TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி

Go down

முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி  Empty முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி

Post by logu Fri May 24, 2013 2:31 pm

அடப்பாவீகளா...எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க !! pic.twitter.com/cRFbDv10


முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி  AvgrS1dCQAEYSIl
1.
சன் டி வி டீம் மீட்டிங்க்கில் - விஜய் டி வி ல சினேகா கல்யாண
முகூர்த்தத்தை அடிக்கடி காட்டி வெறுப்பேத்தறாங்க.. நாம ஏன் ஒரு ஸ்டெப்
முன்னேறக்கூடாது?






----------------------------


2. கோவை கொலை வழக்கில் துப்பு
கொடுத்த இட்லி வியாபாரி! : # நல்ல வேளை, குஷ்பூ இட்லி சேல்ஸ்
செஞ்சாங்காட்டித்தான் ஐடியா வந்துச்சுன்னு உடன்பிறப்புக்கள் சொல்லலை




--------------------




3. டியர், இப்போ இழவு வீட்டுக்குப்போறோம், முகத்தை சோகமா வெச்சுக்கோ, ஐ மீன் எப்பவும் போல் இயல்பா இரு போதும்






------------------------------






4. ஜட்ஜ் - கொலை நடந்த அன்னைக்கு நீ எங்கே இருந்தே? என்ன செஞ்சுட்டு இருந்தே?






கைதி - கேனத்தனமான கேள்வி, கொலைதான் செஞ்சுட்டு இருந்தேன்




--------------------------------


5. கலைஞர் - ஜனாதிபதி தேர்தல்ல ஏதாவது வாய்ஸ் தர்றது?




ரஜினி - -ஆக்டிவ் வாய்ஸா? பாசிவ் வாய்ஸா?




-------------------------------


ஆசிரியர்:சரி,சரி,அதையாவது பாஸ் பண்ணித்தொலை.



முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி  428443_370455759688550_69772763_n




6. குக்கர் ஆஃபீஸ் போயிருக்கா? புரியலையே?




எங்க வீட்ல என் கணவர் தான் குக்




-----------------------------


7. டியர், டைம் 7 ஆகிடுச்சு, இருட்டிடுச்சு, நான் கிளம்பறேன்..






ம்க்கும், இனிமேல் தான் லவ்வே ஸ்டார்ட் பண்ணலாம்னு இருந்தேன்




---------------------------------


8. எனக்கு எந்த டெய்லரும் செட் ஆகலை.. எலிசபெத் டெய்லரை கூட ட்ரை பண்ணிட்டேன்








----------------------------------------



9.எளியார்,வலியார் என அனைவரையும் ஒரே மாதிரி மதிபோம், பிள்ளையார் சுழியை பெற்றோரை மதிப்பதில் இருந்து தொடங்குவோம்



--------------------------------------


10. கெட்டாலும், கெட் டுகெதர் லைஃப் என்றாலும் மேன் மக்கள் மேன்மக்களே!


----------------------------





முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி  306947_393171854063857_309055375_n · ·
11. அந்த காலப்பெண்கள் இரக்க சுபாவம் உள்ளவர்களாகவும், இந்தக்காலப்பெண்களில் பலர் இறக்க சுபாவம் உள்ளவர்களாகவும் ... # லோ ஹிப் லேகா


-------------------------------------

12. நானும், என் ஆளும் சரோஜா தேவி புக்கை ஒண்ணா படிச்சா அது கம்பைண்டு ஸ்டடியா? # டவுட்டு டேவிட்டு,ரிவிட்டு ரீட்டா


------------------------------------


13. தவத்தை கலைக்க அழகிகள் வருவார்கள் என்பது தெரிந்துதான் பல முனிவர்கள் தவமே செய்திருக்கக்கூடும் # தவமாய் தவமிருந்து



-----------------------------


14. பெட் ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்றப்போ தன் பெட்டை ரெஸ்ட் எடுக்க
வெச்சுட்டு மனைவியின் பெட்டில் போய் படுத்துக்கிட்டவன் குணமாவானா?



---------------------------------------


15. ஞாபகங்கள் என்பது ஒயின் மாதிரி,காலம் கூடக்கூட ருசி அதிகம் # DAM 999




--------------------------------





முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி  484288_370445456356247_750997547_n
16. நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், 71 ஆயிரம்
ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு # ரொம்ப பன்னாட்டுதான்


------------------------


17. ராகிங் கொடுமையை தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் புகார் பெட்டி # அந்த புகார் பெட்டிதான் முதல்ல காணாம போகும்




-----------------------------

18. நல்லவங்களுக்கு காலம் இல்லை, ஜனாதிபதி தேர்வில் கலாம் இல்லை



-----------------------------


19. காதலியுடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை



-----------------------------


20. நித்தியானந்தா ஒரு குழந்தை, விட்டுடுங்க:போலீஸாரிடம் மன்றாடிய பெண்
விஞ்ஞானி # மேடம், நீங்க எது பத்தி ஆராய்ச்சி செஞ்சீங்க?நித்தி பத்தியா?


--------------------------------------







முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி  599672_488223897869909_464143521_n

ஜோக்ஸ்





1. கட்சில அவருக்கு பெரிய போஸ்டாமே? ஏகப்பட்ட வேலையாமே?

ஆமா, டெயிலி பிரைம் மினிஸ்டருக்கு லெட்டர் எழுதற வேலை..


----------------------------------


2. மன்னா! நீங்க போரில் தோற்றதை புலவர் கிண்டல் அடிக்கிறார்..

எப்படி?

நொந்த சஷ்டிக்கவசம் பாடறாரே?




---------------------------------------------

3. உங்க காதல் மீட்டிங்க் குளத்துலதான் நடக்குமா? சரி.. அதுக்கு ஏன் பயப்படறே?

நீ வேற.. அவ சொந்த ஊரு கூடன் குளம்..




--------------------------------------------------


4. மலையாள நடிகையை கூட்டிக்கிட்டு தலைவர் பப்ளிக்கா வாக்கிங்க் போறாரே?

ஏதோ “ரதி” யாத்திரையாம்..


-----------------------------------------


5. அவரு அன்னா ஹசாரே ஆதரவாளர் போல..

எப்டி சொல்றே?


தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியை திருப்பி அவங்கம்மா வீட்டுக்கே அனுப்பும் உரிமை ஒவ்வொரு கணவனுக்கும் தேவைங்கறாரே?


-------------------------------------------

முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி  27sentences_29aug11_19


-

6. தலைவர் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரு..

எப்டி சொல்றே?

பீடா, மாவா அடிக்கடி போடற பழக்கம் உள்ளவங்கதான் மாவோயிஸ்ட்டா?ங்கறாரே?


-----------------------------------------


7. தலைவரே, நம்ம மகளிர் அணித்தலைவி ரொம்ப நேர்மையானவர்னு எப்படி சொல்றீங்க?

அவங்க வீட்டு பாத்ரூம்ல ஹமாம் சோப் இருக்கறதை பார்த்தேனே?


----------------------------------------


8. ரியாலிட்டி ஷோக்கள் தலைவருக்கு பிடிக்காதாமே?

ஆமா, அவருக்கு ரியல்னாலே பிடிக்காது..




---------------------------------






9. உங்க படம் பார்க்க பெயிண்ட்டிங்க் மாதிரி இருக்கு..

ரொம்ப தாங்க்ஸ்ங்க..

ஆனா நீங்க வர்ற சீன்ஸ் மட்டும் வாமிட்டிங்க்ஸ் மாதிரி இருக்கு..




-------------------------------------


10. தலைவர் லெட்டர்ல தேவி துணைன்னு எழுதறாரே?அது அவரோட
குல தெய்வமா?

ஆமா, அவரோட சம்சாரம் தான்..

-----------------------------------



முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி  27sentences_29aug11_17
11. தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்?

வாழும் மட ஆத்மா ! என அவரை வர்ணிச்சாங்களாம்!!


-------------------------------------




12. என் பையன் டென்த் ஃபெயில் ஆகிட்டான்..

இதுக்கு ஏன் வருத்தப்படறீங்க? கல்வி அமைச்சராக்கூட ஆகலாம்..

-----------------------------------------




13. தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தி..


ஏன்?


சோ அய்யரை நீக்கிட்டு சந்தானம் செட்டியாரை தேர்தல் கமிஷனரா நியமிக்கனும்கறாரே?

-------------------------------------


14. மிஸ்டர், பஸ்ல பொண்ணுங்களை இடிக்கறீங்களே? இது தப்பில்லை?

மேடம், இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... பழமொழி, குறள் எதும் படிச்சதில்லை?

----------



15.உன் மீதான என் கோபத்தை உள்ளுக்குள் சேமித்து வைக்க நான் விரும்புவதில்லை, உதடுகள் வழியே அவற்றை வெளியேற்றி விடுகிறேன்


-----------------------------


16. கடல் - என் கசப்பான இதயத்திற்குள் இன்னும் எது வரை நுழைவதாய் உத்தேசம்?


நதி - நீ இனிப்பாகும்வரை # ரீமிக்ஸ் ஆஃப் SMS
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum