Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நலம், நலம் அறிய ஆவல்!
Page 1 of 1
நலம், நலம் அறிய ஆவல்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவிக்கும் ஒரு பிரச்னை... நெஞ்சு எரிச்சல். நாம் சாப்பிடும் எந்த ஒரு
பொருளும் உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகின்றன. அங்கு, உணவு
செரிமானமாவதற்காக பல்வேறு அமிலங்கள் சுரக்கின்றன. உணவு பயணிக்கும் இந்தக்
குழாய்க்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் வரும்போது நெஞ்சு எரிச்சல்
ஏற்படுகிறது. எப்போதாவது ஒருமுறை இப்படி எரிச்சல் ஏற்பட்டால் பிரச்னை
இல்லை. ஆனால், அது தொடர் பிரச்னையாக இருக்கும்போதுதான் பாதிப்பு.
'புகைப்பழக்கம், மது அருந்துதல், எண்ணெயில் பொரித்த
உணவுகளைச் சாப்பிடுவது, வயிறு நிறையச் சாப்பிடுவது போன்றவற்றைத்
தவிர்த்தாலே, நெஞ்சு எரிச்சல் பிரச்னை தவிர்க்கலாம்'' என்கிறார் பிரபல
செரிமான மண்டலம் மற்றும் உடல் எடைக் குறைப்பு மூத்த அறுவைசிகிச்சை
நிபுணர் ரவீந்திரன் குமரன்.
[You must be registered and logged in to see this image.]
உணவு செரிமானத்துக்காக கல்லீரலில் பித்தம் உருவாகிறது.
இது பித்தப்பையில் வந்து சேருகிறது. இதில் கற்கள் உருவாகலாம். பித்தப்பை
கல்லும், சிறுநீரகக் கல்லும் வெவ்வேறானவை. தினமும் போதுமான அளவு தண்ணீர்
அருந்தவில்லை எனில், சிறுநீரகக் கல் வரலாம். ஆனால், பித்தப்பை கல்
வருவதற்கு இதுதான் காரணம் என்று எதுவும் இல்லை. அப்படி கல்
உருவாகிவிட்டால், அது பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தி நோய்த் தொற்று,
மஞ்சள் காமாலையில் கொண்டுவந்துவிடும். பித்தப்பைக் கற்கள் பிரச்னை அதிக
அளவில் பெண்களுக்கு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு
ஏற்படுகிறது. கல் உருவாகிவிட்டால், பித்தப்பையை அகற்றுவதே சரியான தீர்வு.
இதை ஓப்பன் முறையிலோ, சிறிய துளையிட்டு செய்யப்படும் லாப்ராஸ்கோப்பி
முறையிலோ செய்யலாம்.
நெஞ்சு எரிச்சலுக்கும், உணவுக் குழாய்ப்
புற்றுநோய்க்கும் உள்ள வேறுபாடுகள். திட, திரவ உணவை விழுங்குவதில் சிரமம்
இருந்தால் அது உணவுக்குழாய் புற்றுநோயாக இருக்கலாம். ஆரம்ப நிலையிலேயே
மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். உணவுக் குழாய் புற்றுநோயை கண்டறிவது
எப்படி? செரிமான மண்டலத்தில் வேறு எங்கெங்கு புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.
இதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது முதல் செரிமான மண்டலத்தில் ஏற்படும்
மற்ற பிரச்னைகள் பற்றியும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் மே 16
முதல் 31 வரை தினந்தோறும் விரிவாக பேசுகிறார் டாக்டர் ரவீந்திரன் குமரன்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி,
பித்தப்பை கல் என பல்வேறு உடல்நலப் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது
உடல்பருமன். உங்களின் உயரத்தை சென்டிமீட்டரில் கணக்கிட்டு, அதில் இருந்து
100ஐ கழித்தால் எவ்வளவு வருகிறதோ, அதுதான் உங்களுக்கான சரியான உடல் எடை.
உடல் பருமன் என்பது வெறும் உடல் அழகு சார்ந்தது மட்டும் இல்லை.
உடல்பருமனுக்கான தீர்வுகள், அறுவைசிகிச்சை முறைகள் பற்றியும் விளக்க
இருக்கிறார் டாக்டர் ரவீந்திரன் குமரன்
- ஜெஸிகா
படம்: பி.கார்த்திக்
[You must be registered and logged in to see this image.]
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» நலம், நலம் அறிய ஆவல்! டாக்டர் ரவிசுப்பிரமணியம், படம்: ஜெ.வேங்கடராஜ்
» நலம் நலமறிய ஆவல்: சைனஸுக்கு நிரந்தரத் தீர்வு என்ன?
» உடல் நலம் பேணுவோம்
» கைகளில் நலம் அறியலாம்.
» நகங்களும் நலம் சொல்லும்!
» நலம் நலமறிய ஆவல்: சைனஸுக்கு நிரந்தரத் தீர்வு என்ன?
» உடல் நலம் பேணுவோம்
» கைகளில் நலம் அறியலாம்.
» நகங்களும் நலம் சொல்லும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum