுவோம் = ஏனென்றால்..?>>ஸ்பெஷல் ரிப்போர்ட் By டிமிடித் பெட்கோவ்ஸ்கி!
» அரபு நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் எமிரேட்ஸ் முதல் பெண் விமானி "மேஜர் மரியம்" கருத்துகள்
» லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!- ரவி நாக் ராஜன் ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் விமானி தூங்கிய விவகாரம்: 2 பணி பெண்கள் மற்றும் விமானி பணி நீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum