TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன்.

2 posters

Go down

சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். Empty சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன்.

Post by sakthy Mon Jun 10, 2013 11:14 pm

சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு.
உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன்.

சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். Nw5

அதிகாரிகள் சரியான காரணங்களை வெளியிட மறுத்த போதும்,பறக்கும் தட்டினால் 26.000 அடி உயரத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி, முன் பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது, சீனாவின் போயிங் 757 பயணிகள் விமானம்.

சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். Nw6

இரண்டு பிள்ளைகளின் தாயான Julia Caples, 45 ,Wilkes Barre, Pennsylvania, US, 30 ஆண்டுகளாக மற்றவர்களின் இரத்தத்தைக் குடித்து வருகிறார்.ஒரு சிறிய கத்தியால் வெட்டி இரத்தத்தை குடிக்கும் இவர்,When I feed off of a person and drink their blood I feel stronger and healthier. I feel more beautiful than any other time.என்கிறார்.Wesley Hendricks என்பவரின் இரத்தைக் குடிக்கிறார்,Vampire mum அவர் அனுமதியுடன்.

சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். Nw4
லன்டனில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பரிமாறப்படுகிறது. சூது கவ்வும் படத்தைப் பார்த்திருப்பார்களோ.பறக்கிறது உணவுத் தட்டு.கையில் இருக்கும் சிறிய கணினி மூலம் இயக்குகிறார்கள்.

தினமும் உலகெங்கும் கட்டிடங்கள் இடிந்து விழுகிறது. பழைய கட்டிடங்கள் மட்டுமல்லாது,புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடங்கள் கூட இடிந்து விழுகின்றன.சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விழுந்த கட்டிடம் இது.

சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். Nw3

ஆனாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழனின் கட்டிடக்கலையை பறைசாற்றி நிற்கும் பலவற்றில் இது தஞ்சை.

சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். Nw7

பில் கேட்ஸ் ,AS one of the richest men on the planet, Bill Gates could sleep in the best hotels, dine in the finest restaurants and drive the fastest cars. With £47billion in the bank, his options are infinite. ஆனாலும் தன் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை இதுவரை ஏழைகளுக்காக கொடுத்துள்ளார்.கொடுத்தும் வருகிறார்.இது அவரின் உழைப்பு.நாமும் தான் கொடுக்கிறோம் என்கிறார்கள், மக்களின் பணத்தை கொள்ளையிட்டு வாழும் அரசியல்வாதிகள். 64 ரூபாய் மாத வருமானம் பெற்று வந்த நாடக நடிகை, கருணானிதியின் துணைவியார்,இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர். சினிமாவிற்கு கதை வசனம் எழுதிய தாத்தா (அதில் பலவற்றுக்கு பணம் பெறாமல்,இது அவர் சொன்னது)பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்.(சுவிஸ் வங்கிக் கணக்கு வேறு தனியாக)
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். Empty Re: சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன்.

Post by logu Tue Jun 11, 2013 6:17 am

பில் கேட்ஸ் ,AS one of the richest men on the planet, Bill Gates could
sleep in the best hotels, dine in the finest restaurants and drive the
fastest cars. With £47billion in the bank, his options are infinite.
ஆனாலும் தன் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை இதுவரை ஏழைகளுக்காக
கொடுத்துள்ளார்.கொடுத்தும் வருகிறார்.இது அவரின் உழைப்பு.நாமும் தான்
கொடுக்கிறோம் என்கிறார்கள், மக்களின் பணத்தை கொள்ளையிட்டு வாழும்
அரசியல்வாதிகள். 64 ரூபாய் மாத வருமானம் பெற்று வந்த நாடக நடிகை,
கருணானிதியின் துணைவியார்,இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்.
சினிமாவிற்கு கதை வசனம் எழுதிய தாத்தா (அதில் பலவற்றுக்கு பணம் பெறாமல்,இது
அவர் சொன்னது)பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்.(சுவிஸ் வங்கிக் கணக்கு
வேறு தனியாக)
சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். 336442 சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். 336442 சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன். 336442
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum