Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெற்றோரை இழந்த ஒரு குழந்தையின் கதறல் ஒரு பாடலாக-காணொளி
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1
பெற்றோரை இழந்த ஒரு குழந்தையின் கதறல் ஒரு பாடலாக-காணொளி
பெற்றோரை இழந்த ஒரு குழந்தையின் கதறல் ஒரு பாடலாக-காணொளி
*************************************************************
முள்ளிவாய்க்கால் படு கொலையின் நினைவுநாள், பெற்றோரை இழந்த ஒரு
குழந்தையின் கதறலை இங்கு பாடலாக தந்திருக்கின்றோம் . இசை அமைத்து வரிகளை
அமைத்திருப்பவர்கள் பெயரை குறிப்பிட முடியாத காலத்தின் கட்டாயத்தில்
வாழ்கின்ற எம் ஈழத்துக் கலைஞர்கள்
“முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 2 சிறுவர் ஆக்கம் நூல் வெளியீடு
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவாக தமிழ் பெண்கள் அமைப்பினரால் நேற்று
27.05.2013 அன்று இரண்டாவது வருடமாக ” முள்ளிவாய்க்கால் முற்றம் ” இதழ் 2
எனும் சிறுவர்களின் ஆக்கங்களை கொண்ட நூல் பெர்லின் நகரில் வெளியிடப்பட்டது .
தாயக விடுதலைக்காக விலை மதிப்பற்ற அர்ப்பணிப்புகள் செய்யும் எமது மக்கள்
,மாவீரர்களின் தியாகங்கள் நாளைய சந்ததிக்கு தொடர்ந்து கொடுக்கும்
முகமாகவும் , அவர்களை எமது தேசத்தின் நற்பிரசைகளாக வளர்த்தெடுத்து தேச , இன
, மொழிப்பற்றுடன் வாழ வழிசமைக்கும் நூலாக “முள்ளிவாய்க்கால் முற்றம்”
திகழ்கின்றது .
இவ் நூலில் தமிழின அழிப்பில் மக்கள் பட்ட
துன்பங்கள் , மாவீரர்கள் செய்த தியாகங்கள் , எமது விடுதலைப் போராட்டத்தின்
உயிர்ப்பை கருக்கொண்டு கவிதைகள் , கட்டுரைகள் , ஓவியங்கள் சிறுவர்களால்
ஆக்கப்பட்டது .
இவ் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில்
கொடூரமாக கொல்லப்பட்ட மக்களுக்கும் , இறுதி மூச்சு வரை விடுதலை தாகத்துடன்
போராடி மண்ணுக்காய் மடிந்த மாவீரர்களுக்கும் சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது .
இறுதியாக தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றியீடிய சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இயந்திர கோளறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. நகர்வளியாக கடலுக்குள் தரையிறங்கும் நேரடி காணொளி...
» கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை பாடலாக சொல்லிக்கொடுக்கும் தளம்.
» பிறந்தவுடன் பெற்றோரை கொல்லும் குழந்தைகள்
» எய்ட்ஸுக்கு பெற்றோரை பறிகொடுத்துவிட்டு மயானத்தில் வாழும் 5 குழந்தைகள்
» வழ்க்கு எண் 18/9 புண்ணியத்தில் பெற்றோரை அடைந்த சிறுவன்::
» கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை பாடலாக சொல்லிக்கொடுக்கும் தளம்.
» பிறந்தவுடன் பெற்றோரை கொல்லும் குழந்தைகள்
» எய்ட்ஸுக்கு பெற்றோரை பறிகொடுத்துவிட்டு மயானத்தில் வாழும் 5 குழந்தைகள்
» வழ்க்கு எண் 18/9 புண்ணியத்தில் பெற்றோரை அடைந்த சிறுவன்::
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum