Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளைக் கண்டறிய புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்
2 posters
Page 1 of 1
ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளைக் கண்டறிய புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்
தற்பொழுது ஆண்ட்ராய்ட் மொபைல்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு புதிய ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும்
- புதிய புதிய மென்பொருள்கள்,
- புதிய புதிய அப்ளிகேஷன்கள்(New android apps),
- புதிய விஸ்தரிக்கப்பட்ட கேமரா வகைகள் (Capacitive cam),
- அதிக மேம்படுத்தப்பட்ட பிராசசர்கள் (acta processor),
- அதிக நேரம் மின்சக்தியை தேக்கவல்ல பேட்டரி (2850 mHa)வகைகள்
- வீடியோ, போட்டோக்கள், எழுத்துகள் (Videos, photos, texts) ஆகியவற்றை
துல்லியமாகவும், தெளிவாகவும் காணும் வகையில் அதிக பிக்சல்கள் கொண்ட டச்
ஸ்கிரீன்கள் (High quality pixels touch screen), - தண்ணீர் புகாத, தூசிகளால் பாதிப்பு ஏற்படுத்தாத மொபைல் body கள் என என புத்தம் புதிய வசதிகள் மேன்படுத்தப்பட்டு கிடைக்கிறது.
இதனுடன் மேலதிக பதிய நுணுக்கங்கள் அடங்கிய வசதிகள் ஒவ்வொன்றையும்
பார்த்து பார்த்து செய்து,அவற்றை குறைந்த விலைக்கு விற்பனைக்கு
வெளியிடுகின்றது ஆண்ட்ராய் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்.
இதுபோன்ற புதிய புதிய தொழில்நுட்பங்களுடன், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களும்
ஒன்றிணைந்து செயல்படும்பொழுது அந்த ஆண்ட்ராய்ட் போன் மதிப்பு மிக்கதாகிறது.
ஆம்... ஆண்ட்ராய்ட் போன்களில் மிகச்சிறந்த பலமே இந்த அப்ளிகேஷன்கள்தான்.
பல இலட்சக்கணக்கான ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்கள் கூகிள் பிளே ஸ்டோரில்
இலவசமாக கிடைக்கின்றன. அவற்றில் தமிழ் மொழிப் பயனர்களுக்கென சில
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களும் அடங்கும். அந்த வகையில் இருக்கும் தமிழ்மொழி
பயனர்களுக்கான ஒரு மிகச்சிறந்த அப்ளிகேஷன் இது. அப்ளிகேஷனின் பெயர்: தமிழ்
டிக்ஷனரி (Tamil Dictionary) அந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கிலவார்த்தைக்கு
சரியான தமிழ்வார்த்தை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
ஆங்கிலத்தில் நிறைய படித்திருப்போம்.. ஆங்கிலத்தில் உள்ளவற்றிற்கு சரியான
பொருளை உணர்ந்திருப்போம். ஆனால் ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான
தமிழ்வார்த்தை தெரியுமா என்றால் கண்டிப்பாக தெரியாது.
உதாரணமாக Revenue Licence என்றால் அதற்கு 'ரெவின்யூ லைசென்ஸ்' என்பதாக
மட்டுமே அர்த்தம் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதற்குண்டான சரியான தமிழ்ச்
சொல் நமக்கு தெரியாது என்பதே உண்மை.
இந்த அப்ளிகேஷன் மூலம் Revenue Licence என்ற இந்த வார்த்தைக்கு 'அரசு
வருவாய் உத்தரவுப் பத்திரம்' என்ற அர்த்தத்தையும், தமிழ் வார்த்தையும்
எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு ஆங்கிலத்தில் பல்வேறு வார்த்தைகளுக்கு சரியான தமிழ் அர்த்தம்
தெரியாமல் இருப்பவர்கள் உடனடியாக சரியான தமிழ்வார்த்தையை அறிந்துகொள்ள இந்த
அப்ளிகேஷன் உதவும். ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் ஒவ்வொரு தமிழருக்கும்
இந்த அப்ளிகேஷன் பயன்படும் என்றால் அது மிகையாகாது.
தேவைப்படுபவர்கள் இந்த இணைப்பில் சென்று உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.
This is free android application. it is find for english word to correct
tamil word (Tranlstion). It has a smiplest tamil keyboard which you can
easily type and the right english words. It can alsow be an enabler for
you teach english your self during free time. You can type vegetables,
animals, fruits, body parts etc in tamil and get the right english
words.
நன்றி!
- சுப்புடு
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து கொள்வதற்கு
» எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய புதிய கருவி!
» தமிழ் ஆங்கில அகராதி
» தமிழ் ஆங்கில அகராதி
» வண்டிகளுக்கு பயன்படும் ஆங்கில எழுத்துக்களுக்கு உரிய தமிழ் எழுத்துக்கள்:
» எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய புதிய கருவி!
» தமிழ் ஆங்கில அகராதி
» தமிழ் ஆங்கில அகராதி
» வண்டிகளுக்கு பயன்படும் ஆங்கில எழுத்துக்களுக்கு உரிய தமிழ் எழுத்துக்கள்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum