Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நிலக்கரி இறக்குமதி: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு
Page 1 of 1
நிலக்கரி இறக்குமதி: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு
சென்னை,
ஏப்.3: நிலக்கரி இறக்குமதி தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளை முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார்.இதுதொடர்பாக கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு
மின்சார வாரியம் கூடுதல் விலைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம்
ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.÷2009-10
ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இறக்குமதி செய்யப்பட்ட
நிலக்கரியின் மொத்த விலையே ரூ.1,000 கோடிதான். இதில் ஆயிரம் கோடி ரூபாய்
இழப்பு எவ்வாறு ஏற்படும்?÷தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இறக்குமதி
செய்யப்பட்ட நிலக்கரியின் சராசரி விலை ஒரு டன்னுக்கு 90 முதல் 95 அமெரிக்க
டாலர்கள் மட்டுமே. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின்
விலை ஒரு டன் 120 டாலர்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழக மின்
நிலையங்களில் மின் உற்பத்திக்கு மொத்தம் 15 மில்லியன் டன் நிலக்கரி
தேவைப்படுகிறது. இதில் 13 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே மத்திய அரசுக்கு
உள்பட்ட நிலக்கரி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படுகிறது. மீதமுள்ள 2
மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே தமிழ்நாடு மின் வாரியம் இறக்குமதி
செய்துள்ளது.÷அதுவும் மத்திய அரசு நிறுவனத்தின் மூலமாகத்தான்
இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஸ்டார் எம்சன்ஸ் ரிசோர்ஸ் என்ற
நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்திலிருந்துதான் பெரும்பாலான நிலக்கரி
இறக்குமதி செய்யப்படுகிறது என்றும், இந்த நிறுவனம் தலைமைச் செயலகத்தை
கட்டுகிற நிறுவனத்துக்கு வேண்டிய நிறுவனம் என்றும் அவர் எழுதியுள்ளார்.இது
முற்றிலும் தவறான தகவல். ஸ்டார் எம்சன்ஸ் ரிசோர்ஸ் நிறுவனத்துக்கும்,
தமிழ்நாடு மின் வாரியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மத்திய அரசின்
தாதுப் பொருள் மற்றும் கனிம வள வர்த்தக நிறுவனத்தின் மூலமாகவே நிலக்கரி
பெறப்பட்டு வருகிறது.தரமற்ற நிலக்கரியா?... இறக்குமதி செய்யப்படும்
நிலக்கரிக்கு 6,000 ஜி.சி.வி. வெப்பத் திறன் இருக்க வேண்டும் என்று மத்திய
மின்சார ஆணையம் நிர்ணயித்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம் இறக்குமதி
செய்யும் நிலக்கரியின் வெப்பத் திறன் 6,000 ஜி.சி.வி. முதல் 6,300
ஜி.சி.வி. என்ற அளவில் உள்ளது. எனவே, இந்தத் தகவலும் நம்பகமானதல்ல.÷மின்
பற்றாக்குறைக்கு காரணம்... ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் மின்
தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு புதிய மின் திட்டங்களைக் கொண்டு
வரவில்லை. தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு இதுவே முழு முதல் காரணம்.நிலக்கரி இறக்குமதி தொடர்பான அவரது குற்றச்சாட்டுகள் கற்பனையானவை. உண்மைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.பென்னாகரம்
இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, டெபாசிட்
தொகையையும் இழந்து நிற்கிறது. அந்தத் தோல்வியை மறைக்க வேறு எந்த வழியும்
தெரியாமல் மின் வாரியத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சியே
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகள் ஆகும்.பென்னாகரம் இடைத் தேர்தலில்
பா.ம.க.வுடன் சேர்ந்து போட்டியிட அ.தி.மு.க.வினர் எந்த அளவுக்கு
முயன்றார்கள், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியிடம் யார்யார் எல்லாம் பேசி போயஸ்
தோட்டத்துக்கு வருமாறு அழைத்தார்கள் என்பது பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.இதற்கு
எல்லாம் பதில் கூற வேண்டிய நெருக்கடியில் உள்ள ஜெயலலிதா, ஏதோ நம்பகமாக
கிடைத்த தகவல் என்று கூறி அறிக்கை விடுவதால் நிலக்கரியின் தரம்
குறைந்துவிடவில்லை; மாறாக, அவரது தரம் வேகமாகக் குறைந்து வருவதைத்தான்
அவரது அறிக்கை காட்டுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» நிலக்கரி இறக்குமதி முறைகேட்டை கருணாநிதியால் மறுக்க முடியுமா? ஜெயலலிதா கேள்வி
» தொழிலதிபர் நில அபகரிப்பு புகார்: கருணாநிதி மறுப்பு
» ஜெயலலிதா ஜாமின் மறுப்பு- சுப்ரமணியசாமி கருத்து
» கருணாநிதி, மன்மோகன், சோனியா உயிருக்கு அச்சுறுத்தல்: விடுதலைப் புலிகள் மறுப்பு
» பிரதமர் விருந்து; மத்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு; சோனியாவை- சந்திக்க கருணாநிதி மறுப்பு
» தொழிலதிபர் நில அபகரிப்பு புகார்: கருணாநிதி மறுப்பு
» ஜெயலலிதா ஜாமின் மறுப்பு- சுப்ரமணியசாமி கருத்து
» கருணாநிதி, மன்மோகன், சோனியா உயிருக்கு அச்சுறுத்தல்: விடுதலைப் புலிகள் மறுப்பு
» பிரதமர் விருந்து; மத்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு; சோனியாவை- சந்திக்க கருணாநிதி மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum