TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நான்கு இந்திய போர்க்கப்பல்கள் மலேசியா துறைமுகத்தில்! வருவது வில்லங்க கடல் பாதை!!

Go down

நான்கு இந்திய போர்க்கப்பல்கள் மலேசியா துறைமுகத்தில்! வருவது வில்லங்க கடல் பாதை!!  Empty நான்கு இந்திய போர்க்கப்பல்கள் மலேசியா துறைமுகத்தில்! வருவது வில்லங்க கடல் பாதை!!

Post by Tamil Mon May 27, 2013 3:11 pm

மலேசிய கடற்படையுடனான உறவைப் பலப்படுத்தும் வகையில், கூட்டுப் பயிற்சியை
மேற்கொள்ள 4 இந்திய போர்க்கப்பல்கள் போர்ட்கிளாங் துறைமுகத்துக்கு வந்து
நங்கூரமிட்டுள்ளன.

இந்திய கடற்படையில் புதிதாக இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் சத்புரா, ஐஎன்எஸ்
ரன்விஜய், ஐஎன்எஸ் கிர்ச் மற்றும் ஐஎன்எஸ் சக்தி ஆகிய 4 போர்க்கப்பல்கள் 5
நாட்களுக்கு மலேசிய கடற்படையுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும்.

ரியர் அட்மிரல் அஜித் குமார் தலைமையிலான 800 கடற்படை வீரர்கள் இந்தப்
பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்த நான்கு கப்பல்களும் தென் சீன மற்றும்
மேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியர் அட்மிரல் அஜித் குமார் போர்ட்கிளாங் நகரில் நேற்று
(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியபோது, “மலேசிய ராணுவத்துடனான
உறவைப் பலப்படுத்த விரும்புகிறோம். இந்த பிராந்தியத்தில் அமைதியையும்,
பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு இந்த பயிற்சிகள் பெரிதும் உதவும்”
என்றார்.

மலேசிய சுற்றுப் பயணம் முடிந்த பிறகு போர்க் கப்பல்கள் வியட்நாம்
மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் என இந்திய கடற்படை
தெரிவித்துள்ளது.

மலேசிய, இந்திய கடற்படைகள் பயிற்சியில் ஈடுபட்டபின், இந்தியக் கப்பல்கள்
தொடர்ந்து செல்லவுள்ள இந்த தென் சீன கடல்பகுதி, கொஞ்சம் வில்லங்கமான இடம்.

தென்சீன கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி
செய்வது தொடர்பாக ONGC (Oil and Natural Gas Corp)நிறுவனத்துக்கும்
வியட்நாம் நாட்டுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கடல்பகுதி முழுவதும் தமது
கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் இருக்க வேண்டும் என்பது சீனாவின்
நிலைப்பாடு.

அந்தக் கடல்பகுதியில்தான் இந்தியக் கப்பல்கள், மலேசிய கடற்படையுடன் இணைந்து பயிற்சி முடிந்தபின் செல்லவுள்ளன.

முன்பு என்றால், இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஆனால், சீன ராணுவம்
இந்திய எல்லைக்குள் ஊடுருவி அட்டகாசம் செய்திருந்த நிலையில், இந்திய
கப்பல்கள் நான்கு தென்சீன கடல் பகுதியில் நடமாடுவது, கொஞ்சம் கவனிக்கப்பட
வேண்டிய விஷயம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் குவிப்பு: இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு
» விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி!
» பாதை மாறிய பழமொழிகளின் சரியான பாதை இதோ:
» சிறப்புப் போர்ப் பயிற்ச்சிக்காக நான்கு இந்திய கடற்படைக் கப்பல்கள் ஒரே நாளில் சிறிலங்காவுக்கு வருகை
» குமரியில் கடல் சீற்றம்: 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum