Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:16 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சர்க்கரை கொல்லிப் பொடி
2 posters
Page 1 of 1
சர்க்கரை கொல்லிப் பொடி
1) சர்க்கரை கொல்லிப் பொடி:-
சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல.அது சீரண மண்டலத்தில் உள்ள குறைபாடே .உடல் ஒதுக்குவதால் உயரும் தரம் குறைந்த சர்க்கரையால் உடலை பாதிக்காமல் வைக்க வேண்டும். தரம் குறைந்த சர்க்கரையை குறைக்கவும் (சரியாக சீரணமாகாமல் உற்பத்தியான சர்க்கரையை ) , தரம் அதிகமான சர்க்கரையாக ( நன்றாக சீரணம் ஆகி உற்பத்தியாகிற சர்க்கரை ) தரம் உயர்த்த சீரண மண்டலத்தை சீராக்க வேண்டும் .
அத்துடன் சர்க்கரை வியாதி ஒன்றும் செய்யாது .ஆனால் பல வியாதிகளை அழையா விருந்தாளியாக அழைத்து வந்துவிடும்.எனவே சர்க்கரை வியாதியை ஆங்கில வைத்தியத்தில் (SILENT KILLER ) அமைதியான கொலைகாரன் என்றழைப்பார்கள். சித்த வைத்தியத்தில் இந்த அமைதியான கொலைகாரனையும் கொல்ல வல்ல மருந்துகள் உள்ளன.அவை காலத்தால் (மறக்கப்பட்டு ) மறைக்கப்பட்டுள்ளதை வெளிக் கொண்டு வரவே முயற்சி செய்து வருகிறோம்.
மது மேகம் என்ற சர்க்கரை வியாதி ,நீரிழிவு வியாதிக்கு ( SUGAR COMPLAINT) OR MIA OR LOW BLOOD SUGAR குறைவான சர்க்கரை } {HYPERGLYCEMIA OR HIGH BLOOD SUGAR அதிக சர்க்கரை }, DIABETS {POLY DIPSIA(increased thirst,அதிக தாகம்)} {Polyphagia or hyperphagia {increased hunger(அதிக பசி)) , excessive hunger(அளவிற்கதிகமான பசி) , increased appetite (அளவிற்கதிகமான உணவு ) } , frequent urination , polyuriya or diuresis (அதிக மூத்திரம் போதல், வெகு மூத்திரம் ,அடிக்கடி மூத்திரம் போதல் ) ,increased thirst or psychogenic polydipsia (வளர்சிதை மாற்றத்தினால் விளையும் அதிதாகம் ) or polydipsia (சாதாரணமாக குடிக்கும் தண்ணீரளவிற்கு அதிகமான தாகம் )}{Diabetes mellitus type 2 (formerly noninsulin-dependent diabetes mellitus (NIDDM)or adult-onset diabetes இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் )} , {Inborn errors of metabolism , (பிறப்பால் வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுள்ள குழந்தைகள் )} இப்படி ஆங்கில வைத்தியத்தால் குறி குணங்களை வைத்து பலவாறாக பெயரிட்டு அழைக்கப்படும் பல வகையான சர்க்கரை வியாதிகளையும் கொல்லும் ஒரே ஓர் வைத்திய மூலிகைப் பொடி உள்ளது. அதில்
அ) சர்க்கரை வில்வம் (உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது )
ஆ) சர்க்கரை வேம்பு (உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது )
இ) நீர் ஆரை (பெருகும் சிறுநீரை தடுத்து ,நீர்ச் சக்தி வெளியேறாமல் காத்து உடல் வலுவை தக்க வைக்க வல்லது )
ஈ) நில வேம்பு (உயரும் சர்க்கரையை தடுத்து , உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது )
உ) சிறு குறிஞ்சான்(உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது , இதை வாயில் போட்ட பின் சர்க்கரையை வாயில் போட்டால்,சர்க்கரையை கொன்று இனிப்பு இல்லாமல் மண் போல உணரச் செய்யும் )
ஊ) முப்பிரண்டை உப்பு (உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது , எலும்பையும் ,எலும்பு மஞ்சையையும் வலுவாக்கி,ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாட்டை நீக்கி, உடலையும் உரமாக்கும் மூலிகை உப்பு )
எ) பிரண்டை உப்பு (வஜ்ஜிர வல்லி என்பது எலும்பை உலகத்தில் முறியாத பொருளாக்கும் மூலிகை , உயரும் சர்க்கரையை தடுக்க வல்லது , எலும்பையும் ,ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாட்டை நீக்கி கல்லீரல் மண்ணீரல் போன்றவற்றில் உள்ள குறைபாட்டையும் கழிவுகளையும் நீக்க வல்லது, எலும்பு மஞ்சையையும் வலுவாக்க வல்லது )
தொடரும்
என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
9943205566.
கான்சாபுரம்,வத்திராயிருப்பு.சதுரகிரி மலை அடிவாரம்.
ஹெர்பல் கண்ணன்.
9943205566.
கான்சாபுரம்,வத்திராயிருப்பு.சதுரகிரி மலை அடிவாரம்.
msv6000- உதய நிலா
- Posts : 18
Join date : 14/09/2010
Similar topics
» சர்க்கரை கொல்லிப் பொடி
» வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!
» கறிவேப்பிலை பொடி
» சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்
» வேப்பம் பொடி
» வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!
» கறிவேப்பிலை பொடி
» சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள்
» வேப்பம் பொடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|