Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரூ.1.9 கோடியை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர்
Page 1 of 1
ரூ.1.9 கோடியை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர்
ஆமதாபாத்: தனக்கு சொந்தமில்லாத
நிலத்திற்கு அளிக்கப்பட்ட ரூ.1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி
கொடுத்திருக்கிறார் குஜராத் ஆட்டோ டிரைவர் ஒருவர்.
குஜராத் மாநிலம், சனாந்த் பகுதியில், டாடா நிறுவனம்
தொழிற்சாலை அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில்
வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. அதன்படி கையகப்படுத்தபடும் ஒவ்வொரு 'பிகா'
(நில அளவை) நிலத்திற்கு குறிப்பிட்ட தொகையை டாடா நிறுவனம் வழங்கி
வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜூ பர்வாத்துக்கும்
ரூ.1.9 கோடிக்கான செக்கை டாடா நிறுவனம் அனுப்பி வைத்திருந்தது. ஆனால், அந்த
இடம் தனக்கு சொந்தமானது இல்லை எனக்கூறி பணத்தை திரும்ப
ஒப்படைத்திருக்கிறார் ராஜூ.
"எனது பெற்றோர் எனக்கு கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. எனது
முன்னோர்களே அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டனர். தற்போது எனக்கு 4
பிகா நிலங்கள் உள்ளன. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால
வாழ்விற்கும் போதும். இந்த பணம் எனக்கு தேவையில்லை" என்கிறார் ராஜூ.
ராஜூவின் இந்த செயல் அதிகாரிகளை திகைப்படைய செய்துள்ளது. 'தங்களது வாழ்வில்
இவ்வளவு பெரிய தொகை திரும்ப வந்துள்ளது இதுவே முதல் முறை' என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
ரூ.6 ஆயிரம் சம்பளத்தில் ஆட்டோ டிரைவர் வேலை செய்து வாழ்க்கையை நடத்தும்
ராஜூவைப் பார்க்கும்போது, பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படாத
'மனிதர்கள்' இன்னும் இருக்கவே செய்கிறார்கள் என்றே எண்ண தோன்றுகிறது

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கர்நாடக இசைக் கச்சேரியில் கலக்கிய ஆட்டோ டிரைவர்
» காதலியை பார்க்க சென்ற ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் அடித்துக் கொலை
» உல்லாசத்திற்காக விவாகரத்தான பெண்ணை ஒருநாள் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்!
» ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம்: சேலத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு
» சிவகாசியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: எதிர்த்து ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum