Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாதுகாப்பான இணையதள பயன்பாட்டிற்கு..... ஓபன் டிஎன்எஸ்
Page 1 of 1

வெளிநாடுகளில் வசித்தாலும்
நம்மூரில் நம்ம வீட்டு கணினியின் இணையத்தையும்ல இணையதளங்களையும் வெகு
எளிதாக மேலாண்மை செய்யலாம் . முக்கியமாக நமது குழந்தைகள் இதர தளத்திற்கு
செல்லவிடாமல் தடுக்கலாம். அப்படியே குழந்தைகள் தடுக்கப்பட்ட தளங்களைப்
பார்த்தாலும் அது உங்களுக்கு மடல் அனுப்பிவிடும்.
அனுமதி பெற்ற தகவல்களை பார்க்கும் மட்டும் பார்க்கும் நுட்பத்துடன்
கவர்ச்சி விளம்பரங்கள், மால்வேர், பிஷ்ஷிங், கணினி தாக்குதல்கள், மற்றும்
பாட்நெட் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பை உங்கள் கணினிக்கு அளிக்கிறது.
முக்கியமா இணையதளங்களை கண்டறியும் வேகம் அதிகரிக்கும்.
அட அப்படி என்னங் மென்பொருள் னு கேட்கறிங்களா? அதுதான்
ஓபன் டிஎன்எஸ்.
அட அப்படியான்னு ஆச்சர்யப்படாதிங்க.... ஓபன்டிஎன்எஸ் என்ன ன்னு
பார்க்கிறதுக்கு முன்னாடி சில அடிப்படை விஷயங்களை நாம தெரிஞ்சுக்கணும்.
Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது
ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும்
வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் உறுப்புகள்
ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் Domain பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை
தொடர்புபடுத்துகிறது.
குறிப்பாக நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய
உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண்
அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை
இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா [You must be registered and logged in to see this link.]
என்பது 174.37.210.240 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.
அடிப்படை பற்றி தெரிந்துகொண்டீர்கள்.
இனி பாதுகாப்பு பற்றி பார்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் , இணைய
தள சென்டர்களிலும் இணையத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு இணையதள
பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்.
ஒரு வீட்டில் குழந்தைகளை விளையாட்டு மற்றும் எக்ஸ் தளங்களுக்கு
தளங்களிற்கு செல்லாத வகையில் தடை செய்ய முயன்று அதற்கான தனி மென்பொருட்களை
பணம் கட்டியும் பயன்படுத்துவோம். சில நேரங்களில் அந்த மென்பொருள் நாம்
செல்லவேண்டிய இணைய தளங்களையும் தடுத்து நிறுத்திவிடும்.
இணையத்தை பாதுகாப்பான முறையிலும் அதே சமயத்தில் தடுக்கப்பட்ட இணைய
தளங்களை யராவது பார்க்க முயற்சித்தாலும் உடனே நம்முடைய முகவரிக்கு
மின்னஞ்சல் வந்துவிடும்இந்த ஓபன்டிஎன்எஸ்.
இந்த ஓபன்டிஎன்எஸ் மென்பொருளை எளிதாக எல்லா இடத்திலும்
பயன்படுத்தலாம்.வீட்டுக்கணினி, அலுவலக கணினி போய் பெரிய நிறுவனங்களில்
திசைவி(ரவுட்டர்)க்களில் பயன்படுத்தி ஒட்டுமொத்த நெட்வொர்க்களையும்
பாதுகாப்பாக பயன்படுத்தலாம் இந்த ஓபன் டிஎன்எஸ்சை தனியாளர்
கணிப்பொறிகளில் ஆரம்பித்து எல்லாரும் பயன்படுத்தலாம். பாதுகாப்பாக
இருக்கலாம்.
இந்த ஓபன்டிஎன்எஸ் ஐ பயன்படுத்துவதால் என்ன லாபம்?
மிக முக்கியமாக இந்த ஓபன் டிஎன்எஸ் சில தேவையில்லாத தளங்களை முடக்குவதும்,
மேலாண்மை செய்வதும் வெகு எளிது. அதோடு ஸ்பாம் தளங்களையும் வெகு எளிதாக
முடக்கிவிடும்.
சிறப்பம்சங்கள் : கன்டென்ட பில்டரிங் எனும் தேர்வு வசதியும் உண்டு. இதன்
வழியாக ஒரு செய்தியில் ஆபாச செய்திகள் இருந்தால் அவற்றையும்
முடக்கிவிடும். அதேபோல் இந்த ஓபன்டிஎன்எஸ் தளத்தில் கன்டென்ட் பில்டரிங்
வசதியில் 5 தேர்வுகள் உண்டு.
அதாவது High என்ற தேர்வில் பாதுகாப்பு பலமாக இருக்கும். குறிப்பிட்ட இணைய
தளங்களை தவிர வேறு எந்த தளத்திற்கும் செல்ல இயலாது. சாட், விவாதகளம்,
கேம்ஸ், சமூக இணையதளங்கள், கேம்ப்ளிங், ஆல்கஹால், இப்படி 27 வகையான
தளங்களில் உள்ளே நுழைய முடியாது.
அடுத்து உள்ள Modurate, , Low, None, , என்று படிப்படியாக தேவையான அளவு பாதுகாப்புகளை அளித்துவருகின்றன.
இதில் முக்கியமாக custom என்ற இடத்தில் நமக்கு ஏற்றவாறு எந்த அடிப்படையிலான தளங்களை தடுக்கவேண்டும் என்ற கொடுத்துவிட்டால் போதும்.
அட இவ்வளவு பாதுகாப்பு நிறைய விஷயத்தை எப்படி பயன்படுத்தறதுன்னு நீங்க கேட்கலாம்.
இதோ அதற்க்கான வழிமுறைகள்
[You must be registered and logged in to see this link.]
இந்த தளத்திற்கு போய் உடனே ஒரு கணக்கு துவங்கிடுங்க.....
துவங்கியவுடனே உஙகளுக்கான கட்டுப்பாட்டகம் திறக்கப்படும். அதில்
உங்களுக்கான டிஎன்எஸ் சர்வர்க ஐபி எண்களை அவர்கள் உங்களுக்கு தருவார்கள்.
அதை உங்களது கணினியில் கீழ்க்கண்ட இடத்தில் கொடுத்தால் போதும்.உங்களது
கணக்கு துவக்கப்பட்டவுடன் அவர்கள் ஒரு மென்பொருளை அளிப்பார்கள். அது
உங்களது கணிப்பொறியில் அமர்ந்துகொண்டு நாம் செல்லும் இணைய தளங்களை
கண்காணிக்கும். தேவையற்றவை என்று நாம் குறிப்பிட்டிருக்கும் செய்திகளை
உடனடியாக நிறுத்திவிடும்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பாதுகாப்பான இணையதள பயன்பாட்டிற்கு..... ஓபன் டிஎன்எஸ்
» முப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .
» வருகிறது Facebook Graph Search வசதி பாவனையாளர்களின் பயன்பாட்டிற்கு
» Number to Text நீட்சி Open Office மற்றும் StarOffice பயன்பாட்டிற்கு
» Block செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum