Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அடுத்த பிரதமர் நரேந்திர மோடி: 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு
Page 1 of 1
அடுத்த பிரதமர் நரேந்திர மோடி: 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்றுடன் தனது நான்கு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறது. |
இதனையொட்டி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பற்றி நகர பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சி நிறுவனம் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களின் நன் மதிப்பை இழந்ததோடு மட்டுமல்லாது பிரதமர் மன்மோகன் சிங் மீதான நம்பிக்கையும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். 61 சதவீத மக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 37 சதவீதம் பேர் பிரதமராக மன்மோகன்சிங் தொடர்ந்து நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். 2 சதவீதம் மக்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நான்கு ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி எப்படி? என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு 67 சதவீதம் பேர் மக்களின் நம்பிக்கைய அரசு இழந்து விட்டதாக கூறியுள்ளனர். வேறு வழியில்லாத பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை என்று 31 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 56 சதவீத மக்கள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 40 சதவீதம் மக்கள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர். 4 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக அதிக ஆதரவு கிடைத்துள்ளது. 38 சதவீத மக்கள் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். நரேந்திரமோடியை அடுத்து ராகுல்காந்தி பிரதமராக 14 சதவீதம் பேரும், மன்மோகன் சிங்குக்கு 13 சதவீதம் பேரும், சோனியாகாந்தி பிரதமராக 6 சதவீதம் பேரும், எல்.கே.அத்வானி பிரதமராக 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடி ஏன் பிரதமராக வேண்டும் என்பதற்கு? அவரது திறமை மற்றும் அவரது முடிவு உறுதியான முடிவு எடுக்கும் திறன் ஆகியவை காரணம் என்கின்றனர் 41 சதவீதம் பேர். மேலும் அவரது நல்ல ஆட்சி வர்த்தகர்களிடையே உள்ள நட்பு ஆகியவையும் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்பதற்கான காரணம் என்றும் பலரும் தெரிவித்துள்ளனர். ராகுல்காந்திக்கு பிரதமராக போதிய அனுபவமில்லை என்று 32 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமராக 17 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜி பிரதமராக 16 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக கூறினாலும் மன்மோகன்சிங் நேர்மையானவர் என்று 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது நேர்மை கடந்த ஓராண்டில் ஊழல் காரணமாக குறைந்து விட்டதாக 24 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் அதிகரித்து விட்டதாக 71 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் ஊழலில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், 8 சதவீதம் பேர் ஊழல் குறைந்து இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். நிலக்கரி மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனக்கு சம்பந்தமில்லை என்றும் கூறும் மன்மோகன்சிங் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கிடு வழக்கில் நேரிடையாக சம்பந்தப்பட்டுள்ளதாக 65 சதவீதம் பேர் குற்றம் சுமத்துகின்றனர். 28 சதவீதம் பேர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஊழல் வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். நகர பகுதிகளில் தற்போது ஊழல் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் நேரத்தில் விலைவாசி உயர்வும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 53 சதவீதம் பேர் விலைவாசி உயர்வே பெரும் பிரச்சினையாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் லஞ்ச ஊழலும், 8 சதவீதம் பேர் மக்கள் பாதுகாப்பு பற்றியும் கருத்து தெரிவித்துள்ளனர். |
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி
» ராகுலுக்கு சவாலாக நரேந்திர மோடி இருப்பார்: டைம் இதழ் கணிப்பு
» பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்
» பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தும் விமானம் ஓசூர் வந்தது...
» சிறிலங்காவைக் கையாள சிறப்புப் பிரதிநிதி? – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
» ராகுலுக்கு சவாலாக நரேந்திர மோடி இருப்பார்: டைம் இதழ் கணிப்பு
» பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்
» பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தும் விமானம் ஓசூர் வந்தது...
» சிறிலங்காவைக் கையாள சிறப்புப் பிரதிநிதி? – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum