TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 05, 2024 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜெய்ப்பூரில் நடக்கும்ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்தேர்வு ஹால் டிக்கெட்டில் ஒபாமா படம்!

Go down

ஜெய்ப்பூரில் நடக்கும்ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்தேர்வு ஹால் டிக்கெட்டில் ஒபாமா படம்! Empty ஜெய்ப்பூரில் நடக்கும்ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்தேர்வு ஹால் டிக்கெட்டில் ஒபாமா படம்!

Post by logu Tue Jun 11, 2013 6:33 am

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் நடத்தும்
தேர்வு எழுத விண்ணப்பம் கூட அனுப்பாத ஒருவருக்கு வந்த தபாலில் வந்த ஹால்
டிக்கெட்டைப் பார்த்ததும் ஒரு கணம் ஆடிப் போய் விட்டார். காரணம் அந்த ஹால்
டிக்கெட்டில் அவரின் பெயர் முகவரி எல்லாம் சரியாக இருந்த நிலையில் அவரின்
படத்துக்குப் பதில், அமெரிக்க அதிபர் ஒபாமா படம் இருந்ததுதான்.!
ஜெய்ப்பூரில் நடக்கும்ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்தேர்வு ஹால் டிக்கெட்டில் ஒபாமா படம்! 10-obama-hall-ticket.LARGE_
லாலுராம் மீனா (25). ராஜஸ்தான் மாநிலம் தௌஸாவைச் சேர்ந்த ராம்பஸ்
கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மத்திய அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணைய
தேர்வை கடந்த 1997ம் ஆண்டு எழுதி அதில் பாஸாகாத நிலையில் அரசுப் பணியே
வேண்டாம் என்று ஒதுங்கி இப்போது தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில்தான் போன் வார கடசியில் அவருக்கு வந்த தபால் ஒன்றில் காணப்பட்ட
அனுமதிச் சீட்டைக் கண்டு நொந்து போனாராம்..

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”நான் தபால் மூலம் இரு
தினங்களுக்கு முன்னர் இதனைப் பெற்றேன். என்னுடைய பெயர், முகவரி எல்லாம்
அனுமதி அட்டையில் சரியாக இருந்தது. ஆனால் புகைப்படம் மட்டும் ஒபாமாவின்
படமாக இருந்தது. மேலும் எம்.ஏ.பி எட் பட்டதாரியான நான் எழுதும் தேர்வாக
உதவிப் பொறியாளர் தகுதியில் இருந்தது. மேலும் பிறந்த தேதியும் தவறாக
இருந்தது. எப்படி இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது என்று தெரியவில்லை. நான்
இதற்காக அப்ளை பண்ணியிருந்தாலாவது கொஞ்சம் குழப்பம்
ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் நான் இப்போது அதற்கான வயது வரம்பைத் தாண்டி
நிலையில் பெரிய குழப்படியான சூழலைக் கொடுத்து விட்டது இந்த கடிதம். ஆனா இது
எங்கோ யாரோ அலட்சியமாக இருந்ததால் நிகழ்ந்த தவறுதான் எனபதை மட்டும்
புரிந்து கொண்டேன்” என்றார்.

Rajasthan man shocked to find Obama’s photo on his exam admission card
***********************************************************************************************
Would US president Barack Obama be interested in a job of junior
engineer in India? At least the Staff Selection Commission (SSC) under
the Union Ministry of Personnel would like to think so.Lalu Lal Meena of
Rambas village of Dausa district was shocked as also amused on Saturday
to receive the admit card from the SSC for the junior engineer
examination that was scheduled to be held next day – Sunday. Reason? He
had not applied for the examination. At the same time he could not
resist smiling when he saw the photograph of Obama pasted on the admit
card.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» யூனிவர்சிட்டி ஹால் டிக்கெட்டில் மாணவர் படத்திற்கு பதிலாக மோகன்லால் ஃபோட்டோ!!
» கிராம நிர்வாக தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய
» குரூப் 2 தேர்வு: ஹால் டிக்கெட் பெற முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
» ரிசர்வேசன் டிக்கெட்டில் பயணிக்க வில்லையெனில் ரீபண்ட் கிடையாது:ரயில்வே தகவல்!
» டிப்ஸ்' ஆக கிடைத்த லாட்டரி டிக்கெட்டில் பார் பெண் ஊழியருக்கு ரூ.10 லட்சம் பரிசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum