Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சொறி, சிரங்கு, தேமல் நீங்கிட...
2 posters
Page 1 of 1
சொறி, சிரங்கு, தேமல் நீங்கிட...
சொறி, சிரங்கு, தேமல் நீங்கிட...
தேவையானவை:
* 100 கிராம் கந்தகம்
* 100 கிராம் கீழாநெல்லிப் பொடி
* 500 மி.லி. நல்லெண்ணெய்
கந்தகத்தை நன்றாக பொடிக்கவும்.
பின் இதை கீழாநெல்லிப் பொடியுடன் கலக்கவும்.
இதை நல்லெண்ணெயில் போட்டு கலக்கி,
நல்ல வெய்யிலில் ஏழு நாட்கள் வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.
இந்த தைலத்தை மேலுக்கு பூசி வர சொறி, சிரங்கு, தேமல் நீங்கும்.
மேலும் இந்த தைலத்தை, பித்த வெடிப்புக்கும் பூச குணம் தரும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: சொறி, சிரங்கு, தேமல் நீங்கிட...
சொறி சிரங்கு (ஸ்கேபீஸ்) என்றால் என்ன?
சொறி
சிரங்கு என்பது நுண்ணுயிர்களால் ஏற்படும் ஒரு அரிப்புள்ள தோல் நிலமை. பெண்
நுண்ணுயிர் தோலைத் தோண்டி முட்டைகளையிடும். இது கடுமையான அரிப்பை
ஏற்படுத்தும். சொறி சிரங்கு மிக இலகுவாகப் பரவும். ஒரு நபரில் எவ்வளவு
அதிகளவு நுண்ணுயிர்கள் இருக்கின்றனவோ அவ்வளவு நன்றாக இன்னொருவருக்குப்
பரவும். சொறி சிரங்குகள் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மிகச்
சுலபமாகப் பரவும். சொறி சிரங்குகள், பிள்ளைகளில் எக்ஸிமா அல்லது சிரங்குகள்
(இம்பெடிகோ) போலவும் தோற்றமளிக்கலாம்.
சொறி சிரங்கு நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
நுண்ணுயிர்கள்
உங்கள் பிள்ளையின் தோலைத் துளைத்துச் சென்றபின், அறிகுறிகளை
வெளிக்காட்டுவதற்கு 3 முதல் 6 வாரங்கள் செல்லலாம். அடையாளங்கள் மற்றும்
அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
சொறி சிரங்கு நோய்க்கான காரணங்கள்
சொறி
சிரங்கு நோய் நுண்ணுயிர்களால் ஏற்படுகிறது. பெண்நுண்ணுயிர்கள் தோலைத்
துளைத்து முட்டைகளை இடுகிறது. சொறி சிரங்கு நோய் பெரும்பாலும், கைகளைக்
கோர்த்தல் அல்லது கட்டிப்பிடித்தல் போன்ற, நேரடியான தோலுடன் தோல் தொடர்பின்
மூலமாகப் பரவுகிறது. துவாய்கள் அல்லது படுக்கைவிரிப்புகளைப்
பகிர்ந்துகொள்வதன் மூலமாகவும் பரவுகிறது. அடைகாக்கும் காலங்களிலும்,
அறிகுறிகள் இல்லாதிருக்கும்போது, சொறி சிரங்கு நோய் ஒருவரிலிருந்து
மற்றவருக்குப் பரவுகிறது. நுண்ணுயிர்கள் மனிதரில் மாத்திரம்தான்
இனப்பெருக்கம்செய்ய முடியும். செல்லப்பிராணிகளால் சொறி சிரங்கு நோயைப்
பரப்பமுடியாது.
ஆபத்துக்கான காரணிகள்
சொறி
சிரங்கு நோய்இருப்பதுதானே உங்கள் பிள்ளைக்கு மோசமான சுகாதார பழக்கங்கள்
இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தாது. நெரிசலான வீடுகளில் வசிக்கும்,
படுக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும், அல்லது நெரிசலான பகல்நேரப் பராமரிப்பு
நிலையத்தில் நேரத்தை செலவழிக்கும் பிள்ளைகள் சொறி சிரங்கு நோய்க்கான அதிக
ஆபத்திலிருக்கிறார்கள்.
சிக்கல்கள்
சொறிவது,
தோலை மேலும் சேதமாக்கி மேலதிக தொற்றுநோயில் விளைவடையும். இந்தத்
தொற்றுநோய்களுக்குச் சிகிச்சை செய்யப்படாவிட்டால், அது சிரங்கில்
(இம்பெடிகோ), தோலில் ஒரு பக்டீரியாத் தொற்றுநோயில் விளைவடையும்.
தொடக்கத்திலேயே சொறி சிரங்கு நோய் கண்டுபிடிக்கப்படாத பிள்ளைகளுக்கு ஒரு
இரண்டாம் பட்சத் தொற்றுநோய் ஏற்படலாம்.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
உங்கள்
பிள்ளை அடிக்கடி சொறிவதை நீங்கள் அவதானித்தவுடனேயே உங்கள் பிள்ளையின்
மருத்துவருடன் ஒரு மருத்துவ சந்திப்புத் திட்டத்தை ஏற்படுத்தவும். சொறி
சிரங்கு நோய்க்கான வேறு அறிகுறிகள் அல்லது அடையாளங்களை நீங்கள் கண்டால்
உடனே மருத்துவரைச் சந்திக்கவும்.
சொறி சிரங்கு நோய்க்கான சிகிச்சை
சொறி
சிரங்கு நோய் சிகிச்சை செய்யப்படாமல் நிவாரணமடையாது. சொறி சிரங்கு
நுண்ணுயிர்களக் அழிக்கக்கூடிய ஒரு கிறீம் அல்லது லோஷனை உங்கள் பிள்ளையின்
மருத்துவர் எழுதிக் கொடுக்கக்கூடும். கிறீம் 5% பெர்மெத்திரினைக்
கொண்டிருக்கலாம். வழக்கமாக, உங்கள் மருத்துவர் சொறி சிரங்கு நோய்க்குச்
சிகிச்சையளிப்பதற்காக உங்கள் பிள்ளையின் உடலில் கிறீமை ஒரு முறை தடவி 8 மணி
நேரங்களுக்கு விட்டுவிடும்படி ஆலோசனை கூறலாம். கிறீமை உங்கள் பிள்ளையின்
உடல் முழுவதும் பூசவும், விரல்களுக்கிடைப்பட்ட பகுதிகள், மணிக்கட்டுகள்,
அக்குள்கள், மற்றும் பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேஷ
கவனம் செலுத்தவும். உங்கள் பிள்ளையின் பிறப்புறுப்பின் உட்பகுதியில்
கிறீமைப் பூசவேண்டாம். நுண்ணுயிர்கள் திரும்பவும் தோன்றினால், 1 அல்லது 2
வாரங்களுக்குப் பின்னர் கிறீமைத் திரும்பவும் பூச வேண்டியிருக்கலாம்.
உங்கள்
பிள்ளையின் தோலில் அரிப்பைக் குறைப்பதற்காக, உங்கள் மருத்துவர்
அன்ரிஹிஸ்ரமைன் அல்லது சொறி நீக்கி கிறீமையும் எழுதிக் கொடுக்கலாம்.
நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு 2 முதல் 4 வாரங்களுக்கு அரிப்பு நீடிக்கலாம்.
சிகிச்சைக்
காலம் முடிவடைந்தவுடனே உங்கள் பிள்ளை பகல்நேரப் பராமரிப்பு நிலையத்துக்கு
அல்லது பாடசாலைக்குச் செல்லலாம். நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டுவிட்டன
என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கவேண்டும்.
சொறி சிரங்கு நோயைத் தடுத்தல்
உங்கள்
பிள்ளைக்குச் சொறி சிரங்கு நோயிருந்தால்,குடும்பத்திலுள்ள எல்லா
அங்கத்தினருக்கும் உங்கள் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களுக்கும்
கிறீமினால் சிகிச்சையளிக்கப்படவேண்டும். உடைகள், துவாய்கள், மற்றும்
படுக்கை விரிப்புகளை வெந்நீரில் துவைக்கவும்.
முக்கிய குறிப்புகள்
சொறி
சிரங்கு என்பது நுண்ணுயிர்களால் ஏற்படும் ஒரு அரிப்புள்ள தோல் நிலமை. பெண்
நுண்ணுயிர் தோலைத் தோண்டி முட்டைகளையிடும். இது கடுமையான அரிப்பை
ஏற்படுத்தும். சொறி சிரங்கு மிக இலகுவாகப் பரவும். ஒரு நபரில் எவ்வளவு
அதிகளவு நுண்ணுயிர்கள் இருக்கின்றனவோ அவ்வளவு நன்றாக இன்னொருவருக்குப்
பரவும். சொறி சிரங்குகள் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மிகச்
சுலபமாகப் பரவும். சொறி சிரங்குகள், பிள்ளைகளில் எக்ஸிமா அல்லது சிரங்குகள்
(இம்பெடிகோ) போலவும் தோற்றமளிக்கலாம்.
ஸ்கேபீஸ் |
[You must be registered and logged in to see this image.] |
ஸ்கேபீஸ் சொறியானது இரண்டாம் படி நோய் தொற்றுக்கு வழி நடத்தலாம் இது முடிந்த அளவு விரைவில் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படவேண்டிய ஒன்றாகும். |
நுண்ணுயிர்கள்
உங்கள் பிள்ளையின் தோலைத் துளைத்துச் சென்றபின், அறிகுறிகளை
வெளிக்காட்டுவதற்கு 3 முதல் 6 வாரங்கள் செல்லலாம். அடையாளங்கள் மற்றும்
அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
இரவில் மோசமாகும் கடுமையான அரிப்பு
தோலில்
மெல்லிய, சாம்பல் நிறமான மேடான வரிகள், பெரும்பாலும்
விரல்களுக்கிடையிலுள்ள தோல்கள் அல்லது மணிக்கட்டை ச் சுற்றி, முழங்கைகள்,
அக்குள்கள் அல்லது பிறப்புறுப்பு போன்ற இடங்களில் காணப்படும்.
குழந்தைகளில், புண்கள் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், கழுத்து, முகம் மற்றும் உச்சந்தலை போன்ற இடங்களில் காணப்படலாம்.
சொறியினால் புண்கள், கொப்பளங்கள், அல்லது பொருக்குகள்
உடலில் வீக்கக் கட்டிகள்
சொறி சிரங்கு நோய்க்கான காரணங்கள்
சொறி
சிரங்கு நோய் நுண்ணுயிர்களால் ஏற்படுகிறது. பெண்நுண்ணுயிர்கள் தோலைத்
துளைத்து முட்டைகளை இடுகிறது. சொறி சிரங்கு நோய் பெரும்பாலும், கைகளைக்
கோர்த்தல் அல்லது கட்டிப்பிடித்தல் போன்ற, நேரடியான தோலுடன் தோல் தொடர்பின்
மூலமாகப் பரவுகிறது. துவாய்கள் அல்லது படுக்கைவிரிப்புகளைப்
பகிர்ந்துகொள்வதன் மூலமாகவும் பரவுகிறது. அடைகாக்கும் காலங்களிலும்,
அறிகுறிகள் இல்லாதிருக்கும்போது, சொறி சிரங்கு நோய் ஒருவரிலிருந்து
மற்றவருக்குப் பரவுகிறது. நுண்ணுயிர்கள் மனிதரில் மாத்திரம்தான்
இனப்பெருக்கம்செய்ய முடியும். செல்லப்பிராணிகளால் சொறி சிரங்கு நோயைப்
பரப்பமுடியாது.
ஆபத்துக்கான காரணிகள்
சொறி
சிரங்கு நோய்இருப்பதுதானே உங்கள் பிள்ளைக்கு மோசமான சுகாதார பழக்கங்கள்
இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தாது. நெரிசலான வீடுகளில் வசிக்கும்,
படுக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும், அல்லது நெரிசலான பகல்நேரப் பராமரிப்பு
நிலையத்தில் நேரத்தை செலவழிக்கும் பிள்ளைகள் சொறி சிரங்கு நோய்க்கான அதிக
ஆபத்திலிருக்கிறார்கள்.
சிக்கல்கள்
சொறிவது,
தோலை மேலும் சேதமாக்கி மேலதிக தொற்றுநோயில் விளைவடையும். இந்தத்
தொற்றுநோய்களுக்குச் சிகிச்சை செய்யப்படாவிட்டால், அது சிரங்கில்
(இம்பெடிகோ), தோலில் ஒரு பக்டீரியாத் தொற்றுநோயில் விளைவடையும்.
தொடக்கத்திலேயே சொறி சிரங்கு நோய் கண்டுபிடிக்கப்படாத பிள்ளைகளுக்கு ஒரு
இரண்டாம் பட்சத் தொற்றுநோய் ஏற்படலாம்.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
உங்கள்
பிள்ளை அடிக்கடி சொறிவதை நீங்கள் அவதானித்தவுடனேயே உங்கள் பிள்ளையின்
மருத்துவருடன் ஒரு மருத்துவ சந்திப்புத் திட்டத்தை ஏற்படுத்தவும். சொறி
சிரங்கு நோய்க்கான வேறு அறிகுறிகள் அல்லது அடையாளங்களை நீங்கள் கண்டால்
உடனே மருத்துவரைச் சந்திக்கவும்.
சொறி சிரங்கு நோய்க்கான சிகிச்சை
சொறி
சிரங்கு நோய் சிகிச்சை செய்யப்படாமல் நிவாரணமடையாது. சொறி சிரங்கு
நுண்ணுயிர்களக் அழிக்கக்கூடிய ஒரு கிறீம் அல்லது லோஷனை உங்கள் பிள்ளையின்
மருத்துவர் எழுதிக் கொடுக்கக்கூடும். கிறீம் 5% பெர்மெத்திரினைக்
கொண்டிருக்கலாம். வழக்கமாக, உங்கள் மருத்துவர் சொறி சிரங்கு நோய்க்குச்
சிகிச்சையளிப்பதற்காக உங்கள் பிள்ளையின் உடலில் கிறீமை ஒரு முறை தடவி 8 மணி
நேரங்களுக்கு விட்டுவிடும்படி ஆலோசனை கூறலாம். கிறீமை உங்கள் பிள்ளையின்
உடல் முழுவதும் பூசவும், விரல்களுக்கிடைப்பட்ட பகுதிகள், மணிக்கட்டுகள்,
அக்குள்கள், மற்றும் பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேஷ
கவனம் செலுத்தவும். உங்கள் பிள்ளையின் பிறப்புறுப்பின் உட்பகுதியில்
கிறீமைப் பூசவேண்டாம். நுண்ணுயிர்கள் திரும்பவும் தோன்றினால், 1 அல்லது 2
வாரங்களுக்குப் பின்னர் கிறீமைத் திரும்பவும் பூச வேண்டியிருக்கலாம்.
உங்கள்
பிள்ளையின் தோலில் அரிப்பைக் குறைப்பதற்காக, உங்கள் மருத்துவர்
அன்ரிஹிஸ்ரமைன் அல்லது சொறி நீக்கி கிறீமையும் எழுதிக் கொடுக்கலாம்.
நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு 2 முதல் 4 வாரங்களுக்கு அரிப்பு நீடிக்கலாம்.
சிகிச்சைக்
காலம் முடிவடைந்தவுடனே உங்கள் பிள்ளை பகல்நேரப் பராமரிப்பு நிலையத்துக்கு
அல்லது பாடசாலைக்குச் செல்லலாம். நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டுவிட்டன
என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கவேண்டும்.
சொறி சிரங்கு நோயைத் தடுத்தல்
உங்கள்
பிள்ளைக்குச் சொறி சிரங்கு நோயிருந்தால்,குடும்பத்திலுள்ள எல்லா
அங்கத்தினருக்கும் உங்கள் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களுக்கும்
கிறீமினால் சிகிச்சையளிக்கப்படவேண்டும். உடைகள், துவாய்கள், மற்றும்
படுக்கை விரிப்புகளை வெந்நீரில் துவைக்கவும்.
முக்கிய குறிப்புகள்
சொறி சிரங்கு ஒரு சிறிய நுண்ணுயிரினால் ஏற்படும் ஒரு சாதாரணமான, அதிகளவில் தொற்றக்கூடிய தோல் நோய்.
தொடர்பு கொண்ட 3 முதல் 6 வாரங்களில் தோல் நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தொடங்கும்.
சொறி சிரங்கு நோய் நேரடி உடல்ரீதியான தொடர்பினால் விரைவாகப் பரவும்.
சிகிச்சையளிக்கப்படாத சொறி சிரங்கு பக்டீரியா தொற்றுநோய்க்கு வழிநடத்தும்.
திரும்பவும் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் எல்லாருக்கும் சிகிச்சையளிக்கப்படவேண்டும்.
Re: சொறி, சிரங்கு, தேமல் நீங்கிட...
குப்பைமேனி (Acalypha indica)[You must be registered and logged in to see this image.]
குப்பைமேனி இலைச் சாற்றுடன் மஞ்சள் சேர்த்து உடலில் பூசி வர உடல் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
குப்பைமேனி இலைச் சாற்றுடன் மஞ்சள் சேர்த்து உடலில் பூசி வர உடல் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
Re: சொறி, சிரங்கு, தேமல் நீங்கிட...
சொறி... சிரங்கு ஏன் வருது...
கார்த்திகை மாதம் பாதி கழிந்து மார்கழி நெருங்குகிறது.
எங்கு பார்த்தாலும் ஐயப்ப சாமி கோஷம்தான்.
அதிகாலையிலேயே குளித்து முடித்து வெள்ளாடை துலங்க, வைத்தியர் வந்து திண்ணையில் அமர்ந்துவிட்டார்.
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே.. என்றார்கள் சித்தர்கள்.
மனதில் தெளிவின்றி வெறும் கூச்சலால் என்ன பயன்...?
இறை சக்தியைத் தேடி, இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தன் வாழ்நாள் முழுவதும் அலைகிறான் மனிதன்.
தன்னுள் இருக்கும் இறை சக்தியை, வெளியில் எங்கோ இருப்பதாகத் தேடி அலையும் மனிதனின் பேதைமைய என்ன சொல்ல...?
சித்தர்களின்
உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வைத்தியரின் சிந்தனை, திண்ணையில்
வந்து அமர்ந்தவரின் குரல் கேட்டு, சட்டென்று அறுந்து தரைக்கு வந்தது.
தனது எட்டு வயது மகனுடன் வந்து அமர்ந்திருந்த அய்யாவு, வைத்தியருக்கு வணக்கம் தெரிவித்தார்.
என்ன
அய்யாவு.. விவசாய வேலை மும்முரமா நடந்துக் கிட்டு இருக்குறப்ப இப்பிடி
சாவகாசமா கிளம்பி வந்துட்டே.. என்ன விஷயம்.. இது யாரு.. ஒம் புள்ளை
யாண்டானா..
வைத்தியரின்
விசாரிப்பு எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்பது அந்த வட்டாரத்தைச்
சேர்ந்த எல்லோருக்கும் தெரியும். எனவே அதைப் பொருட்படுத்தாத அய்யாவு..
வைத்தியரிடம் தான் வந்த காரணத்தைச் சொன்னார்.
ஆமா
வைத்தியரே.. இவன்தான் எம் மகன் மூன்றாவது படிக்கிறான். இவனுக்கு உடம்
பெல்லாம் சிவப்பா திட்டுத்திட்டா இருக்கு. கடுமையா அரிப்பெடுக்குறதோட
வெயில்ல போனா எரிச்சலா இருக்குங்குறான். அதுக்கு என்ன செய்யலாம்னு கொஞ்சம்
சொல்லுங்க வைத்தியரய்யா..
அய்யாவு சொன்னதைக் கவனித்துவிட்டு, சிறுவனை அருகில் அழைத்து சோதித்த வைத்தியர், பின் பேசத் தொடங்கினார்..
முதல்ல
இந்த மாதிரி படை, சொறி, சிரங்கெல்லாம் ஏன் வருதுன்னு தெரிஞ்சிக்கணும்.
ஏதோ ஒவ்வாமையால வர்றதாத்தான் ரொம்ப பேர் நினைச்சுக்குறாங்க.. ஆனா அது
மட்டும் காரணமில்ல...
சின்ன
வயசுல வயித்துல உள்ள மூலக் கிருமி ரத்தத்துல கலக்குறதுனால வர்றது.. இத
சிவப்புக்கால் குற்றம்னு சித்த மருத்துவத்துல சொல்லுறாங்க.. ஆங்கிலத்துல
பிரைமரை காம்பிளக்ஸ்-னு சொல்றாங்க.
இது
சிறு குழந்தையா இருக்குறப்போ தெரியறதில்ல... வளந்து 8 வயசுக்குமேல
ஆகும்போதுதான் தெரியுது.. இதுனால சருமத்துல படை, சொறி, சிரங்குன்னு பல தோல்
வியாதி உண்டாவ வாய்ப்பிருக்கு.
இப்ப நாஞ் சொல்ற மருந்துகள கவனமா கேட்டுக்குங்க..
நீலத்துருசு - 5 கிராம்
சந்தனம் - 10 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
கார்போக அரிசி - 10 கிராம்
சிறிதளவு செஞ்சந்தனம் இது எல்லாத்தயும் சேர்த்து இடிச்சி நல்லா மாவா அரச்சி வச்சிக்க...
அதோட
குப்பைமேனி இலைச்சாறு 200 மி.கி.
சோற்றுக்கற்றாழை 100 மி.கி.
தேங்காய் எண்ணெய் 100 மி.கி.
இது மூணயும் சேத்து அதோட அரைச்ச பொடியையும் சேத்து நல்லாக் காய்ச்சிக்க..
அப்புறம் அதை வடிபாத்திரத்துல வச்சி சாம்பிராணி போட்டு ஊறவச்சி பாட்டில்ல எடுத்து வச்சிக்க..
இந்த மருந்த உடம்புல படை, சொறி இருக்குற இடத்துல பூசிக்கிட்டே வந்தா நாளடைவுல குணமாயிடும்.
வைத்தியர்
சொன்ன மருந்து செய்யிறதுக்கு கொஞ்சம் சிரமமா இருந்தாலும், சிறந்த
மருந்தாச்சே.. என நினைத்துக்கொண்ட அய்யாவு, வைத்தியரிடமிருந்து விடைபெற்று,
தன் மகனை அழைத்துக்கொண்டு வேகமாக மருந்துகடை நோக்கி நடைபோட்டார்..

சொறி, சிரங்கு ஆண் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு
குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் கொள்ளைப் பிரியம் இருக்கும். அவர்கள்
சுகாதாரமற்ற இடங்களில் விளையாடும்போது அவர்களுக்கு நோய் ஏற்படும்
வாய்ப்புகள் அதிகம் உண்டு. சொறி, சிரங்குஆகியவையும் அந்த நோய்களின்
பட்டியலில் அடங்கும்.
சின்ன வயதில் ஒரு குழந்தைக்கு சொறி, சிரங்கு வந்திருந்தால், பின்னாளில்
அந்த குழந்தை பெரியவன் ஆனதும் ஆஸ்துமா வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன
என்று கண்டறிந்து இருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
குழந்தை பருவத்தில் சொறி, சிரங்கு வந்தால் உடல் தோலின் திடத்தன்மை
குறைந்து விடுகிறது. மேலும், அவர்கள் வளரும் சுற்றுச்சூழல் காரணமாக நோய்
எதிர்ப்பு சக்தியும் கூடவே குறைந்து போகிறது. இதனால்தான் சொறி, சிரங்கு
பாதிப்புக்கு ஆளான குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகள்தான் இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாம்.

மனித
உடலில் மிகப்பெரிய உறுப்பு என்றால் அது சருமம்தான். அதாவது
தோல். தோல் என்பது உடலை மூடியிருக்கும் உறுப்பு மட்டுமல்ல.. அது
பல்வேறு வகையான பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படிப்பட்ட சருமம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. அதில்
ஒன்றுதான் சரும வியாதிகள். எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும்
ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற
தோற்றம் ஏற்படும். மிகவும் அரிக்கும் தன்மை இருக்கும்.
தோலில்
ஏற்படும் மிகை உணர்வுத்தன்மை அல்லது ஒவ்வாமை, தோல் தடிமனாகும் தன்மையை
ஏற்படுத்தும். தோல் தடிமனாகுதலினால் அப்பகுதி சிவப்பாக மாறி, மீன்
செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்
தோல்
காய்ந்து (வரண்டு), அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான
செதில்கள் போன்ற தடிப்பு காணப்படும். வெப்பம், மனஅழுத்தம், கவலை மற்றும்
சொறிவதனால் ஏற்படும் புண் காயங்கள் அரிப்பை அதிகரிக்கும்.
குழந்தைகள்
மற்றும் சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும்
வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள்
உண்டு.
இவ்வகை
வட்டவடிவுள்ள புண்கள் கால்முட்டியின் பின்புறம், முழங்கை முட்டியின்
மடியும் பகுதி, கைமணிக்கட்டு, கழுத்துப்பகுதி, கால் மணிக்கட்டு மற்றும்
பாதத்தில் ஏற்படும். பிறந்த குழந்தைகளின் முகத்தில், கன்னங்களில் சிவப்பு
நிற கொப்புளங்கள் போல் தோன்றும்.
எக்ஸிமா
பொதுவாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்படும் சரும
வியாதியாகும். குடும்ப வழியில், எக்ஸிமா மற்றும் சுவாச மண்டலம்
சம்பந்தப்பட்ட ஒவ்வாமை உடையோர்க்கும் இந்த வியாதி ஏற்பட வாய்ப்பு
உண்டு.
எக்ஸிமா ஏற்பட நிறைய காரணங்கள் உண்டு. அவை நபருக்கு நபர் வேறுபடும்.
சுற்றுசூழல் காரணிகள் அதாவது குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள் குளோரின் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு.
மன அழத்தமும் சரும நோய் ஏற்பட காரணமாகிறது.
வறட்சியான தட்பவெப்ப நிலை மற்றும் தோல் எப்போதும் வறண்டு காணப்படுதலும் நிலைமையை மோசமாக்கும்
இதுபோன்ற
காரணங்களை மாற்றி, சருமத்தை பாதுகாப்பதன் மூலம், இந்த நோயில்
இருந்து தப்பிக்கலாம் அல்லது நோயின் தீவிரத்தில் இருந்து
தப்பலாம்.
இந்த நோயினால் ஏற்படும் பாதிப்புகளாவன :
இந்நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை
வடுக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படும்
பாதிக்கப்பட்ட பகுதியில் தடிமன் ஏற்படுதலினால் சருமத்தின் நிறம் குறைதல் போன்ற பின் விளைவுகள் ஏற்படலாம்.
எக்ஸிமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் :
பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சலூட்டும் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.
பாதிக்கப்பட்ட பகுதியில் சொறிவதை தவிர்க்கவும்
சோப்பு
உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும். அதை விடுத்து இயற்கையான
முறையில் பாசிப்பயறு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
நோய் தீவிரமாவதற்கு முன்பு உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
நீங்கள் பயன்படுத்திய ஆடைகள், பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க வேண்டும்.
எக்ஸிமா
என்பது மோசமான நோய் அல்ல. எனினும், அதன் பாதிப்பு ஒவ்வொரு
நபருக்கும் வேறுபடும். எனவே, மற்றவர்களுக்குக் கொடுத்த
மருந்தையோ, அதுபோன்ற வியாதி தான் என்று நீங்களாக எண்ணிக்
கொண்டு வேறு ஒருவருக்கு கொடுத்த மாத்திரைகளையோ சாப்பிடக்
கூடாது.
உரிய மருத்துவரை அணுகி, சரியான மருந்தை வாங்கி சாப்பிட வேண்டியதும் நோயாளியின் கடமையாகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்

எக்ஸிமா-எனப்படும்-சொறி-சிரங்கு |
Similar topics
» தவளைச் சொறி நீங்க...
» சில சரும நோய்கள் - அழகு தேமல், அழுக்குத் தேமல்(படர்தாமரை), வட்டக் கடி
» மூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட (படங்களுடன் )
» சொரி சிரங்கு குணமாக பாட்டிவைத்தியம்
» தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக்கள்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum