Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிளஸ் 2 தேர்வில் தவறான கேள்விகள் : 18 மதிப்பெண்கள் அளிக்க உத்தரவு
Page 1 of 1
பிளஸ் 2 தேர்வில் தவறான கேள்விகள் : 18 மதிப்பெண்கள் அளிக்க உத்தரவு
சென்னை
: பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் கேள்வித்தாள்களில் தவறான கேள்விகள்
இடம் பெற்றதற்காக, அதற்குரிய 18 மதிப்பெண்களை அளிப்பதற்கு, தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்
தேர்வுகள், 22ம் தேதியுடன் முடிந்தது. 11ம் தேதி நடந்த வேதியியல் மற்றும்
கணக்குப்பதிவியல் தேர்வுகளில், தவறான கேள்விகள் சில கேட்கப்பட்டிருந்தன.
வேதியியலில், ஒரு மதிப்பெண் பகுதியில் மூன்றாவது கேள்விக்கு (பி வகை
கேள்வித்தாள்) சரியான விடை தரப்படவில்லை. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளுமே
தவறானவை என்பதால், அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டுமென மாணவர்கள்
கோரிக்கை வைத்தனர். அதேபோல், 10 மதிப்பெண் பகுதியில், இரு உட்புற
கேள்விகளாக பிரித்து தலா ஐந்து மதிப்பெண்கள் வீதம் கேள்வி கேட்கப்பட்டன.
70வது கேள்வியில், 'ஏ' வகை (பி வகை கேள்வித்தாள்) கேள்வி தவறாக
கேட்கப்பட்டது. இதற்கு ஐந்து மதிப்பெண்கள் தர வேண்டும் என்றும் கோரிக்கை
வைக்கப்பட்டது. அதே தேதியில் நடந்த கணக்குப்பதிவியல் தேர்வில்,
அச்சுப்பிழை காரணமாக 49வது கேள்வி தவறாக இடம்பெற்றிருந்தது.
'2006ம் ஆண்டில் வாங்கப்பட்ட இயந்திரம் 2009ல்
விற்கப்பட்டது' என இடம்பெற வேண்டிய கேள்வியில், '2009'க்கு பதிலாக 3009 என
இடம்பெற்றது. இதனால், இந்த கேள்விக்கு சரியான விடையை எழுத முடியாமல்
மாணவர்கள் அவதிப்பட்டனர். இது, 12 மதிப்பெண் கேள்வியாகும். இந்த தவறான
கேள்விகள் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் ஏற்கனவே கூறும்போது,
'விடைத்தாள் திருத்துவதற்கு முன், தவறான கேள்விகள் இடம்பெற்றது குறித்து
ஆய்வு செய்யப்பட்டு, உரிய மதிப்பெண்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'
என்றார். அதன்படி, தவறான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்கள் அளிக்க
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. முக்கியப்
பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும் 3ம் தேதி (நாளை) துவங்குகிறது.
பாட வாரியாக, 'கீ-ஆன்சர்' தயாரித்தபோது, தவறான கேள்விகளுக்கு உரிய
மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, விடைத்தாளை திருத்தும்
ஆசிரியர்கள், 'கீ-ஆன்சரில்' உள்ளபடி, தவறான கேள்விகளுக்கு உரிய முழு
மதிப்பெண்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் பயப்படத்
தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதன்மூலம், வேதியியலில் ஆறு
மதிப்பெண்கள், கணக்குப்பதிவியல் தேர்வில் 12 மதிப்பெண்கள் என
மாணவர்களுக்கு 18 மதிப்பெண்கள் கிடைக்கும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தமிழ் மீது உள்ள பற்று காரணமாக பிளஸ் 2 தேர்வில் 1,172 மதிப்பெண்கள் எடுத்தும், தமிழ் பட்டப்படிப்பை தேர்வு செய்த சமையல் கலைஞரின் மகள்
» "கிளிநொச்சி மாணவன் தமிழகத்தில் கல்வியில் சாதனை...தாழையூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த நாகேந்திரன் அருண்ராஜ் என்ற மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1127 என்ற அதிக மதிப்பெண்கள் வாங்கி சாதித்திருக்கின்றார்"
» பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை? : தேர்வுத்துறை எச்சரிக்கை
» தேர்வில் தவறியதாக வந்த தவறான தகவல்: மாணவி தீயிட்டுத் தற்கொலை
» பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
» "கிளிநொச்சி மாணவன் தமிழகத்தில் கல்வியில் சாதனை...தாழையூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த நாகேந்திரன் அருண்ராஜ் என்ற மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1127 என்ற அதிக மதிப்பெண்கள் வாங்கி சாதித்திருக்கின்றார்"
» பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை? : தேர்வுத்துறை எச்சரிக்கை
» தேர்வில் தவறியதாக வந்த தவறான தகவல்: மாணவி தீயிட்டுத் தற்கொலை
» பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum