Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டிஜிட்டல் வீடியோ – 2 ஒளிபரப்பு அறிமுகம்….!
Page 1 of 1

டிவிபி -2 (DVB-2) என்னும் அட்வான்ஸ் தரை வழி டிஜிட்டல் ஒளிபரப்பை
இந்தியாவில் தூர்தர்ஷன் லான்ச் செய்யப் போகிறதாக்கும். இதன் மூலம் அனைத்து
கைப்பேசி / டேப்ளட் / கணணி / லேப்டாப் / கைகடிகார டிவிகளில் துல்லியமாக
படங்கள் தெரிவது மட்டுமில்லாமல் இச்சேவை முற்றிலும் இலவசம் என்பது
முக்கியமாக்கும்.
இனி இதன் மூலம் அனைத்து சேன்ல்களையும் இலவசமாக இன்டர்னெட் கனெக்ஷன்
இல்லாமலே பார்க்கலாம். டிவிபி-யும் ஹெச் டி போல் அருமையாக இருக்கும். இதனை
2013க்குள் இந்தியாவின் 10 நகரங்களில் முதலிலும் மற்ற இடங்களுக்கு இன்னும்
இரண்டு வருடத்திற்க்குள் கிடைக்கச் செய்ய ஜரூராக பணிகள் நடக்கிறது.
இது சென்னை என்று எடுத்து கொண்டால் 90 கிலோமீட்டர் சுவாமி சிவானந்தா
சாலையில் இருந்து வட்டபரப்பில் கிடைக்கும். உங்க பாதி கொரியன்/சைனா
செட்டுகளில் இந்த வசதி இருந்தும் இது வரை படம் தெரியாமலும் பொரி பொரியாக
அனலாகில் தெரிந்த படமெல்லாம் இனிமேல் சூப்பர் குவாலிட்டியில் பார்க்கலாம்.
ஆனா குவாலிட்டியான புரோகிராம் வேணும்னா அதுக்கு நான் கியாரன்டி இல்லை =
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது வரப்பிரசாதம். இதனை லேப்டாப் அல்லது
கணினியில் காண யூஎஸ்பி டாங்கில் வெறும் 350 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த
டெக்னாலஜி எந்த நாடெல்லாம் உபயோகிக்கறது – எப்படி வேலை செய்யும் என்ற
விளக்க கையேடுக்கு……….http://www.dvb.org/technology/fact_sheets/DVB-T2_Factsheet.pdf
DVB-T2 coming to your city for FREE Channels !
******************************************************
Prasar Bharati began testing their Mobile TV services & offerings
back in 2007. A pilot project was set up in Delhi. The technological
limitations back then allowed the signal to be transmitted only within a
radius of about 10 kilometers. However, with Digital Video Broadcast –
terrestrial DVB-T2 technology, high quality signal can be easily
transmitted within a radius of about 90 kilometers.Soon, viewers in 10
cities across India, including Mumbai, Delhi, Chennai & Kolkata will
be able to watch Doordarshan along with other 19 channels offered by
Prasar Bharti on their mobile phone, tablets or laptop computeres. And
all the goodness will be delivered free to all users across India. the
officials say that the national broadcaster has chalked an aggressive
growth plan for the mobile TV services. The plan is to reach out to over
40 cities but the pilot will start with 10 cities by the end of 2013.
The USB dongle to receive DVB in your laptop or computer may cost Rs 350
and this facility is there in most of the korean and China sets……This
link can shed some light about DVB-T availability in number of
countries, Technology and so
on……………….http://www.dvb.org/technology/fact_sheets/DVB-T2_Factsheet.pdf

Similar topics
» சென்னையில் கேபிள்,"டிஜிட்டல்' ஒளிபரப்பு துவக்கம் : களமிறங்கியது ஆபரேட்டர்கள் கூட்டுறவு சங்கம்
» செல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு

» சத்திரகிச்சைகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் கூகுள் கிளாஸ் (வீடியோ இணைப்பு)
» அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்: உலகம் முழுவதும் வீடியோ ஒளிபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum