Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிலாக்கரில் ஆச்சரியமான புது வசதி! நீங்களே உங்கள் தளத்தை வடிவமைத்து கொள்ளலாம்
2 posters
Page 1 of 1
பிலாக்கரில் ஆச்சரியமான புது வசதி! நீங்களே உங்கள் தளத்தை வடிவமைத்து கொள்ளலாம்
பிலாக்கரில் 2010 ஆம் ஆண்டின் புதிய
வசதியாக நம்முடைய தளத்தை நாமே வடிவமைத்து கொள்ளும் வண்ணம் Template
Designer என்ற ஒரு புதிய வசதியை கொடுத்துள்ளார்கள். எதற்கும் முதலில்
உங்கள் தளத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த வசதியை பெற இங்கு [You must be registered and logged in to see this link.] செல்லவும்.
க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு உங்களுக்கு ஜிமெயில் ஐடி, பாஸ்வோர்ட்
கொடுத்து உள்ளே செல்லுங்கள். சென்றவுடன் உங்களுக்கு DASSBOARD விண்டோ
வரும். அதில் LAYOUT க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்
இந்த
விண்டோவில் TEMPLATE DESIGNER என்று புதியததாக ஒரு பட்டன் வந்திருப்பதை
காண்பீர்கள். அதில் க்ளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ
வரும்.
மேற்கண்ட படத்தில் நான் வட்டமிட்டு காட்டியிருப்பது MAIN MENU ஆகும். இதில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
உங்களுக்கு உங்கள் தளத்தின் TEMPLATE மாற்ற விரும்பினால் TEMPLATE என்பதனை
க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ளதை போல விண்டோ இருக்கும் இதில்
நான்கு வகையான TEMPLATE பிரிவுகள் கொடுத்து இருப்பார்கள்.
என்று நான்கு வகையான பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிற்கும் நான்கு
நான்கு வண்ணங்கள் வீதம் மொத்தம் 16 வகையான TEMPLATE இதில்
அடங்கியிருக்கிறது. இதில் உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்தவுடன் கீழே
உள்ள உங்கள் தளத்தின் TEMPLATE மாறுவதை காண்பீர்கள். இதில் உங்கள்
விருப்பதிற்கு ஏற்ப TEMPLATE செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
மெனுவில் இரண்டாவதாக உள்ளது BACK GROUND என்ற வசதி. இந்த வசதி நம் தளத்தின் BACK GROUND படத்தை மாற்ற உதவுகிறது. இதில் முக்கியமானது நீங்கள் உங்கள் TEMPLATE மாற்றினால் மட்டுமே இந்த வசதி வேலை செய்யும். இதில் இரு பிரிவுகள் உள்ளது.
என்பது நம் தளத்தின் பின்புறம் படத்தை கொண்டு வர உதவுகிறது. BACKGROUND
என்பதை க்ளிக் செய்து உள்ளே சென்றால் உங்களுக்கு பல்வேறு பிரிவுகளில்
பல்வேறு படங்கள் இருக்கும் இதில் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட்
செய்து விண்டோவின் கீழே இடது மூலையில் கொடுத்துள்ள DONE என்பதை க்ளிக் செய்தால் உங்களுடைய தளத்திற்கு BACKGROUNDல் நீங்கள் செலக்ட் செய்த படம் வந்திருப்பதை காண்பீர்கள்.
2. MAIN COLOR THEME என்பது நம் தளத்தின் நிறங்களை செலக்ட் செய்ய உதவுகிறது.
3. LAYOUT
மெனுவில் மூன்றாவதாக LAYOUT ஆகும். இந்த வசதி நம்முடைய தளத்தில் வடிவமைப்பிற்கு உதவுகிறது. இதில் முக்கியமானது நீங்கள் உங்கள் TEMPLATE மாற்றினால் மட்டுமே இந்த வசதியும் வேலை செய்யும். இதில் மூன்று பிரிவுகள் உள்ளது .
உங்கள் தளம் எப்படி இருக்க வேண்டும் (2column or 3column) என்பதை
வடிவமைக்க உதவுகிறது. இதில் உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்து
கொள்ளுங்கள் .
2. FOOTER LAYOUT: இந்த வசதி நம் தளத்தின் கீழே உள்ள பகுதி எப்படி இருக்க வேண்டும் என்று செலக்ட் செய்ய உதவுகிறது.
[b]3. ADJUST WIDTH : இந்த வசதி நாம் செலக்ட் செய்த layout
உடைய அளவுகளை மாற்ற உதவுகிறது. அதாவது நம்முடைய பதிவு எவ்வளவு இடத்தில்
தெரிய வேண்டும் நம்முடைய சைடுபார் எந்த அளவிற்கு வர வேண்டும் என்பதை
செலக்ட் செய்ய உதவுகிறது. [/b]
இது
நம் தளத்தின் எழுத்துக்கள், நிறங்கள், எழுத்தின் அளவுகள் ஆகியவை செலக்ட்
செய்ய உதவுகிறது. இதில் உங்களுடைய ரசனைக்கு ஏற்ப உங்களுடைய தளத்தின்
நிறங்களை மாற்றி கொள்ளலாம்.( DARK COLOR செலக்ட் செய்ய வேண்டாம்
படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்). இதில் ஒவ்வொரு பிரிவாக சென்று
நீங்கள் விரும்பிய வண்ணம் உங்களுடைய TEMPLATEஐ அழகு படுத்தி கொள்ளுங்கள்.
உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்தவுடன் விண்டோவின் வலது மூலையில் மேலே உள்ள APPLY TO BLOG என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் தளம் நீங்கள் விரும்பிய வண்ணம் மாறியிருக்கும்.
உண்மையாக
சொல்கிறேன் இதற்க்கு முன் இது போல் நம் விருப்பதிற்கு ஏற்ப இவ்வளவு
மாற்றங்களை செய்ய ஒரு நாள் அல்ல ஒரு வாரமே பத்தாது ஆனால் வெறும் பத்தே
நிமிடத்தில் நம் தளத்தை அழகு படுத்தி கொள்ளலாம்.
வசதியாக நம்முடைய தளத்தை நாமே வடிவமைத்து கொள்ளும் வண்ணம் Template
Designer என்ற ஒரு புதிய வசதியை கொடுத்துள்ளார்கள். எதற்கும் முதலில்
உங்கள் தளத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த வசதியை பெற இங்கு [You must be registered and logged in to see this link.] செல்லவும்.
க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு உங்களுக்கு ஜிமெயில் ஐடி, பாஸ்வோர்ட்
கொடுத்து உள்ளே செல்லுங்கள். சென்றவுடன் உங்களுக்கு DASSBOARD விண்டோ
வரும். அதில் LAYOUT க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்
இந்த
விண்டோவில் TEMPLATE DESIGNER என்று புதியததாக ஒரு பட்டன் வந்திருப்பதை
காண்பீர்கள். அதில் க்ளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ
வரும்.
மேற்கண்ட படத்தில் நான் வட்டமிட்டு காட்டியிருப்பது MAIN MENU ஆகும். இதில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. TEMPLATE
இப்பொழுதுஉங்களுக்கு உங்கள் தளத்தின் TEMPLATE மாற்ற விரும்பினால் TEMPLATE என்பதனை
க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ளதை போல விண்டோ இருக்கும் இதில்
நான்கு வகையான TEMPLATE பிரிவுகள் கொடுத்து இருப்பார்கள்.
1. SIMPLE 2.PICTURE WINDOW, 3. [b]AWESOME INC, 4. [b]WATER MARK.[/b][/b]
[b][b]
[/b][/b]
[b][b]
[/b][/b]
என்று நான்கு வகையான பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிற்கும் நான்கு
நான்கு வண்ணங்கள் வீதம் மொத்தம் 16 வகையான TEMPLATE இதில்
அடங்கியிருக்கிறது. இதில் உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்தவுடன் கீழே
உள்ள உங்கள் தளத்தின் TEMPLATE மாறுவதை காண்பீர்கள். இதில் உங்கள்
விருப்பதிற்கு ஏற்ப TEMPLATE செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
2. BACK GROUND
மெனுவில் இரண்டாவதாக உள்ளது BACK GROUND என்ற வசதி. இந்த வசதி நம் தளத்தின் BACK GROUND படத்தை மாற்ற உதவுகிறது. இதில் முக்கியமானது நீங்கள் உங்கள் TEMPLATE மாற்றினால் மட்டுமே இந்த வசதி வேலை செய்யும். இதில் இரு பிரிவுகள் உள்ளது.
1. BACK GROUND IMAGE 2. MAIN COLOR THEME
1. BACKGROUND IMAGEஎன்பது நம் தளத்தின் பின்புறம் படத்தை கொண்டு வர உதவுகிறது. BACKGROUND
என்பதை க்ளிக் செய்து உள்ளே சென்றால் உங்களுக்கு பல்வேறு பிரிவுகளில்
பல்வேறு படங்கள் இருக்கும் இதில் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட்
செய்து விண்டோவின் கீழே இடது மூலையில் கொடுத்துள்ள DONE என்பதை க்ளிக் செய்தால் உங்களுடைய தளத்திற்கு BACKGROUNDல் நீங்கள் செலக்ட் செய்த படம் வந்திருப்பதை காண்பீர்கள்.
2. MAIN COLOR THEME என்பது நம் தளத்தின் நிறங்களை செலக்ட் செய்ய உதவுகிறது.
3. LAYOUT
1. BODY LAYOUT 2. FOOTER LAYOUT 3. ADJUST WIDTH
1. BODY LAYOUT : இதுஉங்கள் தளம் எப்படி இருக்க வேண்டும் (2column or 3column) என்பதை
வடிவமைக்க உதவுகிறது. இதில் உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்து
கொள்ளுங்கள் .
2. FOOTER LAYOUT: இந்த வசதி நம் தளத்தின் கீழே உள்ள பகுதி எப்படி இருக்க வேண்டும் என்று செலக்ட் செய்ய உதவுகிறது.
[b]3. ADJUST WIDTH : இந்த வசதி நாம் செலக்ட் செய்த layout
உடைய அளவுகளை மாற்ற உதவுகிறது. அதாவது நம்முடைய பதிவு எவ்வளவு இடத்தில்
தெரிய வேண்டும் நம்முடைய சைடுபார் எந்த அளவிற்கு வர வேண்டும் என்பதை
செலக்ட் செய்ய உதவுகிறது. [/b]
4. ADVANCED
இது
நம் தளத்தின் எழுத்துக்கள், நிறங்கள், எழுத்தின் அளவுகள் ஆகியவை செலக்ட்
செய்ய உதவுகிறது. இதில் உங்களுடைய ரசனைக்கு ஏற்ப உங்களுடைய தளத்தின்
நிறங்களை மாற்றி கொள்ளலாம்.( DARK COLOR செலக்ட் செய்ய வேண்டாம்
படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்). இதில் ஒவ்வொரு பிரிவாக சென்று
நீங்கள் விரும்பிய வண்ணம் உங்களுடைய TEMPLATEஐ அழகு படுத்தி கொள்ளுங்கள்.
உண்மையாக
சொல்கிறேன் இதற்க்கு முன் இது போல் நம் விருப்பதிற்கு ஏற்ப இவ்வளவு
மாற்றங்களை செய்ய ஒரு நாள் அல்ல ஒரு வாரமே பத்தாது ஆனால் வெறும் பத்தே
நிமிடத்தில் நம் தளத்தை அழகு படுத்தி கொள்ளலாம்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» உங்கள் பிலாக்கரில் சேர்க்க 125x125 ADVERTISEMENT PANEL
» உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய Build a PC
» யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை உருவாக்கலாம்!
» உங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்
» உங்கள் உலவிக்கான சூழலை நீங்களே உருவாக்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum