TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:13 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Dec 04, 2024 12:42 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Dec 03, 2024 12:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நகைச்சுவை கலாட்டா

Go down

நகைச்சுவை கலாட்டா Empty நகைச்சுவை கலாட்டா

Post by அருள் Tue May 28, 2013 7:16 am

ஏப்ரல் 1ம் தேதி... யாரையாவது ஏமாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார் ஜீனியஸ் கோயிந்து.



ஜீனியஸ்: மவுண்ட் ரோடுக்கு ஒரு டிக்கெட் கொடுங்க!



கண்டக்டர்: இந்தாங்க சார்...10 ரூபா கொடுங்க.



ஜீனியஸ்: ஏப்ரல் ஃபூல்! நல்லா ஏமாந்தியா...ஏன்கிட்ட ஏற்கனவே பஸ்பாஸ் இருக்கே!!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty போர்க்களத்தில் கொசுவலை

Post by அருள் Tue May 28, 2013 7:17 am

நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது....



நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து மேல சுத்திக்குற?



ஜீனியஸ்: இத்துனூண்டு கொசு கூட இந்த வலைக்குள்ள நுழைய முடியலயே.. அவ்ளோ பெரிய துப்பாக்கி குண்டு எப்பிடி இதுக்குள்ள நுழைய முடியும்?



நண்பர்: .................................
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty பெட்ரோல் இல்ல...

Post by அருள் Tue May 28, 2013 7:19 am

டாக்ஸியில் அவசரமாக ஆபிஸ் போய்க்கொண்டிருக்கிறார் நம்ம ஜீனியஸ் கோயிந்து...



டாக்ஸி டிரைவர்: சாரி சார். வண்டில சுத்தமா பெட்ரோல் இல்ல. ஒரு அடிகூட முன்னால நகராது.



ஜீனியஸ்: அப்படீன்னா ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாலயே வீட்டுக்கு போயிடலாம்!



டிரைவர்: ...........
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty பைக் பார்க்கிங்!

Post by அருள் Tue May 28, 2013 7:19 am

சினிமா தியேட்டரின் பார்க்கிங் பகுதியில், தனது பைக்கை நிறுத்த கொஞ்சம் கூட
இடமில்லாமல் தவிக்கிறார் ஜீனியஸ் கோயிந்து. உடனே வானத்தைப் பார்த்து
வேண்டுகிறார்.

ஜீனியஸ்:
கடவுளே...என்னோட பைக் நிறுத்துறதுக்கு கொஞ்சம் இடம் கிடைக்க ஏற்பாடு செய்.. உனக்கு நான் 100 தேங்காய் உடைக்கிறேன்!

அடுத்த நிமிடமே மாயாஜாலம் செய்தது போல அவர் பைக் நிறுத்துவதற்கு தானாகவே ஒரு இடம் கிடைத்தது. உடனே...

ஜீனியஸ்: கடவுளே...உனக்கு தேங்காய் உடைக்க வேண்டியதில்லை. இங்க புதுசா ஒரு இடம் கிடைச்சிடுச்சி!!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty தீப்பிடிச்சா...

Post by அருள் Tue May 28, 2013 7:20 am

வேலைக்கான இன்டர்வியூவில் நம்ம ஜீனியஸ் கோயிந்து...

மேனேஜர்:
மிஸ்டர் கோயிந்து...உங்களுக்கான கடைசி கேள்வி. நீங்க எங்க கம்பெனியில
மூணாவது மாடியில நிக்கிறீங்கன்னு கற்பனை பண்ணிக்கோங்க. அந்த மாடியில
தீப்பிடிச்சா உடனே என்ன செய்வீங்க?

ஜீனியஸ்: கற்பனை பண்றதை நிறுத்திடுவேன் சார்!

மேனேஜர்: ...................
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty எரியுதா இல்லையா?

Post by அருள் Tue May 28, 2013 7:21 am

நண்பர் நொந்தகுமாருடன் காரில் செல்கிறார் நம்ம ஜீனியஸ் கோயிந்து.

நொந்தகுமார்: கோயிந்து...கார்ல இண்டிகேட்டர் லைட் எரியுதா, இல்லையான்னு கொஞ்சம் பாரேன்.

ஜீனியஸ்: எரியுது.. இல்லை...எரியுது.. இல்லை..எரியுது.. இல்லை..எரியுது.. இல்லை..

நொந்தகுமார்:...................
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty வயலில் ரயில்!

Post by அருள் Tue May 28, 2013 7:32 am

நம்ம ஜீனியஸ் கோயிந்துவுக்கு ரயில்வேயில் இஞ்சின் டிரைவராக வேலை
கிடைத்து விட்டது. முதல் நாள் சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு பயணிகள்
ரயிலை ஓட்டுகிறார். அப்போது திடீரென தண்டவாளத்திலிருந்து வெளியேறி
பக்கவாட்டில் இருந்த வயலுக்குள் ரயில் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது. நல்ல வேளை
யாருக்கும் அடிபடவில்லை...ஜீனியஸைப் பிடித்து ரயில்வே போலீஸார்
விசாரிக்கும் போது....



போலீஸ்: எதுக்குய்யா வேணும்னே தண்டவாளத்துல இருந்து ரயிலை வயலுக்கு திருப்புன?



ஜீனியஸ்: தண்டவாளத்துல ஒருத்தன் நின்னுட்டு இருந்தான். அவனை காப்பாத்துறதுக்காகத் தான் ரயிலைத் திருப்பினேன்.



போலீஸ்: அட முட்டாளே...ஒருத்தனை காப்பாத்தப் போய் 500
பேரை கொல்லப் பாத்தியே.. அவன் ஒருத்தன் உயிர் தான் முக்கியமா? அவன் மேல
மோதிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே...?



ஜீனியஸ்: நானும் இதையே தான் சார் நினைச்சேன். ரயில்
அவன் கிட்ட நெருங்கும் போது அலறிகிட்டு வயல்ல இறங்கி ஓடுனான். இவ்ளோ
உயிர்களை விட அவன் ஒருத்தன் உயிர் பெரிசில்லைன்னு நினைச்சி, அவனை மோதிட்டு
போறதுக்காக ரயிலை வயல்ல இறக்கிட்டேன்!



போலீஸ்: .................
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty கடவுளே...முடியுமா முடியாதா?

Post by அருள் Tue May 28, 2013 7:33 am

நம்ம ஜீனியஸ் ஒரு வாரமாக தினமும் 3 மணி நேரம் கடவுளிடம் "கடவுளே... எனக்கு
எப்பிடியாவது லாட்டரியில 1 கோடி ரூபா விழ வை" என்று ஒரே விஷயத்தை
திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டே இருக்கிறார். எட்டாவது நாள்...

ஜீனியஸ் (கோபமாக):
கடவுளே... உனகு இரக்கமே இல்லையா? எனக்கு லாட்டரியில பணம் விழ வைக்க முடியுமா, முடியதா....

திடீரென கடவுள் தோன்றுகிறார்.

கடவுள்: ஏய் முட்டாள். முதல்ல நீ லாட்டரி சீட்டு வாங்கு!!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty ஹல்லோ...யாரது?

Post by அருள் Tue May 28, 2013 7:33 am

நம்ம ஜீனியஸ் கோயிந்து போனை எடுத்தால் அவ்வளவு சீக்கிரம் கிழே வைக்க
மாட்டார். குறைந்தது 2 மணி நேரம் நண்பர்களுடன் அரட்டையடிப்பார். ஒருநாள்...

ஜீனியஸ் (போனில்):
போனை கட் பண்றீங்களா....சரி நானும் வைக்கிறேன்!

மனைவி: அதிசயமா இருக்கே? வழக்கமா மணிக்கணக்குல பேசுவீங்க. இன்னைக்கு 25 நிமிஷத்துலயே கட் பண்ணிட்டீங்களே...யார் கூட பேசுனீங்க?

ஜீனியஸ்:
யாரோ ராங் நம்பர்!!

மனைவி: ....................
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty நான் ஏன் கஷ்டப்படுறேன்?

Post by அருள் Tue May 28, 2013 7:36 am

பஸ்ஸில் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு டார்ச்சர் கொடுக்கத் தொடங்கினார் ஜீனியஸ் கோயிந்து...

ஜீனியஸ்:
டிரைவர் சார்...எங்கப்பாவும் அம்மாவும் கலெக்டரா இருந்திருந்தா, நானும் கலெக்டரா ஆயிருப்பேன். இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்!

டிரைவர் கடுப்பாகிறார். ஜீனியஸ் விடவில்லை. "எங்கப்பாவும் அம்மாவும் டாக்டரா இருந்திருந்தா, நானும் டாக்டரா ஆயிருப்பேன்"

எரிச்சலின் எல்லைக்கே சென்ற டிரைவர், "உங்கப்பாவும் அம்மாவும் அடி முட்டாள்களா இருந்திருந்தா என்னவா ஆயிருப்பே?"


ஜீனியஸ்: பஸ் டிரைவரா ஆயிருப்பேன்!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty காது அடைக்குது!

Post by அருள் Tue May 28, 2013 7:40 am

முதல் முறையாக ஜீனியஸ் கோயிந்து விமானத்தில் பயணம் செய்கிறார். விமானம்
புறப்பட்ட சில நொடிகளில் ஜீனியஸுக்கு காது ரெண்டும் அடைத்துக் கொள்கிறது.
உடனே பணிப் பெண்ணை அழைக்கிறார்.

ஜீனியஸ்: எச்குச்மி....எனக்கு காது அடைக்குது...

பணிப் பெண்:
பயப்படாதீங்க சார். முதல் முறை எல்லாருக்கும் வர்றது தான். இந்தாங்க சுவிங் கம். இனிமேல் காது அடைக்காது, பயம் வராது.

விமானம் டில்லியை அடைந்த்தும்...

ஜீனியஸ்

: ரொம்ப நன்றிம்மா...நீங்க கொடுத்த சுவிங் கம் போட்டதால தான் காது
அடைக்கல, பயம் போயிருச்சி.. ஆனா சுயிங் கம் காதுக்குள்ள இருந்து வர
மாட்டேங்குது. எப்பிடி வெளியே எடுக்கறது?
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty நான் கடவுள்!

Post by அருள் Tue May 28, 2013 7:41 am

ஜீனியஸ் கோயிந்து: மக்கள் எல்லாரும் என்னை கடவுளா நினைக்கிறாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்!



நண்பர்: என்ன கோயிந்து சொல்ற?



ஜீனியஸ்: பார்க்குல கொஞ்ச நேரம் தெரிஞ்சவங்களோட
பேசிட்டிருந்தேன். திரும்பவும் அங்க போனா 'அடக்கடவுளே! நீ திரும்பவும்
வந்துட்டியா'ன்னு எல்லாரும் பயந்து 'ஆள விடுயா சாமி'ன்னு கையெடுத்து
கும்பிட்டாங்க.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty பயங்கரமான பஸ்

Post by அருள் Tue May 28, 2013 7:42 am

நம்ம ஜீனியஸ் கோயிந்தும் அவரது நண்பரும் மும்பைக்கு போகின்றன்ர். அங்கு
இரண்டடுக்கு டபுள்டெக்கர் பஸ்ஸில் ஏறினர். நண்பருக்கு கீழ்ப் பகுதியில்
சீட் கிடைத்தது. ஆனால் நம்ம ஜீனியஸுக்கு இடமில்லாததால், மேல் தளத்துக்கு
அனுப்பி விடுகின்றனர். சிறிது நேரத்தில் ஜீனியஸின் அலறல் சத்தம் கேட்டு
பஸ்ஸை நிறுத்தி விட்டார்கள். அப்போது...

நண்பர்: என்ன ஆச்சு....

ஜீனியஸ்:
எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

நண்பர்: அடப்பாவி. பஸ் மெதுவாத்தானே போய்ட்டிருக்கு...எவ்ளோ ஜாலியா இருக்கு தெரியுமா?

ஜீனியஸ்:
போடா லூசு...கிழே டிரைவர் இருக்காரு. அதனால நீ ஜாலியா உக்காந்துருக்க. மேலே டிரைவரே இல்ல...தானாவே வண்டி போகுது!

நண்பர்: .....................
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty காந்தியைக் கொன்றது யாரு?

Post by அருள் Tue May 28, 2013 7:43 am

துப்பறியும் நிறுவனம் ஒன்றில் இன்டர்வியூ நடக்கிறது. அங்கே கலந்து கொள்ளும் நம்ம ஜீனியஸ்...

அதிகாரி: காந்தியைக் கொன்றது யாரு?

ஜீனியஸ்: ரொம்ப நன்றி சார்!

அதிகாரி: எதுக்கு நன்றி சொல்றீங்க?

ஜீனியஸ்:
இன்டர்வியூ நடக்கும் போதே முதல் வேலையைக் கொடுத்துட்டீங்க. ஒரு வாரம் டைம் கொடுங்க சார். அது யாருண்ணு துப்பறிஞ்சி புடிச்சிடறேன்.

அதிகாரி!: @#$%@#
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty எதுக்கு இத்தனை பேர் ஓடணும்?

Post by அருள் Tue May 28, 2013 7:44 am

ஓட்டப் பந்தயம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் போது...



ஜீனியஸ் கோயிந்து: எதுக்கு சார் இத்தனை பேர் இவ்ளோ வேகமா ஓடுறாங்க?



பார்வையாளர்: இது ரன்னிங் ரேஸ். முதல்ல போற மூணு பேருக்கு பரிசு கிடைக்கும்.



ஜீனியஸ்: அப்போ அந்த மூணு பேர் மட்டும் ஓடினா போதாதா.. எதுக்கு இத்தனை பேர் தண்டத்துக்கு ஓடுறாங்க?



பார்வை:.......................
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty கப்பலில் ஓட்டை

Post by அருள் Tue May 28, 2013 7:45 am

ஜீனியஸ் கோயிந்து கப்பலில் பயணம் செய்கிறார்... அப்போது கப்பலில் ஓட்டை விழுந்து விடுகிறது. உடனே எல்லோரும் பயந்து அலற....



ஜீனியஸின் நண்பர்: ஹலோ... இங்கருந்து தரைக்கு போகணும்னா எவ்ளோ தூரம் நீந்தணும்?



ஜீனியஸ்: 2 கிலோமீட்டர்

உடனே அவர் கடலில் குதித்து விட்டு, "ஹல்லோ கோயிந்து..எந்தப திசையில 2 கிலோமீட்டர் நீந்தணும்?"



ஜீனியஸ்: கடலுக்கு கீழ்நோக்கி 2 கிலோமீட்டர் நீந்துனா தரை வரும்!

நண்பர்: ...................
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty குழந்தை அழுகைக்கு அர்த்தம்!

Post by அருள் Tue May 28, 2013 7:49 am

ஜீனியஸ் வீட்டில்...



மனைவி: எதுக்கு குழந்தை அழும்போதெல்லாம் ரெக்கார்ட் பண்றீங்க?



ஜீனியஸ் கோயிந்து: இவன் பெரிசா வளர்ந்ததும், இதைப் போட்டுக் காட்டி, இந்த அழுகைக்கு என்ன

அர்த்தம்னு கேக்குறதுக்குத் தான்!



மனைவி: @#$%!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty Re: நகைச்சுவை கலாட்டா

Post by அருள் Wed May 29, 2013 7:32 am

நோயாளி:காதில ஏதோ ரயில் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்..
டாக்டர்: செக் பண்ணினேன் அது எல்லாம் ஒன்னும் இல்லையே..
நோயாளி:ஒரு வேளை ஏதாவது ஸ்டேஷன்ல நின்றிருக்குமோ?
டாக்டர்:???
******************************************************************************************************

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தால் யாரு அந்த 'பரதேசி நாய்' என்று கேட்பார்கள்
ஒரு பையன் வாந்தி எடுத்தால் 'பரதேசி கொஞ்சாமாத்தான் குடிக்கிறது'
யாரு வாந்தி எடுத்தாலும் திட்டு வாங்குவது பையன்கள் தான்

******************************************************************************************************

சர்தார் புதுசா ஒரு வண்ணத் தொலைக்காட்சி வாங்கினார்.
வீட்டிற்கு வந்தவுடனே அதை தண்ணிரில் போட்டார்..
ஏன் தெரியுமா..?
வண்ணம் போகுமா என்று பார்க்கத்தான்..
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை கலாட்டா Empty Re: நகைச்சுவை கலாட்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum