Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அமிலத்தால் ஏற்படும் அல்சர் நோய்
2 posters
Page 1 of 1
அமிலத்தால் ஏற்படும் அல்சர் நோய்
ஆங்கிலத்தில் ‘Heart Burn’' என்று சொல்லப்படும் செஞ்சுக்கரிப்பு பலருக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினையாகும். சிலருக்கு உணவு உண்டதும் பல்மணி நேரத்திற்கு வயிற்றுப்பகுதியின் மேலிருந்து தொண்டை வரை எரிச்சல் ஏற்படலாம் அல்லது அஜீரணம் ஆகாத உணவு தொண்டையில் இலேசாக எட்டிப்பார்க்கலாம்.
வயிறு உப்பியது போல் உணரலாம். மேல் வயிற்றுப்பகுதியில் மிகுந்த வலி ஏற்படலாம். அதிக நேரம் பட்டினி கிடந்தாலோ, அதிகம் சாப்பிட்டாலோ இது போல் ஏற்படலாம். நாளாக, நாளாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஏற்படும் விளைவுகளே இது.
அதிகமாக அமிலம் சுரப்பதனால் (Hyper Acidity) பல்வேறு உபாதைகள் ஏற்னடுகின்றன. நாம் உண்ணும் உணவைச் செரிமானம் செய்வதற்காக இரைப்பையில் அமிலம் சுரக்கிறது.
இந்த அமிலம் இந்த அமிலத்தினால் செரித்த உணவு அங்கிருந்து சிறு குடல் மற்றும் பெருங்குடலுக்குச் செல்கிறது. அமிலம் அதிகமாகச் சுரந்தாலோ அல்லது செரிமானம் செய்யப் போதுமான உணவு இல்லாமல் போனாலோ வயிற்றில் உள்ள தசைகளை இந்த அமிலம் அரிக்கலாம்.
இதனால் Ulcer என்று சொல்லப்படும் வயிற்றுப்புண் உருவாகலாம். சிலவகை உணவுப் பொருட்கள் இந்த அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கின்றன. இதைத் தவிர சில பழக்க வழக்கங்கள் இந்த அமிலத்தைக் குறைக்கவோ, அதிகமாக்கவோ செய்யலாம்.
நமது வயிற்றில் அமிலத்தைக் கட்டுப்படுத்த சில பாதுபாப்பு முறைகளும் உள்ளன. எனினும் இந்த அமிலத்தின் அளவிற்கும், காரத்துக்கும் (Alkali) இடையே சமச்சீர் நிலை இல்லாத போது வயிற்றுப்புண் ஏற்படலாம்.
வயிற்றில் புண் ஏற்படாமல் வெறும் அரிப்பு மட்டும் ஏற்பட்டு அதனால் வலி வருவதை Gastritis என்று சொல்கிறோம். இது குறுகிய காலத்திற்கு ஏற்படலாம்.
அதிகளவில் மதுபானம், எண்ணெய்யில் செய்யப்பட்ட கார உணவுகள் ஒரு சில மருந்துகள் போன்றவை இந்தப் பிணியை உருவாக்கலாம். அப்போது அதிக வலி அல்லது வாந்தி குமட்டல் ஆகியவை ஏற்படும்.
Peptic Ulcer / Duodenal Ulcer
Gastritis அதிகமாகி வயிற்றில் புண் உண்டாகலாம். அதுவே பெப்டிக் அல்சர் என்று சொல்லப்படுகிறது. இது இரைப்பையில் ஏற்பட்டால் Gastric Ulcer என்று அழைக்கப்படும்.
இரைப்பையிலிருந்து வெளிவரும் சிறு குடலின் ஆரம்பக் குழாய் Duodenum என்று அழைக்கப்படும். இதில் புண் இருந்தால் Duodenal Ulcer என்று சொல்லப்படுகிறது.
தொடர்ந்து வயிற்றுப் புண் இருந்தால் நாளாவட்டத்தில் ஒருவித செரிமானச் சீர்கேட்டை உருவாக்கலாம். அப்படி ஏற்படும் Chronic Indigestion என்பதை GERD ( Gastroesphageal Reflux Disease) என்று சொல்கிறோம்.
இது வயிறு உப்புதல், வாந்தி, குமட்டல், நெஞ்சு அடைப்பு, உணவுக் குழாயில் உணவு சிக்கிக் கொள்ளுவது போன்ற உணர்வு, தீராத வறட்டு இருமல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தலாம்.
GERD என்று சொல்லப்படும் நிலை உருவாகாமல் தடுப்பது நல்லது. ஏனெனில் இந்த நிலை ஏற்பட்ட பின்னர் இதைக் கட்டுப்படுத்துவது கடினம்.
தினமும் மருந்து எடுத்துக் கொண்டாலும் இந்த உபாதைகளை அறவே ஒழிக்க இயலாமல் போகலாம். H.Pylori என்று சொல்லப்படும் ஒரு கிருமி வயிற்றில் அமிலத்தை அதிகமாகச் சுரக்க வைக்கலாம். இந்தக் கிருமி Peptic Ulcer உருவாக ஏதுவாகலாம்.
ஆனால் Peptic Ulcer உள்ள எல்லோரிடமும் இந்தக் கிருமி காணப்படுவதில்லை. அதே நேரத்தில் ஆசிய நாடுகளில் இந்தக் கிருமி அதிகமாக பரவி இருப்பதால் நம்மில் பலரிடம் இந்தக் கிருமி உளிந்து கொண்டிருக்கக்கூடும்.
பிற்காலத்தில் வயிற்றில் Lymphoma என்று சொல்லப்படும் ஒருவிதப் புற்று நோய் ஏற்பட இந்தக் கிருமி காரணமாகலாம்.
பெரும்பாலும் இந்த நோயைக் கண்டுபிடிக்கப் பரிசோதனைகள் தேவையில்லை. ஒரு சில அறிகுறிகள் இருந்தால் Endoscopy மூலம் ஊணவுக்குழாய் பரிசோதனை செய்ய வேண்டி வரலாம்.
Barium Swallow அல்லது PH Monitor போன்ற பரிசோதனைகளும் தேவைப்படலாம். இந்த H. Pylori கிருமியை இரத்த பரிசோதனை மூலமும் மூச்சுக்காற்றுப் பரிசோதனை மூலமும் கண்டு பிடிக்கலாம்.
அவரவர் தன்மைக்கு ஏற்ப மருத்துவரிடமே (Primary Care Provider) இந்த நோய்க்குச் சிகிச்சை பெறலாம் தேவைப்பட்டால் மருத்துவர் அலலது சீரண உறுப்புகள் மருத்துவருடன் (Gastroenterologist) ஆலோசிக்கலாம்.
எடை குறைதல், வாந்தியில் இரத்தம் கலந்திருத்தல், மலத்தில் இரத்தம் கலந்திருத்தல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த அறிகுறிகள் வயிற்று குடல் புண்ணில் இருந்து இரத்தம் கசிவதையோ அல்லது புற்று நோய் உருவாகுவதையோ உணர்த்தக்கூடும்.
Dr. சுமித்ரா ரகுவரன் FRCOG (Lon)

Similar topics
» பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும்.
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும். . !
» சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் எவ்வாறான உணவுப் பழக்கத்தை கைக்கொள்ளலாம்?
» அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது?
» இழுப்பு நோய்,கரப்பான் நோய் குணமாக பாட்டிவைத்தியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum