Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
3 posters
Page 1 of 1
சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
- 1. தரையில் எண்ணை கொட்டி விட்டால் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் தூவி பிறகு திரட்டி எடுத்தால் எண்ணை கறை
நீங்கிவிடும். - 2. குளிர் நாளில் தயிர் சீக்கிரம் உறையாது. தயிறை தோய்த்து ஃப்ரிட்ஜுக்கு பின்புறம் வைத்தால் சீக்கிரம் உரையும்.
- இட்லி மாவு ரொம்ப பொங்கும் போது ஃப்ரிட்ஜ் எல்லாம் நாச்தி ஆகி விடும்.
சிம்பிள் ஐடியா...ஒரு வெற்றிலையை மாவு மீது போட்டு விட்டால் அதிகமாக
பொங்காது
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
- 1.கல் நகைகளில் எண்ணை இறங்கி விட்டால் வெள்ளை பூசணிக்காயில் நகைகை
புதைத்து வைத்து ஒரு சில மணி நேரம் கழித்து எடுத்து கழுவவும் நகை பளபள
என்று இருக்கும். - 2. வீட்டில் அதிகமாக ஈ தொல்லை இருந்தால், சிறிது கற்பூரத்தை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் ஈ போய்விடும்.
- 3. ஏறும்பு அதிகமாக இருக்கும் இடத்தில் மஞ்சள் தூள் போட்டால் ஏறும்பு போய்விடும்.
- 4. பெருங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைத்து தண்ணீரில்
கலந்து செடிகளில் தெளித்தால், செடிகளில் உள்ள பூச்சிகளும் போய்விடும்,
பாதிப்பும் ஏற்படாது. - 5. கற்பூரத்தை ககிதத்தில் சுற்றி சக்கரை டப்பாவில் போட்டு வைத்தால் ஏறும்பு வராது.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
- [You must be registered and logged in to see this image.]இட்லிப்பாத்திரம் கரை படிந்து விட்டதா?
- தண்ணீருடன் பாதி எழுமிச்சைப்பழம் போட்டு கொதிக்கவைத்தால் கரையா அப்படினா என்னன்னு கேட்பீங்க
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
[You must be registered and logged in to see this image.]
- உங்கள் புத்தக அலமாரியில் கரையான் வரும் என்ற கவலை வேண்டாம்..சிறிது
வசம்பு போட்டு வைத்தால் போதும் கரையான் அண்டாதுகல் உப்பைக் கரைச்சு அந்த
தண்ணியைத் தெளிச்சா கொஞ்சம் நிம்மதி இருக்கும்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
வீட்டு குறிப்புகள்
- [You must be registered and logged in to see this image.]ஃப்ரிஜ்ஜில் உள்ள ஃப்ரீசரில், ஐஸ்கட்டிகள் தோன்றாமலிருக்க கல் உப்பை உட்பகுதியில் தடவவும்.
- .நன்கு பாலீஷ் செய்யப்பட்ட மரச் சாமான் களில் கறை படிந்துள்ளதா?
- அரை லிட்டர் சுடுநீரில், இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து, நல்ல சுத்தமான
துணியை இதில் நனைத்து கறை உள்ள இடத்தை துடைக்கவும். ஆயில் அல்லது கிரீஸ்
கறை உள்ள இடத்தில் இவ்வாறு சுத்தம் செய்தால் கறை எங்கே? என்று நீங்களே
தேடுவீர்கள். - கதவு கிரீச் கிரீச் என சத்தமிடுகிறதா? கரித்துண்டை,அல்லது ஆயில் சத்தம் வரும் இடத்தில் தேய்க்கவும்.
- செடிகள் மனதிற்கு அமைதியைத் தருவதோடு, சுற்றுச்சூழலுக்கு அழகை
ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் நீங்கள் தூக்கி எறியும் சில பொருட்களை,
செடிகளுக்கு உரமாக போடலாம். - உங்கள் வீட்டில் டீ போடும் போது டீ இலைகள் அல்லது டீத்தூளை குப்பையில்
போடாமல், நீங்கள் வளர்க்கும் செடிகளின் தொட்டிகளில் போட்டால், செடிக்கு அது
நல்ல உரமாக இருக்கும். - அக்குவாகார்ட் உள்ள வீடுகளில், அதனை சுத்தப்படுத்திய பின் அதிலுள்ள
கரியை தூக்கிப்போடாமல் செடிக்கு போடுங்கள். செடியின் வளர்ச்சிக்கு மிக
உதவியாக இருக்கும். - பாட்டில்களை மலர்கள் வைத்து அழகுபடுத்தலாம். அறையின் ஓரத்தில் 3அல்லது4
பாட்டில்களை ஒன்றாக வைத்து, அதில் மலர்களை வையுங்கள், வீட்டிற்கு
வருபவர்கள் ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப் பார்ப்பார்கள்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
தூசிகளை தட்டும் போதும், கதவு ஜன்னலை துடைக்கவும்
- [You must be registered and logged in to see this image.]1.
கண்ணாடி கதவு (அ) ஜன்னலை துடைக்கும் போது நியுஸ்பேப்பரை ஈரபடுத்தி ஒட்டி
சிறிது நேரம் கழித்து துடைத்தெடுத்தால் பேப்பரோடு தூசி வந்து விடும். - 2. தூசிகளை தட்டும் போது எல்லா இடத்திலும் பரவும்.சிலருக்கு தொடர்ந்து தும்மல் வரும்
- அது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.அப்படி வரமால் இருக்க மூக்கில் ஒரு கர்சீப்பை கட்டி கொள்ளுங்கள்.
- பிறகு ஈர தூணியை கொண்டு துடைக்கவும்.
- டஸ்ட் எங்கும் பரவாமல் துணியிலேயே ஒட்டி கொள்ளும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
தங்க நகைகளை கழுவும் போது -
அப்போதுதான் சிறிய கம்மல்,மூக்குத்தி,திருகாணி தொலையாமல் இருக்கும்.
- [You must be registered and logged in to see this image.]1. நாட்டு மருந்து கடைகளில் பொன்னாங்கொட்டை என்று கிடைக்கும் அதை தண்ணீரில் ஊற வைத்து நகைகளையும் ஊறவைத்தும் தேய்த்து கழுவலாம்.
- 2. இல்லை பேபி ஷாம்பு (அ) டூத்பேஸ்டை கொண்டும் கழுவலாம்.
- ஒரு பவுளில் பேபி ஷாம்போ (அ) டூத் பேஸ்டை போட்டு தண்ணீர் ஊற்றி கலக்கி நகைகளை போட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும்.
- நல்ல ஊறியதும் டூத் பிரெஸ்ஸால் தேய்த்து கழுவி டீ வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.
- அப்படியே தண்ணீர் ஊற்றி கழுவவும்.
அப்போதுதான் சிறிய கம்மல்,மூக்குத்தி,திருகாணி தொலையாமல் இருக்கும்.
- பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணியை கொண்டு துடைத்து எடுக்கவும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
- [You must be registered and logged in to see this image.]புடவைகளை பத்திரப்படுத்த அந்துருண்டை பயன்படுத்தக்கூடாது அந்த வாசனை நம் சுவாசத்துக்கும் குழந்தைகளுக்கும் நல்லதல்ல.
- பட்டுப்புடவைகளை பாலித்தீன் பைகளுக்குள் போடுவதைவிட துணிப்பைகளுக்குள் போட்டுவைய்பது மிகவும் நல்லது.
- புடவைகளை தனித்தனியாக பிரித்து வைக்கவேண்டும்
- பட்டுகள்.சிபான்.காட்டன்.பூணம்.சில்க்.ஆர்ட்டட். ஜரிகை.ஸ்டோன் ஒர்க்.ஹேன் ஒர்க் மற்றுமுள்ளவைகள்,எனபிரித்து வைக்கவேண்டும்.
- முடிந்தவரை புடவைகளை ஹேங்கரில் தொங்கவிடுங்கள் ஏனென்றால் எடுப்பதற்கும் ஈசியாக இருக்கும் நீண்ட நாளைக்கும் உழைக்கும்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
[You must be registered and logged in to see this image.]உங்கள் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா :
- வேற ஏதும் தேவை இல்லை நீங்கள் பல் துலக்கும் எந்த பேஸ்டாக
இருந்தாலும் சரி அதை கொஞ்சம் யடுத்து கண்ணாடியில் தேய்த்து
கழுவி பாருங்கள் உங்கள் கண்ணாடி பளிச் பளிச் யன்று மின்னும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள்
[You must be registered and logged in to see this image.]கேசரி
அல்லது பொங்கல் செய்த பாத்திரத்தில் அடி பிடிக்கும் அதை நீக்குவது கடினம்
அதற்கு அந்த பாத்திரத்தில் நீர் விட்டு அடுப்பில் கொதிக்க விடுங்கள் பின்பு
தேய்தால் இலகுவாக இருக்கும்
ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் "பிளீச்சிங் பவுடரை" கரைத்து, அதில், கரை
படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு
பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.
அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.
பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப்
போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க,
பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு
வகைகளைப் போட்டால் கரை ஏறாது.

[You must be registered and logged in to see this image.]1 .வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காமல் இருக்கும்..
2 .துளசி விதையுடன் உப்பு ,மிளகு சேர்த்து பொடி செய்து சாபிட்டால் அஜீரனம் நீகும்.
3 .இள நரை என்றால் இலேசாக இருக்கும்போதே வெண்ணை தடவி வந்தால் அதை தடுக்கலாம்.
4 .சூடான cooffee இல் தேன் கலந்து குடித்தால் சளி குறைந்து மூக்கடைப்பு நிற்கும்.
5 .வெங்காயத்தை விழக்கெனைஇல் வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் நீகும்,வயறு சுத்தமாகும்.
6 .பாசிபயறு மாவுடன் சந்தனம் கலந்து முகத்தில் பூசினால் கரும்புள்ளி நீகும்.
7 .வாரம் ஒரு முறை இஞ்சி,தேன் கலந்த சாரை சூடாக்கி குடித்தால் உடல் சுறுசுறுப்பு வரும்.
8 .தேங்காய் எண்ணை,வெந்தையம்,கற்பூரம்,இவைகளை கலந்து தலைஇல் தேய்த்தால் பொடுகு தொல்லை நீகும்.
இது இவரின் முதல் குறிப்பு நீங்களும் உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்

Similar topics
» சின்ன சின்ன குறிப்புகள்
» வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை நாமே சரி செய்ய
» தெரிந்து கொள்வோம் வாங்க! அறிவுக்கு சின்ன சின்ன தகவல்கள்!
» சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிய பாட்டி வைத்தியம்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum