TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


குறைந்த செலவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத வீடு :சென்னை ஐ.ஐ.டி சாதனை

Go down

குறைந்த செலவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத வீடு :சென்னை ஐ.ஐ.டி சாதனை Empty குறைந்த செலவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத வீடு :சென்னை ஐ.ஐ.டி சாதனை

Post by மாலதி Sat Jun 08, 2013 10:21 pm

புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத
குறைந்த செலவில் இரண்டு அடுக்கு வீட்டை சென்னை ஐஐடி பொறியியல் துறை
கட்டியுள்ளது. உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள்
மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட
(கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎப்ஆர்ஜி பலகைகள் வைத்துதான்
சென்னை ஐ.ஐ.டி சிவில் இன்ஜினீயரிங் துறை இப்படியொரு ஒரு வீட்டை
கட்டியுள்ளது.

1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த வீடு ஒரே மாதத்தில்
கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 55 சதுர அடி பிளாட் கட்ட சுமார் 6 லட்சம்
என்னும் குறைந்த செலவில் வீடுகள் கட்டுவது குறித்து ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில்
இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள,
குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட விரும்பும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த
புதிய தொழில் நுட்பம் பயன்படும்.
குறைந்த செலவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத வீடு :சென்னை ஐ.ஐ.டி சாதனை 8-Tec-house
பரீட்சார்த்த முறையில் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாதிரி
வீட்டை, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் அண்மையில் திறந்து வைத்தார்.
சென்னை ஐ.ஐ.டியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கடந்த 2003ம் ஆண்டில் இருந்து சென்னை ஐ.ஐ.டியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு
வந்தது. ஜிப்சம்பிளாஸ்டர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சுவர் போன்ற பலகைகள்
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.பி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதைக் கொண்டு கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும்,
பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும். ஜி.எப்.ஆர்.ஜி
பலகைகள் 12 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் 124 மிமீ கனம் கொண்டவையாக
தயாரிக்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி வீடுகட்டும்போது குறைந்த அளவு
சிமெண்ட், குறைந்த அளவு இரும்புதான் தேவைப்படும். நீண்ட காலத்துக்கு
நீடித்து உழைக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் கட்டப்படும் வீடுகளின் செலவைக் காட்டிலும் இந்த
ஜிப்சம் பலகை கொண்டு வீடுகட்டினால் 20 சதவீதம் வரை சேமிக்கலாம் என்று
ஐ.ஐ.டியின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் தேவதாஸ் மேனன்
தெரிவித்தார்.

அப்போது பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் பேசும்போது,”குறைந்த செலவில்
கட்டப்படும் வீடுகள் குறித்த செய்தியை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க
வேண்டும். இதுபோன்ற வீடுகளை அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீட்டுவசதி
வாரியங்கள் கட்டுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். மேலும் இந்த புதிய தொழில்
நுட்பம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்து அவர்களை இந்த வீடுகட்டுவதற்கு
சம்மதிக்க வைக்க வேண்டும். ஜிப்சம் பலகைகள் வெளி நாட்டில் இருந்து கொண்டு
வருவதற்கான செலவை குறைக்கும் வகையை அரசு ஆராயும். மாநில அரசுகள்,
பொறியாளர்கள், ஐ.ஐ.டி போன்றவை இந்த தொழில் நுட்பம் வளருவதற்கு உதவு வார்கள்
என்ற நம்பிக்கை உள்ளது”என்று பிரதமரின் ஆலோசகர் டிகேஏ நாயர் பேசினார்.

A six-lakh flat developed by IIT Madras!
*****************************************
Imagine a 500-square foot flat that costs about six lakhs. The cheap
and eco-friendly house has been designed by the Indian Institute of
Technology (IIT) Madras which hopes it has delivered a model for housing
projects that can be used by the government for the poor. “We hope it
will be a game changer in addressing the housing shortage,” said Devdas
Menon, a professor at IIT. The university has offered to train builders
in copying its model.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  1212 கோடி செலவில் கட்டபட்ட சென்னை விமான நிலையம் கேள்விக் குறி??!..
» சிதம்பரம் பொற்கொல்லர், குறைந்த அளவு தங்கத்தில் உலக அதிசயமான தாஜ்மகாலை செய்து, சாதனை புரிந்துள்ளார்.
» சென்னை அருகே நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்
» சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் மீது வீடு அபகரிப்பு புகார்; போலீஸ் கமிஷனரிடம் பெண் மனு
» "டபுள் பெட்ரூம்' வீடு குறைந்த விலையில் பொருட்கள்... : போலீசாருக்கு சலுகைகள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum