Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
3 ஆண்டுகளில் காங்கிரசுக்கு ரூ.500 கோடி வருவாய்: எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் ரூ.425 கோடி திரட்டியுள்ளது
Page 1 of 1
3 ஆண்டுகளில் காங்கிரசுக்கு ரூ.500 கோடி வருவாய்: எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் ரூ.425 கோடி திரட்டியுள்ளது
புதுடில்லி: கடந்த, 2009 முதல், 2011 வரையிலான, மூன்று
ஆண்டுகளில், நன்கொடைகள் மற்றும் டெபாசிட்களுக்கு வட்டி என, காங்கிரஸ்
கட்சி, 750 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. அதேநேரத்தில்,
எதிர்க்கட்சியான, பா.ஜ.,வுக்கு 425 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
எதிர்ப்பு:
"தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.
அதனால், கட்சிகளின் செலவுகள் மற்றும் வருமானம் குறித்து, பொதுமக்கள்
கேட்கும் தகவல்களை தர வேண்டும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, கட்சிகள்
செய்ய வேண்டும்' என, சமீபத்தில், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த
உத்தரவுக்கு, அரசியல் கட்சிகள் பலவும், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் பல, ஏராளமான பணத்தை நன்கொடையாக
பெற்றுள்ளதும், ஆனால், அந்த நன்கொடை பணத்தை வழங்கியவர்கள் யார் யார் என்ற
விவரத்தை, வருமான வரித்துறைக்கு, முழுமையாக தெரிவிக்காததும், தற்போது
அம்பலமாகிஉள்ளது.
இதுதொடர்பாக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ்
பெறப்பட்டுள்ள விவரங்கள்: கடந்த, 2009 முதல், 2011 வரையிலான, மூன்று
ஆண்டுகளில், காங்கிரஸ், 750 கோடி ரூபாய் வருவாய் திரட்டியுள்ளது. இதில்,
112 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது; 500 கோடி ரூபாயை, கட்சி
கூப்பன்கள் விற்பனை மூலம் திரட்டியுள்ளது. இதுதவிர, கட்சி சார்பில்
வங்கிகளில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்களுக்கு வட்டியாக, 44 கோடி ரூபாய்
பெற்றுள்ளது.
பெறவில்லை:
காங்கிரசுக்கு
நன்கொடை வழங்கியவர்களில், 12 சதவீதம் பேர், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல்
வழங்கியுள்ளனர். இவர்களில், 80 முதல், 90 சதவீதம் பேரின் பெயர் விவரங்கள்,
வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சியான, பா.ஜ., வோ,
இந்த மூன்று ஆண்டுகளில், தன்னார்வலர்கள் வழங்கிய நன்கொடைகள், 300 கோடி
ரூபாய் உட்பட, மொத்தம், 425 கோடி ரூபாய் வருவாய் திரட்டியுள்ளது. இந்தக்
கட்சிக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல், நன்கொடை வழங்கியவர்கள், 22 சதவீதம்
பேர். அதே நேரத்தில், அ.தி.மு.க., சிரோன்மணி அகாலிதளம் மற்றும் பகுஜன்
சமாஜ் கட்சிகள், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எந்த ஒரு தனி நபரிடம் இருந்து,
நன்கொடை பெறவில்லை.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» வருவாய் ரூ.63,092 கோடி; செலவு ரூ. 66,488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட்
» பீர் பாட்டில்கள் விற்பனையில் அரசுக்கு ரூ.930 கோடி வருவாய்
» கால்பந்து உலககோப்பையில் 200 கோடி விளம்பர வருவாய் : சோனி சிக்ஸ் எதிர்பார்ப்பு
» திருப்பதி காணிக்கை முடி இணையத்தில் ஏலம்: ரூபா 133 கோடி வருவாய்!
» பொங்கல் பண்டிகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.3.01 கோடி வருவாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum