Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அதிகரித்து வரும் மின்வெட்டை சமாளிக்க இன்வெர்டர் கருவிகளை வாங்குகிறீர்களா? கொஞ்சம் இதை படிங்க…..
4 posters
Page 1 of 1
அதிகரித்து வரும் மின்வெட்டை சமாளிக்க இன்வெர்டர் கருவிகளை வாங்குகிறீர்களா? கொஞ்சம் இதை படிங்க…..
அதிகரித்து வரும் மின்வெட்டை சமாளிக்க இன்வெர்டர் கருவிகளை வாங்குகிறீர்களா?
கொஞ்சம் இதை படிங்க…..
ஒரு வீட்டுக்கு சுமார் 500 வாட் சக்தி கொண்ட இன்வெர்டரை பொருத்த சுமார்
12,000 முதல் 15,000 வரை செலவாகிறது. ஆனால் இயற்கை எரிவாயு மூலம் அதே 500
வாட் மின்சாரத்தை தயாரிக்க 12,000 முதல் 16,000 தான் செலவாகிறது.
இன்வெர்டர் பொருத்துவதால் நாட்டின் மின் தேவை அதிகரித்து கூடுதல் நேரம்
மின் வெட்டு அமலாகிறது. ஆனால் ஒரு முறை இயற்கை எரிவாயு மின் உற்பத்தி
திட்டத்தை உங்கள் இல்லத்தில் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டில்
சுமார் 8 மணி நேரம் தொடர் மின் விநியோகம் நிச்சயமாக கிடைக்கும். உங்கள்
மின்சார கட்டணம் குறையும். அது மட்டுமல்ல, சமையல் சிலிண்டருக்கு பதிலாக
இயற்கை எரிவாயுவையே பயன்படுத்தி பெரும் அளவு தொகையை சேமிக்கலாம். இயற்கை
கழிவுகளில் இருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயு நீள நிறத்தில்
புகையில்லாமல் எரியக்கூடியது. மின் உற்பத்திக்கு பிறகு சேமித்து
வைக்கப்பட்டிருந்த கழிவுகளை இயற்கை உறமாக உங்கள் தோட்டங்களில்
பயன்படுத்தலாம்.
மஹாராஸ்டிர மாநிலத்தில் இதுவரை பல வீடுகளில்
இத்திட்டம் செயல்பட தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல மற்றொரு செய்தி
கேளுங்கள், பஞ்சாபில் மாடு வைத்திருப்போருக்கு அடித்தது யோகம். ஒரு துண்டு
மாட்டு வரட்டி ரூ 1.50 க்கு விற்பனையாகிறதாம்.
தமிழகத்தில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
1. இயற்கை கழிவுகள் (அதாவது, காய்கறிகள், மனிதக் கழிவுகள் மற்றும் மக்க கூடிய கழிவுகள்) மூலம் பெருமளவு மின்சாரம் கிடைக்கிறது
2. குப்பைகளை கொட்டுவது குறைந்து சுகாதாரத்தை காக்க உதவுகிறது
3. சமையல் எரிவாயுவாக பயன்படுத்த முடிகிறது. அதாவது மானியத்துடனான LPG
பயன்படுத்தும் போது 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, ஒரு நாளைக்கு சுமார்
30 ரூ செலவாகிறது. ஆனால் இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் ரூ 2 முதல் 5
தான் செலவாகிறது.
4. மின்சார கட்டணம் குறைகிறது.
5. தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது
6. மின்சார உற்பத்திக்கு பின் கழிவுகள் இயற்கை உறமாக பயன்படுத்தப்படுகிறது.
500 வாட் மின் உற்பத்திக்கு தேவையான பொருட்கள்
1. 300 – 400 லிட்டர் பிளாஸ்டிக் தொட்டி (சுமார் 3000 ரூ)
2. 500 வாட் ஜெனரேட்டர் (சுமார் 9000 ரூ)
இவை இரண்டே பொதுமானது. இது தவிற இதர செலவுகள் இருக்கும். அதாவது, பைப்புகள், மின் இணைப்பு மட்டும் கூலி ஆகியவை அடங்கும்.
இது குறித்த செய்திகளை இணையதளத்தில் தேடவும். எண்ணற்ற நிறுவனங்கள் இதை செய்து தருகின்றன…

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
இன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி?
மின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள், அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையுண்டு.
அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இன்வர்ட்டர் (Costly Power Inverter) தரமானதாக இருக்கும். குறைந்த விலையில் வாங்கப்பட்ட இன்வர்ட்டர் தரம் குறைந்து காணப்படும். அல்லது அதில் மின்சாரம் தேக்கிவைக்கும் அளவு (Inverter Storage Capacity) குறைவானதாக இருக்கும். நல்ல தரமிக்க விலையுயர்ந்த இன்வர்ட்டர்களை வாங்குவது சிறந்தது.
இன்வர்ட்டர் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி, கணினி போன்ற முக்கியமான விலை உயர்ந்த சாதனங்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றனர். இன்வர்ட்டர் சரியான மின்சாரத்தை சீராக கொடுக்கும்பொழுது இதுபோன்ற சாதனங்கள் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவேதான் இன்வர்ட்டர் பராமரிப்பு மிக மிக அவசியமாகிறது.
இன்வர்ட்டர்களை எப்படி பராமரிப்பது? எப்படி பாதுகாப்பது என்பது குறித்த விளக்கங்கள் கீழே…
[You must be registered and logged in to see this image.]
மேலும் Inverter UPS வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்பட்ட Manual Guideல் குறிப்பிடப்பட்டிருக்கும் பராமரிப்பு முறைகளை நன்றாக படித்துணர்ந்து, அதன்படி பராமரிப்பு செய்தால் Power Inveter நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

- Inverter வைக்கும் இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டும் வகையில் தரையில் வைக்க கூடாது. முடிந்தளவு இன்வர்ட்டரை உயரமான செல்ப் மீது வைப்பது நல்லது.
- இன்வர்ட்டரை கீழே வைக்கும் நிலை இருந்தால் இன்வர்ட் இருக்கும் இடத்தில் தண்ணீர் போன்ற ஈரம் படாமல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். குழுந்தைகள் செல்லாத இடமாக இருக்க வேண்டும்.
- இன்வர்டர் சார்ஜ் (Power Inverter charging)ஆகிக்கொண்டிருக்கும்போது, மின் இணைப்பை துண்டிக்க கூடாது.
- சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது பேட்டரியை (Battery Removal) கழற்றுவதும் தவறான செயல்.
- மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து கிடைத்தாலும், மாதத்தில் ஒரு நாளாவது முழுமையாக இன்வர்ட்டர் மூலம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் இன்வர்ட்டரின் செயல்படும் திறன் (Inverter act) குறையாமல் இருக்கும்.
- இன்வர்ட்டர் பேட்டரியின் டிஸ்டில்ட் வாட்டர் (Battery distilled Water) குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறையும்போது அதை நிரப்பி வைக்க மறக்க கூடாது.
- இன்வர்டர் பேட்டரிகளில் இரு வகை உண்டு. 1. Tubular battery. 2. Flat Battery. இதில் சிறந்ததாக கருதப்படுவது டியூப்ளர் பேட்டரி. நீண்ட நாட்கள் உழைக்க கூடியது.
- வெப்பமிகுந்த இடங்களிலும் இன்வர்ட்டரை வைப்பது நல்லதல்ல.. உதராணமாக கேஸ் ஸ்டவ் (Gas stove) உள்ள இடம். அதேபோல தீயை பயன்படுத்தும் இடங்கள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள் போன்ற தீயால் எரியும் விளக்குகள் ஆகியவற்றை இன்வர்ட்டர் அருகில் வைக்க கூடாது.
- இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதனுடைய அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட(Permissible speed) , கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக்கூடாது. சிலர் விரைவாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என நினைத்து வேகத்தை கூட்டுவார்கள். ஆனால் அது இன்வர்டர் விரைவிலேயே பழுதாக காரணமாக அமைந்துவிடும்.
- அதிக நாள் இன்வர்ட்டரை பயன்படுத்தாத சூழலில், அதை நேராக நிறுத்தி வைக்க வேண்டும். தூசி, குப்பைகள் போன்றவைகள் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வைப்பது நல்லது.
- இன்வர்டர் இயக்கத்தில் உள்ளபோது தூசிகளிலிருந்து பாதுகாக்க அதன்மீது எளிதில் தீப்பற்றக்கூடிய துணிகளை போட்டுவைக்க கூடாது.
- புதிய இன்வர்ட்டரின் (New inverter) மீது குப்பைகள் விழாமல் இருக்க ஒரு சிலர் துணி அல்லது அட்டைப்பெட்டிகளால் மூடிவைத்துவிடுவார்கள். அதுபோன்ற செயல்கள் ஆபத்தை உருவாக்கிவிடும்.
மேலும் Inverter UPS வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்பட்ட Manual Guideல் குறிப்பிடப்பட்டிருக்கும் பராமரிப்பு முறைகளை நன்றாக படித்துணர்ந்து, அதன்படி பராமரிப்பு செய்தால் Power Inveter நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: அதிகரித்து வரும் மின்வெட்டை சமாளிக்க இன்வெர்டர் கருவிகளை வாங்குகிறீர்களா? கொஞ்சம் இதை படிங்க…..
அவசியமான பகிர்வு. மிக்க நன்நி.
ந.க. துறைவன்- பண்பாளர்
- Posts : 608
Join date : 27/02/2014
Re: அதிகரித்து வரும் மின்வெட்டை சமாளிக்க இன்வெர்டர் கருவிகளை வாங்குகிறீர்களா? கொஞ்சம் இதை படிங்க…..
ந.க. துறைவன் wrote:அவசியமான பகிர்வு. மிக்க நன்நி.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» அதிகரித்து வரும் செல்பி கலாச்சாரம்
» நகரெங்கும் அதிகரித்து வரும் ஆக்சிஜன் பார்லர்கள்!
» இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு
» அரசு மணல் குவாரிகளைவிட அதிகரித்து வரும் திருட்டு குவாரிகள்
» இந்தியாவில் அதிகரித்து வரும் காதல், பாலியல் கொலைகள்: ஷாக் ரிப்போர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum