Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இன்றைய உலகின் வினோதங்கள்..
2 posters
Page 1 of 1
இன்றைய உலகின் வினோதங்கள்..
இன்றைய உலகின் வினோதங்கள்..
தனது காதலன் ( Jeffrey Wilkinson, 24) தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்ததற்காக ,காதலி (Krystle Harrison, 19) காதலனின் அதைக் ???????? கடித்து துப்பிய சம்பவம்,Bradenton, Florida வில் நடந்தேறியது. அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதால், நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாமென,கைது செய்யப்பட்ட பின், பொலீசாரிடம் மன்றாடினார் காதலன் ஜெஃப்ரி.
2011 இல் சிட்னியில் ,இந்தியாவில் இருந்து படிப்பதற்காக சென்ற Tosha Thakkar, 24, என்ற மாணவியை பாலுறவிற்கு உட்படுத்தி கொலை செய்து சூட்கேசினில் வைத்து வீசிய, பக்கத்து வீட்டு இளைஞர் Daniel Stani-Reginald, (இப்போது 21 வயது),45 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தற்போதைய நிலையில் கைவசம் எந்தவொரு பணமும் இல்லை என்றும், சொந்தமாக ஒரு பழைய மாருதி கார் மட்டுமே உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் வினோதமான (அரசியல்வாதிகளின் )பேச்சுத்தான்.
Surrey ,UK,இல் Jessica Curphey, 20, என்ற மாணவி சிறு நீரக கோளாற்றினால் அவதிப்பட்டு மருத்துவ நிலையம் கொண்டு செல்லப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்க்கப்பட்ட போது,அவருக்கு நான்கு சிறு நீரகம் இருப்பது கண்டறியப்பட்டது.
பெண்களுக்கு ஏற்படும் கொடிய வலி, பிரசவ வலி தான் என்று சொல்லப்படுகிறது. இந்த வலியை அனுபவித்தால் தான் அதன் வலி தெரியும் என்று கூறுகிறார்கள். அந்த வலியை அனுபவித்துப் பார்த்த இரு ஆண்கள்,ஆமாம் அது கொடிய வலிதான் என்கிறார்கள். Labour Pain Simulator மூலம் அந்த பிரசவலியை கண்டறிய முடியும். எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டுமா? (http://vimeo.com/65927758 அல்லது youtu.be/ZlsPXpR2ORU )
பெண்களை தெய்வமாக நம் நாட்டில் மட்டுமல்ல பல வெளி நாடுகளிலும் மதிக்கிறார்கள். எழுந்து மரியாதை செய்வது, கார் கதவை திறந்து விடுவது போன்றவைகளை சொல்லலாம். ஆனாலும்,அவர்களைத் தான் கொடுமைப் படுத்தவும் செய்கிறார்கள். பாலியல் வன் கொடுமை, சித்திரவதைகள்,அசிட் வீச்சு இப்படி தொடருகிறது. இந்த நிலையில் பிரசவ வலியால் துடிக்கிறாள் இந்தப் பெண்,அதுவும் நடுத்தெருவில். கண்டு கொள்ள யாரும் தயாராக இல்லை.
இப்படி பல சம்பவங்கள் நம் நாட்டில் பல நடந்துள்ளன. மருத்துவ நிலையம் ஒன்றில் பணம் இல்லை என்ற காரணத்தால் விரட்டப்பட்ட பெண் ஒருவர்,பஸ் தரிப்பு நிலையத்தில் பிரசவித்ததை, அதுவும் நம் நாட்டில்,தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்றும் கூவும் கூட்டத்தின் மத்தியில் தான் நடந்தேறியது.
இவை எல்லாவற்றையும் திருத்திக் கொள்ள யாரும் இல்லை. மதுக்கடைகள் தினமும் புதிதாக உருவாகின்றன,பெண் ஆட்சி செய்யும் நாட்டில். எத்தனையோ கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. காப்பாற்ற யாரும் இல்லை. விவசாயிகள் தற்கொலைக்கு செல்கின்றனர். கல்வியோ தமிழில் இல்லை. தமிழ், தமிழ் நாட்டில் செத்துக் கொண்டிருக்கிறது. அதை எல்லாம் கண்டு கொள்ளாது, தமிழ் தாய்க்கு சிலை,அதுவும் பல கோடிகளில் . தமிழ்த்தாய் அழுது கொண்டே சிரிக்கிறாள். இதுவும் வினோதம் தான்.
சிந்திக்க யாரும் இல்லை.சிந்திப்போரோ கும்பகர்னனாகி விட்டனர்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இன்றைய உலகின் வினோதங்கள்..
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தற்போதைய நிலையில் கைவசம் எந்தவொரு
பணமும் இல்லை என்றும், சொந்தமாக ஒரு பழைய மாருதி கார் மட்டுமே உள்ளதாகவும்
சொல்லப்படுகிறது. இதுவும் வினோதமான (அரசியல்வாதிகளின் )பேச்சுத்தான்.
Surrey
,UK,இல் Jessica Curphey, 20, என்ற மாணவி சிறு நீரக கோளாற்றினால்
அவதிப்பட்டு மருத்துவ நிலையம் கொண்டு செல்லப்பட்டு சத்திர சிகிச்சைக்கு
உள்ளாக்க்கப்பட்ட போது,அவருக்கு நான்கு சிறு நீரகம் இருப்பது
கண்டறியப்பட்டது.

Similar topics
» இன்றைய ஆச்சரியமூட்டும் வினோதங்கள்-காணொளி+படங்கள்
» உலகின் வினோதங்கள் பல! அதில் எதிர்பாராத தருணங்களில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்களுக்காக.
» இன்றைய உலகின் அதிர்ச்சியும் ஆச்சரியமும் .......
» இன்றைய உலகின் சுவராஸ்யம் மிக்க செய்திகள்.காணொலி
» உலகின் இன்றைய நம்பர்.1 கைத்தொலைபேசியும், அதன் பிரமிப்பூட்டும் காமர்ஷியல் விளம்பரங்களும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum